Aarvam IAS Academy is one of the Best IAS Coaching in Chennai,headed by M.Shibi Kumaran is well known among the Civil Service aspirants for his guidance in Tamil as Optional subject and proper guidance in Mains Answer writing. He is a Writer, Author, Novelist, Orator, Mentor and career advisor.
We dedicated ourself to serve candidates from backward regions and make their dream come true as a Civil Servant of Mother India. We help students from humble background, who studied in Tamil medium education and support them to clear UPSC Civil service examinations through Tamil medium in all three stages of the examination.
We conduct General Studies Mains classes(All 4 GS papers) in Tamil medium i.e. Medium of Instruction in class is Tamil and Printed/ Guide/ Reference materials are also in the medium of Tamil.
Our 14 years of experience in the field of Civil service examinations has guided numerous candidates to achieve their dream of becoming Responsible Civil Servant of India.
Aarvam IAS Academy
சென்னை ஆர்வம் அகாடமியின் சேர்மன் மற்றும் கல்வியியலாளருமான திரு. சிபிகுமரன் அவர்கள் எழுதி தமிழின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான தினமணி நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம், அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், குழந்தைகள் மீதான இந்த வன்முறையை தடுக்க காவல்துறை ,பெற்றோர், வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும்
மாணவர்,ஆசிரியோர் போன்ற சம்பந்தப்பட்ட பல்தரப்பட்டவர்களுக்கு
நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆழமாகவும் அதே நேரம் தெளிவாகவும் ஆய்வுக்கருத்துக்களை வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் இக்கருத்துக்களை உள்வாங்கி தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்து சிறுமியரின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்.
aarvam ias academy chairman shibi kumaran sir article about girl child abuse and prevention published with dinamani daily
13 hours ago | [YT] | 3
View 0 replies
Aarvam IAS Academy
IAS Tamil Optional Coaching Program -New Batch Starts on 11-09-2025
25 Mock Tests
Industry Best Study Notes
Exam oriented 10 books
ஐஏஎஸ் தமிழ் விருப்பப்பாடம் பயிற்சி வகுப்புகள் -தமிழ்நாட்டின் சிறந்த பயிற்சி மையம்
#iastamiloptionalclass
#iastamiloptional
#iastamiloptionalcoaching
#iastamiloptionalcentre
#iastamiloptionalcoachingclass
#iastamiloptionalcoachingcentrechennai
#iastamiloptionalexam
#iastamiloptionalexamcoaching
#iastamiloptionalexamcentre
#iastamiloptionalexamcoachingclass
#iastamiloptionalexamcoachingcentrechennai
#iastamiloptionalexamcoachingcentreinchennai
aarvamias.com/tamil-optional-upsc-coaching-center-…
1 week ago | [YT] | 5
View 0 replies
Aarvam IAS Academy
Shibi Kumaran:
மு.சிபிகுமரன்
💐💐💐💐💐💐
TNPSC தேர்வில்
சாதனை வெற்றி👌
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி
M.REVATHY
TNPSC நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான குரூப் 2ஏ தேர்வில் வெற்றிபெற்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் "துணை மேலாளர்" Deputy Manager பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Congratulations M.Revathy for Successfully Cleared the Combined Tecnical Services Examination and Posted as Deputy Manager (Dairy) of Tamil Nadu Milk producers Federation Ltd and exam conducted by TNPSC .
💐💐
கடின உழைப்பபையும் நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக்கொண்டு தொடர்ந்து போட்டித்தேர்வுகளை எழுதி வருபவர்.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெறுகின்ற உயர்ந்த இலட்சிய நோக்கம் கொண்ட ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவியாகிய
எம்.ரேவதி
மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
உங்கள் வெற்றியால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது ரேவதி.
