perungulathu pathirakali

அணைத்து உரிமைகளும் கொண்ட சொந்தங்களுக்கு வணக்கம்,

நமது ஆலயத்தின் சக்தி அம்மன் வருஷாபிஷேக விழா வருகின்ற 30.03.2022 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது. மேலும் நமது கோவில் 5ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2023 பொங்கல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாக இருக்கின்றன. எனவே நமது சொந்தங்கள் அனைவரும் சக்தி அம்மனின் வருஷாபிஷேக விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து நமது அம்மனின் அருள்பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் திருவிழாவிற்கான தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு மேலும் மேலும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி .

இப்படிக்கு
கோவில் நிர்வாகம்

2 years ago | [YT] | 35