perungulathu pathirakali

அணைத்து உரிமைகளும் கொண்ட சொந்தங்களுக்கு வணக்கம்

நமது ஆலயத்தின் எட்டாம் மாத உறுப்பினர்களின் கூட்டம் நமது உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற 14.03.2023 தமிழ் மாதம் கடைசி செவ்வாய் கிழமை அன்று சிறப்பு பூஜை மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கின்றது. மேலும் அன்று நமது ஆலயத்தின் விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. எனவே அணைத்து சொந்தங்களும் வந்து விழாவினை சிறப்பித்து தர வருக வருக என வரவேற்கிறோம்.

மதுரையில் இருந்து நமது ஆலயத்திற்கு வந்து செல்ல வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூபாய் 550/- மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு
திரு.ஆ.ஜெயக்குமார்
9443459990

நன்றி

இப்படிக்கு
கோவில் நிர்வாகம்

2 years ago | [YT] | 26