மே 1 உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்✨பெருங்குளத்து பத்திரகாளியின்🔱அருளுடன் அனைவரும் தொழிலிலும், வியாபாரத்திலும் வளர்ச்சி பெற நல்வாழ்த்துக்கள்...🙏🏻
நம் ஆலயத்தில் வருகின்ற 14-04-2023 வெள்ளிக்கிழமை தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கின்றது. இந்த நாளில் நமது அன்னையை வழிபடுவது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மேலும் அன்றைய தினத்தில் நமது ஆலயத்தில் 308 சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது சொந்தங்கள் அனைவரும் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு நமது அன்னையின் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு சேலை, விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும். பூஜை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்படும். சுமங்கலி பூஜை பதிவு கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
நமது ஆலயத்தின் சக்தி அம்மன் வருஷாபிஷேக விழா வருகின்ற 30.03.2022 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது. மேலும் நமது கோவில் 5ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2023 பொங்கல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாக இருக்கின்றன. எனவே நமது சொந்தங்கள் அனைவரும் சக்தி அம்மனின் வருஷாபிஷேக விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து நமது அம்மனின் அருள்பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் திருவிழாவிற்கான தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு மேலும் மேலும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி .
நமது ஆலயத்தின் எட்டாம் மாத உறுப்பினர்களின் கூட்டம் நமது உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற 14.03.2023 தமிழ் மாதம் கடைசி செவ்வாய் கிழமை அன்று சிறப்பு பூஜை மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கின்றது. மேலும் அன்று நமது ஆலயத்தின் விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. எனவே அணைத்து சொந்தங்களும் வந்து விழாவினை சிறப்பித்து தர வருக வருக என வரவேற்கிறோம்.
மதுரையில் இருந்து நமது ஆலயத்திற்கு வந்து செல்ல வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூபாய் 550/- மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்.
நமது கோவிலில் வரும் நவம்பர் 15(ஐப்பசி 29)ஆம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது அனைத்து விதமான பக்தர்களும் கலந்து கொண்டு அன்னையின் அருளை அள்ளி செல்லுமாறு கோவிலின் நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது...
அனைத்து பக்தர்களுக்கும் அன்பான வணக்கங்கள்...🙏...வரும் நவம்பர் 15 ஆம் தேதி அன்று நமது கோயவிலில் நமது அன்னைக்கு🔱சிறப்பு பூஜை...✨மற்றும் திருவிளக்கு பூஜை...🪔நடைபெறவுள்ளது அனைத்து மக்களும் அன்னையை தரிசித்து அன்னையின் அருளை அள்ளி செல்லுமாறு கோவிலின் நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது...🙇
பண்ணைவிளை பங்களா, பெருங்குளம் அருகில், தூத்துக்குடி, தமிழ்நாடு
perungulathu pathirakali
7 ஆம் ஆண்டு ஆனி உத்திர கொடை விழா இனிதே பத்திரகாளியம்மன் அருளால் நிறைவடைந்தது🙏🏻✨
2025|01/07/2025|ஆனி உத்திரம்
3 months ago | [YT] | 16
View 0 replies
perungulathu pathirakali
மே 1 உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்✨பெருங்குளத்து பத்திரகாளியின்🔱அருளுடன் அனைவரும் தொழிலிலும், வியாபாரத்திலும் வளர்ச்சி பெற நல்வாழ்த்துக்கள்...🙏🏻
2 years ago | [YT] | 21
View 0 replies
perungulathu pathirakali
அணைத்து உரிமைகளும் கொண்ட சொந்தங்களுக்கு வணக்கம்,
இந்த வருடம் ஆனி உத்தரம் கொடைவிழா(வருஷாபிஷேகம்) 25,26/06/2023 ஞாயிறு,திங்கள் கிழமை அன்று வருகிறது.