#tnpscctesexam
#tnpscctesexam2025
#tnpscctesexamresult
#tnpscctesexamresult2025
#combinedtecnicalservicesexamination
#tnpsccombinedtecnicalservicesexamination
#tnpscctesexam
#tnpscctesexam2025
#tnpscctesexamresult
#tnpscctesexamresult2025
#combinedtecnicalservicesexamination
#tnpsccombinedtecnicalservicesexamination
தேர்வில் வெற்றி பெறுவது எப்படி
குரூப் 1a தேர்வில் வெற்றி பெற்றது எப்படி -அனுபவ பகிர்வு
Group 1 Achiever
how to clear tnpsc group 1a in first attempt in tamil
can i clear tnpsc group 1 in first attempt
அரசு வேலை ஊக்கம்
அரசு வேலை இலக்கு
TNPSC Sucess Story/sucess stories
TNPSC Group 1 A Exam 2025 Result
TNPSC Motivational
TNPSC Exam Winners Interview
#MAWSexam
#tnpscMAWSexam
#tnpsccese
#tnpscceseexam
#tnpscceseexam2025
#tnpsccesecoaching
#tnpsccesecoachingcentre
#tnpscceseexamcoaching
#tnpscceseexamcoachingcentre
#tnpsccesecoachinginstitute
#tnpscceseexamcoaching
#tnpscceseexamcoachinginstitute
#tnpsccesecoachingacademy
#tnpscceseexamcoaching
#tnpscceseexamcoachingacademy
#howtocleartnpscexam
#howtocleartnpscgroup1a
#howtocleartnpscgroup1aexam
#howtocleartnpscgroup1aexaminfirstattempt
#tnpscexamwinners
#tnpscexaminterview
#tnpscgroup1aexam
#tnpscgroup1aexamresult
#tnpscgroup1aexamresult2025
#tnpscsucessstory
#tnpscexamsucessstory
TNPSC Motivation Video
TNPSC Group 1a Motivation
#tnpscmotivation
#tnpscmotivationvideo
#tnpscexammotivation
டிஎன்பிஎஸ்சி சிறந்த கோச்சிங் சென்டர்
குருப் 1 சிறந்த பயிற்சி மையம்
குருப் 1a தேர்வு வெற்றியாளர்
1 week ago | [YT] | 10
View 0 replies
Aarvam IAS Academy
💐💐💐💐💐💐
சாதனை வெற்றி👌
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து இளநிலைப் பொறியாளருக்கான பணி ஆணை பெற்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி மாணவர் ஆர்.விஷால்
Congratulations R.Vishal
Successfully Cleared the Junior Engineer Examination conducted by Anna University and got Posting order from Our Hon'ble Tamilnadu Chief Minister on yesterday (07.08.25) and Posted as Junior Engineer in Velankanni Town Panchayat, Nagapattinam District.
ஆர்வம் IAS அகாடமி
மாணவர் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய இளநிலைப் பொறியாளருக்கான தேர்வில் சாதனை வெற்றி.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் இளநிலைப் பொறியாளருக்கான பணி ஆணையை நேற்று (07.08.25) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இருந்து பெற்றார் .
💐💐 .
தளராத முயற்சியும் உயர்ந்த இலட்சிய நோக்கமும் கொண்ட ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் இந்திய குடிமைப் பணிகள் தேர்வு மாணவராகிய
விஷால்
மேன்மேலும் பல உயர்ந்த வெற்றிகளை அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.
உங்கள் வெற்றியால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது விஷால்.
TNPSC Junior Enginer Exam
TNPSC JE Exam Passout Student
#tnpscjeexam
#tnpscjeexam2025
3 weeks ago | [YT] | 19
View 0 replies
Aarvam IAS Academy
இன்றைய இளையோர்கள் பலர் , போதையின் பாதையில் சென்று தங்களது எதிர்காலத்தை வீணாக்குவதை கவனித்து இளையோரின் நல்வாழ்வை எதிர்நோக்கி ஆர்வம் அகாடமி சேர்மன் கல்வியியல் அறிஞர் திரு.சிபி குமரன் அவர்களால் அக்கறையுடனும். ஆழமான ஆய்வு கருத்துக்களை கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
பாதிக்கப்பட்ட இளைஞர்கள்,
சமூகத்திற்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருவது குறித்தும் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரை தமிழகத்தின் முண்ணனி நாளிதழான , தினமணி நாளிதழில் இன்று (30.07.2025) வெளியாகியுள்ளது.
நீங்கள் செய்யும் ஒர் பகிர்வு, நிறைய பேரை சென்றடைந்து இளைஞர்களின் வாழ்க்கை மேம்பட உதவலாம்.
1 month ago | [YT] | 3
View 0 replies
Aarvam IAS Academy
🙏 அன்பான காலை வணக்கம் 🙏
தினமணியில் இன்று (30.07.2025) வெளிவந்துள்ள நமது நடுப்பக்கக் கட்டுரை.
🙏Thank you so much 🙏
1 month ago | [YT] | 2
View 0 replies
Aarvam IAS Academy
💐💐💐💐💐💐
Success ... Group 2
Congratulations SATHYA.E:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student cum Faculty Mr.E.SATHYA
successfully got an Inspector in Local Fund Audit :
வாழ்த்துகள் சத்யா.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான இ.சத்யா குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் (28.07.2025)உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் ஆய்வாளராக பணி வாய்ப்புப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு கடினமான தருணங்களைக் கடந்து
போட்டித் தேர்வுகளுக்கான உங்களது பயணம் வெற்றியோடு தொடர்கிறது சத்யா. உங்களின் அர்ப்பணிப்பும் தீவிர முயற்சியும் ஒரு நாள் உங்களுக்கு இன்னும் மிகச் சிறந்த வெற்றியைத் தரும். குடிமைப் பணித்தேர்வில் உங்களுக்கென்று தெளிவான இலட்சிய இலக்கு இருக்கின்றது. முயற்சி தொய்வின்றி தொடரட்டும் .
