Aarvam IAS Academy

இன்றைய இளையோர்கள் பலர் , போதையின் பாதையில் சென்று தங்களது எதிர்காலத்தை வீணாக்குவதை கவனித்து இளையோரின் நல்வாழ்வை எதிர்நோக்கி ஆர்வம் அகாடமி சேர்மன் கல்வியியல் அறிஞர் திரு.சிபி குமரன் அவர்களால் அக்கறையுடனும். ஆழமான ஆய்வு கருத்துக்களை கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள்,
சமூகத்திற்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருவது குறித்தும் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரை தமிழகத்தின் முண்ணனி நாளிதழான , தினமணி நாளிதழில் இன்று (30.07.2025) வெளியாகியுள்ளது.

நீங்கள் செய்யும் ஒர் பகிர்வு, நிறைய பேரை சென்றடைந்து இளைஞர்களின் வாழ்க்கை மேம்பட உதவலாம்.

1 month ago | [YT] | 3