ஆகையால் அனைவரும் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் படியும், கலந்து கொண்டும் (25,26/06/2023)
அன்னையின் அருள்பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல் கீழே👇
நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
கோவில் நிர்வாகம்
2 years ago | [YT] | 8
View 0 replies
perungulathu pathirakali
அணைத்து உரிமைகளும் கொண்ட சொந்தங்களுக்கு வணக்கம்,
நம் ஆலயத்தில் வருகின்ற 14-04-2023 வெள்ளிக்கிழமை தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற இருக்கின்றது. இந்த நாளில் நமது அன்னையை வழிபடுவது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மேலும் அன்றைய தினத்தில் நமது ஆலயத்தில் 308 சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது சொந்தங்கள் அனைவரும் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு நமது அன்னையின் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு சேலை, விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும். பூஜை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்படும். சுமங்கலி பூஜை பதிவு கட்டணம் ரூபாய் 1000 மட்டுமே.
முன்பதிவு செய்து சேலையை தபாலில் பெற்று கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு
திரு.ஆ.ஜெயக்குமார்
9443459990
நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
கோவில் நிர்வாகம்
2 years ago | [YT] | 18
View 0 replies
perungulathu pathirakali
அணைத்து உரிமைகளும் கொண்ட சொந்தங்களுக்கு வணக்கம்,
நமது ஆலயத்தின் சக்தி அம்மன் வருஷாபிஷேக விழா வருகின்ற 30.03.2022 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது. மேலும் நமது கோவில் 5ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2023 பொங்கல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாக இருக்கின்றன. எனவே நமது சொந்தங்கள் அனைவரும் சக்தி அம்மனின் வருஷாபிஷேக விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து நமது அம்மனின் அருள்பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் திருவிழாவிற்கான தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு மேலும் மேலும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி .
இப்படிக்கு
கோவில் நிர்வாகம்
2 years ago | [YT] | 35
View 0 replies
perungulathu pathirakali
அணைத்து உரிமைகளும் கொண்ட சொந்தங்களுக்கு வணக்கம்
நமது ஆலயத்தின் எட்டாம் மாத உறுப்பினர்களின் கூட்டம் நமது உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற 14.03.2023 தமிழ் மாதம் கடைசி செவ்வாய் கிழமை அன்று சிறப்பு பூஜை மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கின்றது. மேலும் அன்று நமது ஆலயத்தின் விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. எனவே அணைத்து சொந்தங்களும் வந்து விழாவினை சிறப்பித்து தர வருக வருக என வரவேற்கிறோம்.
மதுரையில் இருந்து நமது ஆலயத்திற்கு வந்து செல்ல வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூபாய் 550/- மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு
திரு.ஆ.ஜெயக்குமார்
9443459990
நன்றி
இப்படிக்கு
கோவில் நிர்வாகம்
2 years ago | [YT] | 26
View 2 replies
perungulathu pathirakali
நமது கோவிலில் வரும் நவம்பர் 15(ஐப்பசி 29)ஆம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது அனைத்து விதமான பக்தர்களும் கலந்து கொண்டு அன்னையின் அருளை அள்ளி செல்லுமாறு கோவிலின் நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது...
தொடர்புக்கு:9443459990
youtube.com/channel/UCmJiC_aO...
2 years ago | [YT] | 24
View 2 replies
perungulathu pathirakali
அனைத்து பக்தர்களுக்கும் அன்பான வணக்கங்கள்...🙏...வரும் நவம்பர் 15 ஆம் தேதி அன்று நமது கோயவிலில் நமது அன்னைக்கு🔱சிறப்பு பூஜை...✨மற்றும் திருவிளக்கு பூஜை...🪔நடைபெறவுள்ளது அனைத்து மக்களும் அன்னையை தரிசித்து அன்னையின் அருளை அள்ளி செல்லுமாறு கோவிலின் நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது...🙇
பண்ணைவிளை பங்களா,
பெருங்குளம் அருகில்,
தூத்துக்குடி,
தமிழ்நாடு
Contact-9443459990
2 years ago (edited) | [YT] | 13
View 0 replies