வாழ்த்துகின்றோம்.
உங்களது வெற்றியால்
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது சத்யா.
1 month ago | [YT] | 10
View 0 replies
Aarvam IAS Academy
ஆர்வம் IAS குரூப் 2A சாதனை வெற்றியாளர் ROOPHA.B Senior Inspector In Coop Department : https://youtu.be/oLcLd8lbCJA
Success ... Group 2 A
Congratulations ROOPHA.B:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2A Success:
Our Student ROOPHA.B
successfully got "Senior Inspector In Coop Department"
வாழ்த்துகள் ரூபா.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவி B.ரூபா குரூப் 2 ஏ பணிகளுக்கான (28.07.2025) இன்றைய கலந்தாய்வில் "முதுநிலை ஆய்வாளராக கூட்டுறவுத் துறையில்" பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.
நம்பிக்கையோடு தொடர்ந்து வெற்றிக்காகப் போராடியவர்.சிறந்த முயற்சியாளர்.
குடிமைப் பணித் தேர்விலும் குரூப் 1 தேர்விலும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர். எமது எளிய வழிகாட்டுதலைத் தொடர்ந்து பின்பற்றி இச்சிறந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். இச்சாதனை அவரது அர்ப்பணிப்பு மிக்க முயற்சிக்கான இறைவனின் கொடை..
அவர் இன்னும் பல இலட்சிய வெற்றிகளைப்பெற
வாழ்த்துகின்றோம்.
உங்களது வெற்றியால்
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது ரூபா.
1 month ago | [YT] | 7
View 0 replies
Aarvam IAS Academy
www.youtube.com/shorts/tvKE5F...
1 month ago | [YT] | 0
View 0 replies
Aarvam IAS Academy
தினமணி நாளிதழ் செய்தி: குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 645 குரூப் 2 மற் றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத்தேர்வினைசெப்.28- ஆம் தேதி நடத்தவுள்ளது.
இந்த நிலையில் இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளுக்காக வழங்கப்படும் 6 மாத காலப்பயிற்சியில் தேவையான அடிப்படைப் பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்ப டும்.
வாரந்தோறும் முதல்நிலை மற் றும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வும், பிரத்யேக வகுப் புகளும் வெற்றியாளர்களின் வழி
காட்டுதல் சந்திப்பும் இந்தப் பயிற் சியில் அடங்கும்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற் றும் பட்டப் படிப்புகளில் தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண் கள் அடிப்படையிலும், அகாதெ மியின் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் கட்டணச் சலுகையோடு பயிற்சிக்கான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எனவே, குரூப் 2, 2ஏ தேர்வுக்குத் தயாராகும் 27 வயதுக்குள்பட்ட தகுதியும் விருப்பமும் உள்ள குறிப் பாக பெண் தேர்வர்கள் மற்றும் தமிழ் வழித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல்களை இணைத்து அகாதெமிக்கு 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகர்,சென்னை என்றமுகவரியில்நேரடியாகவந்து விண்ணப்பிக்கலாம் அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூல மாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 74488 14441, 91504 66341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Entrance Exam for TNPSC Group 2 , Group 2 a Coaching Program
#tnpscgroup2
#tnpscgroup2coaching
#tnpscgroup2coaching2025
#tnpscgroup2coachingclass
#tnpscgroup2coachingcentre
#tnpscgroup2freeclass
#tnpscgroup2exam
#tnpscgroup2examcoaching
#tnpscgroup2examcoaching2025
#tnpscgroup2examcoachingclass
#tnpscgroup2examcoachingcentre
#tnpscgroup2examfreeclass
#tnpscgroup2a
#tnpscgroup2acoaching
#tnpscgroup2acoaching2a02a5
#tnpscgroup2acoachingclass
#tnpscgroup2acoachingcentre
#tnpscgroup2afreeclass
#tnpscgroup2aexam
#tnpscgroup2aexamcoaching
#tnpscgroup2aexamcoaching2a02a5
#tnpscgroup2aexamcoachingclass
#tnpscgroup2aexamcoachingcentre
#tnpscgroup2aexamfreeclass
1 month ago | [YT] | 2
View 0 replies
Load more