அக்னி🔥

தன்னுடைய வரலாற்றை மறந்த யாரும் வரலாறு படைக்க முடியாது...


அரசியல் செய்தி மற்றும் விமர்சனங்கள்
வரலாற்று செய்திகள் ஆன்மீகம் சார்ந்த செய்திகள் மற்றும் தகவல்கள்




அக்னி🔥

நிறுவனர்
வன்னியர் சங்க தலைவர்
பாமக தலைவர்
🤺இளைஞர் சங்க தலைவர்

என அசைக்க முடியாத தலைவர்களைக் கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே 🔥‪@Agni-.‬

1 year ago | [YT] | 64

அக்னி🔥

கச்சி பிரம்ம வன்னியர்
--------------------------------------------

உடையார்பாளையம் அரசர்கள் கர்நாடக தேசத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பதை செஞ்சி சமஸ்தானம் கைபீது என்ற தெலுங்கு மொழி ஆவணம் குறிப்பிடுகிறது.

விஜயநகரப் பேரரசர் வீர நரசிம்மராயர் காலத்தில் கர்நாடக - மகாராஷ்டிர பகுதியை ஒட்டியுள்ள பீடார் தேசத்து அரசன் பரீத் என்பவருடன் உடையார்பாளையம் அரசர் (அப்போது உடையார்பாளையம் இருக்கவில்லை) போரிட்டு பரீத்தை ஏழு துண்டங்களாக வெட்டி கொன்றார்.

அதனால் மகிழ்ச்சியுற்ற ராயர் அவர்கள் உடையார்பாளையம் அரசருக்கு "பரீத் சப்தங்க ஹரணா" என்னும் பட்டத்தை வழங்கி திருச்சி பகுதிக்கு அனுப்பி அரசாட்சி செய்ய சொன்னார். அவ்வாறு உருவானதே உடையார்பாளையம் அரசாட்சி ஆகும்.

பிற்காலத்தில் உடையார்பாளையம் அரசர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட போரில் உடையார் பாளையம் அரசர்கள் தோல்வியுற்று பலகாலம் மைசூர் பகுதிக்கு சென்று தங்கியிருந்தனர் என்று தெரியவருகிறது.

உடையார்பாளையம் அரசர்கள் தங்களை "கச்சி பிரம்ம வன்னியர்" என்றும் "பிரம்ம சத்திரியர்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடக மைசூருக்கு அருகில் உள்ள பகுதியை கி.பி.10 ஆம் நூற்றாண்டு முதல் "பிரம்ம சத்ரியர் (என்ற) உடையார்கள்" விஜயநகர காலம்வரை அரசாட்சி செய்தனர் என்பது அடிப்படை சான்றாகும்.

நன்றி

Jayavarma Rudra Cholanar

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

1 year ago | [YT] | 35

அக்னி🔥

#சேலம்

#அர்த்தநாரீச வர்மா!

"மறைக்கப்பட போராளி, சேலம்

#அர்த்தநாரீசவர்மா ஐயா: 59 ம் ஆண்டு நினைவு நாள் இன்று

சுதந்திர போராட்ட வீரர்,
#கவிச்சிங்கம் சேலம்

#அர்த்தநாரீசவர்மா:

#தமிழ் இனத்துக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர்.

#வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத்தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி.

#சேலம் மாநகர் சுகவனபுரியில் சுகவன கண்டர் - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 27.7.1874-ல் பிறந்தவர்

#இந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரை பின்பற்றி தீவிரவாத பாதையை ஏற்று 'கழறிற்றறிவார் சபை' எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர்.

#மகாதமா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்.

#மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான ராஜாஜியை வற்புறுத்தி இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவில் மது விலக்கு கொள்கையை செயலாக்கியவர்.

#மூதறிஞர் ராஜாஜியால கவிச்சிங்கம் எனப் பட்டம் சூட்டப்பட்டவர். திரு.வி. கல்யாணசுந்தரனாரால் 'மகாகவி பாரதியாருக்கு இணையான தேசப்பக்தி கவிஞர்' எனப் புகழப்பட்டவர்.

#மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரைப்பற்றி பேச எல்லோரும் பயந்த நிலையில், மகாகவி பாரதிக்காக இரங்கல் கவிதை எழுதி சுதேசமித்தரனில் வெளியிட்ட ஒரே வீரர்.

#இந்திய விடுதலைக்காக 1931 ஆம் ஆண்டில் வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தியவர். அக்காலத்தில் தமிழில் வெளியான ஒரே சுதந்திரப் போராட்ட பத்திரிகை அது மட்டும்தான். ஆங்கிலேயர்கள் சிறப்பு சட்டம் மூலம் தடைசெய்த ஒரே தமிழ் பத்திரிகையும் அதுவே.

#மகாத்மா காந்தி 1934 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது வரவேற்பு பத்திரம் வாசித்து வெளியிட்டவர். கல்விக்காகவும் பெண் கல்விக்காவும் பாடுபட்டவர்.

#1934 இல் வன்னியர்களை குற்றப்பரம்பரையினர் என்று நீதிக்கட்சியின் அறிவித்த போது, அதற்கு எதிராக போராடி அச்சட்டத்தை வாபஸ் வாங்கச் செயதவர்களில் ஒருவர்

#தமிழ்நாட்டின் திருப்பதி, சித்தூர் பகுதிகளை ஆந்திராவுடன் இணைப்பதை எதிர்த்துப் போராடியவர்.

#சத்திரியன், #சத்திரிய சிகாமணி, #வீரபாரதி, தமிழ் மன்னன் எனப் பல பத்திரிகைகளை நடத்தியவர். மதுவிலக்கு சிந்து உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

#அர்த்தநாரீசவர்மா 7.12.1964-ல் திருவண்ணாமலையில் உயிர்நீத்தார். மறைவுக்கு மூதறிஞர் ராஜாஜி கல்கி இதழில் புகழஞ்சலி கட்டுரை எழுதினார்.

#மறைக்கப்பட போராளி, சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.

--------------------------

#அர்த்தநாரீச வர்மா மணிமண்டபம், திருவுருவச்சிலை அமைத்திட வேண்டும், சேலம் விமானநிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்ட வேண்டும், அர்த்தநாரீச வர்மா அஞ்சல் தலை வெளியிட வேண்டும், கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா விருது அறிவிக்க வேண்டும் - பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

சேலம் அர்த்தநாரீச வர்மா அயயாவின் 57 ம் ஆண்டு நினைவு நாள் இன்று

சுதந்திர போராட்ட வீரர், சேலத்து கவிச்சிங்கம் - அர்த்தநாரீச வர்மா:

#வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத்தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி.

#சேலம் மாநகரம் சுகவனபுரியில் சுகவனகவுண்டர் - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு ஒரே மகனாக 27.7.1874-ல் பிறந்தவர்

#இந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரை பின்பற்றி தீவிரவாத பாதையை ஏற்று 'கழறிற்றறிவார் சபை' எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர்.

# மகாதமா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்.

# மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான இராஜாஜியின் ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவிற்கு மது விலக்கை கொண்டுவந்தவர்.

# திரு.வி. கல்யாணசுந்தரனாரால் 'மகாகவி பாரதியாருக்கு இணையான தேசப்பக்தி கவிஞர்' என்றும் "கவிசிங்கம்" எனப் புகழப்பட்டவர்.

# மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரைப்பற்றி பேச எல்லோரும் பயந்த நிலையில், மகாகவி பாரதிக்காக இரங்கல்பா பாடி, அதை சுதேசமித்தரனில் வெளியிட்ட ஒரே கவிஞர்.

# இந்திய விடுதலைக்காக 1931 ஆம் ஆண்டில் வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தியவர். அக்காலத்தில் தமிழில் வெளியான ஒரே சுதந்திரப் போராட்ட பத்திரிகை அது மட்டும்தான். ஆங்கிலேயர்கள் சிறப்பு சட்டம் மூலம் தடைசெய்த ஒரே தமிழ் பத்திரிகையும் அதுவே.

