💐💐💐💐💐💐 Success ... Group 2 Congratulations SATHYA.E: AARVAM IAS ACADEMY TNPSC Group 2 Success Our Student cum Faculty Mr.E.SATHYA successfully got an Inspector in Local Fund Audit : வாழ்த்துகள் சத்யா.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான இ.சத்யா குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் (28.07.2025)உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் ஆய்வாளராக பணி வாய்ப்புப் பெற்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு கடினமான தருணங்களைக் கடந்து போட்டித் தேர்வுகளுக்கான உங்களது பயணம் வெற்றியோடு தொடர்கிறது சத்யா. உங்களின் அர்ப்பணிப்பும் தீவிர முயற்சியும் ஒரு நாள் உங்களுக்கு இன்னும் மிகச் சிறந்த வெற்றியைத் தரும். குடிமைப் பணித்தேர்வில் உங்களுக்கென்று தெளிவான இலட்சிய இலக்கு இருக்கின்றது. முயற்சி தொய்வின்றி தொடரட்டும் . வாழ்த்துகின்றோம். உங்களது வெற்றியால் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது சத்யா.
Aarvam IAS Academy
💐💐💐💐💐💐
Success ... Group 2
Congratulations SATHYA.E:
AARVAM IAS ACADEMY
TNPSC Group 2 Success
Our Student cum Faculty Mr.E.SATHYA
successfully got an Inspector in Local Fund Audit :
வாழ்த்துகள் சத்யா.
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான இ.சத்யா குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் (28.07.2025)உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் ஆய்வாளராக பணி வாய்ப்புப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு கடினமான தருணங்களைக் கடந்து
போட்டித் தேர்வுகளுக்கான உங்களது பயணம் வெற்றியோடு தொடர்கிறது சத்யா. உங்களின் அர்ப்பணிப்பும் தீவிர முயற்சியும் ஒரு நாள் உங்களுக்கு இன்னும் மிகச் சிறந்த வெற்றியைத் தரும். குடிமைப் பணித்தேர்வில் உங்களுக்கென்று தெளிவான இலட்சிய இலக்கு இருக்கின்றது. முயற்சி தொய்வின்றி தொடரட்டும் .
வாழ்த்துகின்றோம்.
உங்களது வெற்றியால்
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது சத்யா.
1 month ago | [YT] | 10