சென்னை ஆர்வம் அகாடமியின் சேர்மன் மற்றும் கல்வியியலாளருமான திரு. சிபிகுமரன் அவர்கள் எழுதி தமிழின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான தினமணி நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம், அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், குழந்தைகள் மீதான இந்த வன்முறையை தடுக்க காவல்துறை ,பெற்றோர், வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் மாணவர்,ஆசிரியோர் போன்ற சம்பந்தப்பட்ட பல்தரப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆழமாகவும் அதே நேரம் தெளிவாகவும் ஆய்வுக்கருத்துக்களை வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் இக்கருத்துக்களை உள்வாங்கி தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்து சிறுமியரின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்.
aarvam ias academy chairman shibi kumaran sir article about girl child abuse and prevention published with dinamani daily
Aarvam IAS Academy
சென்னை ஆர்வம் அகாடமியின் சேர்மன் மற்றும் கல்வியியலாளருமான திரு. சிபிகுமரன் அவர்கள் எழுதி தமிழின் முண்ணனி நாளிதழ்களில் ஒன்றான தினமணி நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம், அதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், குழந்தைகள் மீதான இந்த வன்முறையை தடுக்க காவல்துறை ,பெற்றோர், வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும்
மாணவர்,ஆசிரியோர் போன்ற சம்பந்தப்பட்ட பல்தரப்பட்டவர்களுக்கு
நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆழமாகவும் அதே நேரம் தெளிவாகவும் ஆய்வுக்கருத்துக்களை வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் இக்கருத்துக்களை உள்வாங்கி தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்து சிறுமியரின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்.
aarvam ias academy chairman shibi kumaran sir article about girl child abuse and prevention published with dinamani daily
1 day ago | [YT] | 4