# மகாத்மா காந்தி 1934 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது வரவேற்பு பத்திரம் வாசித்து வெளியிட்டவர். கல்விக்காகவும் பெண் கல்விக்காவும் பாடுபட்டவர்.

# 1934 இல் வன்னியர்களை குற்றப்பரம்பரையினர் என்று நீதிக்கட்சியின் அறிவித்த போது, அதற்கு எதிராக போராடி அச்சட்டத்தை வாபஸ் வாங்கச் செயதவர்களில் இவரும் ஒருவர்.

# தமிழ்நாட்டின் திருப்பதி, சித்தூர் பகுதிகளை ஆந்திராவுடன் இணைப்பதை எதிர்த்துப் போராடியவர்.

# சத்திரியன், சத்திரிய சிகாமணி, வீரபாரதி, தமிழ் மன்னன் எனப் பல பத்திரிகைகளை நடத்தியவர். மதுவிலக்கு சிந்து உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

# அர்த்தநாரீச வர்மா 7.12.1964-ல் திருவண்ணாமலையில் உயிர்நீத்தார். மறைவுக்கு மூதறிஞர் இராஜாஜி கல்கி இதழில் புகழஞ்சலி கட்டுரை எழுதினார்.

# மறைக்கப்பட போராளி, சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.

1 year ago | [YT] | 34

அக்னி🔥

🙏 *ராஜஸ்தானின் காடுவெட்டியார்* 😔

ராஷ்டிரிய ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் தலைவர் *சுக்தேவ் சிங்* கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வன்னிகுல க்ஷத்ரியர்களின்
10.5 இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வடக்கிலிருந்து வந்த முதல் குரல் இவருடையதே. தமிழகம் வந்து உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டு மேடையில் முழங்கியவர் அண்ணன் சுக்தேவ் சிங். ஒட்டுமொத்த க்ஷத்ரியர்களின் பிறப்பு அடையாளமான அக்னி கலசத்தை கொச்சை படுத்திய
"ஜெய் பீம்" திரைப்படத்திற்கு அறிக்கை மற்றும் காணொளி மூலம் எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் சுக்தேவ் சிங், இந்த விஷயத்தில் கள்ள மௌனம் சாதித்து வந்த தமிழக அரசுக்கும்,
"ஜெய் பீம்" படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யாவிற்கும் மிரட்டல் தொனியில் தனது எதிர்ப்பை பதிவு செய்த சிங்கமாவார்.
இவர் தலையீட்டிற்கு பின்னரே இந்த பிரச்சனை இந்திய அளவில் கவனம் பெற்றது.

க்ஷத்ரியர்களின் உரிமைக்காக அமைப்பு தொடங்கி இந்தியாவின் ஏழு மாநிலங்களுக்கும் மேலாக வலுவான அரசியல் கட்டமைப்பாக உருவெடுக்க செய்து தனி சாம்ராஜ்யம் நிறுவியவர்.
க்ஷத்ரியர்களால் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அண்ணனின் இறப்பு.

#ஓம்_ஷாந்தி
#ஜெய்_ஶ்ரீராம்
#ஜெய்_க்ஷத்ரியா

🙏😔💐🙏😔💐🙏😔💐🙏
‪@Agni-.‬

1 year ago | [YT] | 36

அக்னி🔥

ராஷ்ட்ரிய ராஜ்புத் கரனி சேனாவின் தலைவர் #சுக்தேவ்சிங் கோகமேடி ராஜ்புத் அவர்கள் சமூக விரோதிகளால் ராஜஸ்தானத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் வன்மையான கண்டனங்கள்.

தமிழகத்தில் வன்னியகுலக்ஷத்ரியரோடு நெருக்கமாக இருந்த தலைவர், இவரின் இழப்பு #க்ஷத்ரிய சமூகத்தின் பேரிழப்பு.
ஓம் ஷாந்தி !
‪@Agni-.‬

1 year ago | [YT] | 29

அக்னி🔥

#வீரபாண்டியார்_அவர்களின்
#11ஆம்_ஆண்டு_நினைவுநாள்!
23_11_2023,

இவரை சேலத்து சிங்கம் என்பார்கள்
என்னை பொறுத்தவரை இவர் மட்டுமே
தமிழகத்தின் சிங்கம்!

