Aarvam IAS Academy

தினமணி நாளிதழ் செய்தி: குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 645 குரூப் 2 மற் றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத்தேர்வினைசெப்.28- ஆம் தேதி நடத்தவுள்ளது.

இந்த நிலையில் இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளுக்காக வழங்கப்படும் 6 மாத காலப்பயிற்சியில் தேவையான அடிப்படைப் பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்ப டும்.

வாரந்தோறும் முதல்நிலை மற் றும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வும், பிரத்யேக வகுப் புகளும் வெற்றியாளர்களின் வழி
காட்டுதல் சந்திப்பும் இந்தப் பயிற் சியில் அடங்கும்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற் றும் பட்டப் படிப்புகளில் தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண் கள் அடிப்படையிலும், அகாதெ மியின் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் கட்டணச் சலுகையோடு பயிற்சிக்கான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எனவே, குரூப் 2, 2ஏ தேர்வுக்குத் தயாராகும் 27 வயதுக்குள்பட்ட தகுதியும் விருப்பமும் உள்ள குறிப் பாக பெண் தேர்வர்கள் மற்றும் தமிழ் வழித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல்களை இணைத்து அகாதெமிக்கு 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகர்,சென்னை என்றமுகவரியில்நேரடியாகவந்து விண்ணப்பிக்கலாம் அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூல மாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 74488 14441, 91504 66341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entrance Exam for TNPSC Group 2 , Group 2 a Coaching Program

#tnpscgroup2
#tnpscgroup2coaching
#tnpscgroup2coaching2025
#tnpscgroup2coachingclass
#tnpscgroup2coachingcentre
#tnpscgroup2freeclass


#tnpscgroup2exam
#tnpscgroup2examcoaching
#tnpscgroup2examcoaching2025
#tnpscgroup2examcoachingclass
#tnpscgroup2examcoachingcentre
#tnpscgroup2examfreeclass

#tnpscgroup2a
#tnpscgroup2acoaching
#tnpscgroup2acoaching2a02a5
#tnpscgroup2acoachingclass
#tnpscgroup2acoachingcentre
#tnpscgroup2afreeclass

#tnpscgroup2aexam
#tnpscgroup2aexamcoaching
#tnpscgroup2aexamcoaching2a02a5
#tnpscgroup2aexamcoachingclass
#tnpscgroup2aexamcoachingcentre
#tnpscgroup2aexamfreeclass

1 month ago | [YT] | 2