#வன்னியர்_குல_க்ஷத்திரியர்_மக்களுக்கு
காணூர் சாமிக்கண்ணு படையாட்சி,
பண்ருட்டி ராமச்சந்திரன்,
அடுத்து
அரசு வேலையை நிறைய வழங்கினார்;
சேலம் மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் வழங்கியவர்
#வீரபாண்டியார்_அவர்கள்.

தன் சாதி மீது தீராத பற்று கொண்டவர்.
திமுக தலைமையை எதிர்த்து வன்னிய மக்களுக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்தவர்.

இவரை கண்டால் கலைஞருக்கும் பயம்
ஸ்டாலினுக்கும் பயம்,
==============

சோலை கவுண்டர்- சின்னம்மாள் தம்பதியருக்கு 26/01/1937 ல் பிறந்தார்

1955 ல் திமுகவில் இணைந்தார்;
1956 ல் கிளைக்கழக செயலாளர்,

அடுத்து பல்வேறு பொறுப்புகளை கடந்து
1973 முதல் 2012 வரை
சேலம் மாவட்ட செயலாளர்

கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்

1994 ல் திமுக தலைமையை எதிர்த்து
மாநில பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டவர்

திமுகவின் ஆணிவேராகத் திகழ்ந்தவர்.

#ஆட்சி_பதவிகள்
===============
1958 ல் பூலாவரி ஊராட்சி மன்ற தலைவர்;

1958 ல் வீரபாண்டி ஒன்றிய பெருந்தலைவர்,

1962 ல் சட்டமன்ற உறுப்பினர்

1967 ல் சட்டமன்ற உறுப்பினர்

1971 ல் சட்டமன்ற உறுப்பினர்

1978 ல் சட்டமன்ற மேலவை உறுப்பினர்

1989 ல் சட்டமன்ற உறுப்பினர்
#உள்ளாட்சித்துறை_அமைச்சர்

1996 ல் சட்டமன்ற உறுப்பினர்
#வேளாண்மைத்துறை_அமைச்சர்

2006 ல் சட்டமன்ற உறுப்பினர்
#வேளாண்மைத்துறை_அமைச்சர்.
__________________________

#கூட்டுறவு_சங்க_பதவிகள்
========================
1973 ல் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்.

இவர் கூட்டுறவு வங்கி தலைவர் ஆனதும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 90% சதவிகிதம் வன்னியரை வேலையில் அமர்த்தினார்.

#சிறை
=======
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில்
1976 ல் மிசா சட்டத்தின் கீழ் கைது
1981, 1985, 1986, 1987, 2012 ல் கைது
ஒவ்வொரு முறையும் 3 மாதம் முதல் 8 மாதம் வரை சிறையில் இருந்தார்.
தமிழக அரசியல் வாதிகளில் அதிக முறை சிறைக்கு சென்றவர்.

#1971ல்_இருந்து_வீரபாண்டியார்_மீது
#கலைஞருக்கு_பயம்_வந்தது!
1971 தேர்தலில் வீரபாண்டி தொகுதியில்
மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை
வீரபாண்டியார் பெற்றார்,

இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர்கள்
இவரை நெருங்கிக் கூட வர முடியவில்லை,

இதனால் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத தலைவராக வீரபாண்டியார்
உருவெடுத்தார்.

இவரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில்,
அப்போது சேலம் மாவட்டத்தில் வீரபாண்டியாரை அமைச்சர் ஆக்காமல்
க.ராஜாராம் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

1977 தேர்தலில் வெற்றி பெற்று விட்டால்,
திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில்
வீரபாண்டியாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டியிருக்கும்; அதன் பின்னர் அவரது வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கலைஞர் கருதினார்.

அதனால் 1977 தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க கலைஞர் மறுத்து விட்டார்.

அது பற்றி வீரபாண்டியார் ஆவேசமாக
கேட்டதற்கு , உங்களுக்கு அடுத்து வரும் மேலவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினாராம் கலைஞர், வீரபாண்டியாரும் சமாதானம் அடைய, அந்த தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது.

1978 ல் சட்டமன்ற மேலவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் வீரபாண்டியாரின் பெயர் இல்லை, கலைஞரை நேரில் சந்தித்து
முறையிட்டு; பின்னர் கலைஞரிடம் கடுமையாக சண்டையிட்டு மேல்சபை
உறுப்பினர் ஆனார் வீரபாண்டியார்.

வீரபாண்டியாரை அரசியலில் இருந்து காலி செய்ய வேண்டும் என்கிற தன் என்னத்தை கடைசி வரைக்கும் கருணாநிதியால் கூட நிறைவேற்ற முடியவில்லை.

#காலத்தின்_கடமை
===================
பின்னர் கருணாநிதி குடும்பத்திற்கு வீரபாண்டியார் நடுவராக இருந்தார்

கருணாநிதி குடும்பத்தில் வரும் சண்டை சச்சரவுகளை சமாதானம் செய்து வைப்பது.

அனைவருக்கும் சொத்துக்களை பங்கீடு செய்து கூடுத்தவரும் வீரபாண்டியாரே.

அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சி தவிர வீரபாண்டியார் முன்னாடி ஸ்டாலின் உட்கார மாட்டார்.

வீரபாண்டியார் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

#

1 year ago | [YT] | 65

அக்னி🔥

சேலம் விமான நிலையத்திற்கு

சேலம் மன்னில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகி கவிச்சிங்கம் அர்த்தநாரீஸ்வரவர்மா ஐயா பெயரை வைக்கவேண்டும்...

#சேலம்விமானநிலையம்
‪@Agni-.‬

1 year ago | [YT] | 32

அக்னி🔥

Kallippadi Sethupathi fire on

ஏதோ எங்க அண்ணன் அன்புமணி ராமதாஸ் அய்யாவை விவாதத்திற்கு கூப்பிட்டியமே

என் கூட விவாதிக்குறியா

1 year ago | [YT] | 31

அக்னி🔥

தமிழகம் யார் மண்..?

தேசிய கவி : அர்த்தநாரீஸ வர்மா

*ஆகப்பெரும் சனாதனவாதி

*மிகப்பெரும் செல்வந்தர்

*விடுதலை போராட்ட வீரர்

*மது ஒழிப்பு போராளி

*பாரதிக்கு நிகராக கவி பாடியவர்

*இவர் ஏற்படுத்திய "வீரபாரதி" என்ற பத்திரிகையின் மூலமாக விடுதலை தீ பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தடை செய்யும் அளவுக்கு தேச விடுதலைக்காக குரல் கொடுத்தது

* பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து பாரதியாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கற்பா படியா ஓரே தமிழர்

*ராஜாஜி அவர்களால் கவிச்சிங்கம் என்று போற்றப்பட்டவர்

*நாட்டு மக்களுக்காகவே இறுதி வரை போராடி பொன் பொருளை இழந்து தனது இறுதி மூச்சை ஒரு ஓலை கொட்டாகையில் நிறுத்திக்கொண்டவர்

மற்றொருவர்....

தான் சாகும் வரை 125 கோடிகளுக்கு சொத்தை சேர்த்து வைத்து விட்டு சொத்தை பாதுகாக்க வளர்த்த மகளை+

இது யாரோட மண்...?

பதிவு
Jpr Ponnurangam

1 year ago | [YT] | 62

அக்னி🔥

பெரியாரின் கொள்கையே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனும். விகிதாச்சார அடிப்படையில் அவரவருக்கு உண்டான உரிமையை பிரித்துக் கொடுக்கணும் தான்டா சங்கி பன்னாடைகள்..‌..

மூ த்திரம் குடிக்கிறதும் , சா னியா திங்குறதும் இதை எல்லாம் கொள்கையா வச்சிட்டு, பாமக பத்தி பேச வந்துட்டாங்க திடல் தற்குறிங்க ...🤭

1 year ago (edited) | [YT] | 80