#தமிழ் இனத்துக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர்.
#வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத்தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி.
#சேலம் மாநகர் சுகவனபுரியில் சுகவன கண்டர் - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 27.7.1874-ல் பிறந்தவர்
#இந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரை பின்பற்றி தீவிரவாத பாதையை ஏற்று 'கழறிற்றறிவார் சபை' எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர்.
#மகாதமா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
#மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான ராஜாஜியை வற்புறுத்தி இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவில் மது விலக்கு கொள்கையை செயலாக்கியவர்.
#மூதறிஞர் ராஜாஜியால கவிச்சிங்கம் எனப் பட்டம் சூட்டப்பட்டவர். திரு.வி. கல்யாணசுந்தரனாரால் 'மகாகவி பாரதியாருக்கு இணையான தேசப்பக்தி கவிஞர்' எனப் புகழப்பட்டவர்.
#மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரைப்பற்றி பேச எல்லோரும் பயந்த நிலையில், மகாகவி பாரதிக்காக இரங்கல் கவிதை எழுதி சுதேசமித்தரனில் வெளியிட்ட ஒரே வீரர்.
#இந்திய விடுதலைக்காக 1931 ஆம் ஆண்டில் வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தியவர். அக்காலத்தில் தமிழில் வெளியான ஒரே சுதந்திரப் போராட்ட பத்திரிகை அது மட்டும்தான். ஆங்கிலேயர்கள் சிறப்பு சட்டம் மூலம் தடைசெய்த ஒரே தமிழ் பத்திரிகையும் அதுவே.
#மகாத்மா காந்தி 1934 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது வரவேற்பு பத்திரம் வாசித்து வெளியிட்டவர். கல்விக்காகவும் பெண் கல்விக்காவும் பாடுபட்டவர்.
#1934 இல் வன்னியர்களை குற்றப்பரம்பரையினர் என்று நீதிக்கட்சியின் அறிவித்த போது, அதற்கு எதிராக போராடி அச்சட்டத்தை வாபஸ் வாங்கச் செயதவர்களில் ஒருவர்
#தமிழ்நாட்டின் திருப்பதி, சித்தூர் பகுதிகளை ஆந்திராவுடன் இணைப்பதை எதிர்த்துப் போராடியவர்.
#சத்திரியன், #சத்திரிய சிகாமணி, #வீரபாரதி, தமிழ் மன்னன் எனப் பல பத்திரிகைகளை நடத்தியவர். மதுவிலக்கு சிந்து உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.
#அர்த்தநாரீசவர்மா 7.12.1964-ல் திருவண்ணாமலையில் உயிர்நீத்தார். மறைவுக்கு மூதறிஞர் ராஜாஜி கல்கி இதழில் புகழஞ்சலி கட்டுரை எழுதினார்.
#மறைக்கப்பட போராளி, சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.
--------------------------
#அர்த்தநாரீச வர்மா மணிமண்டபம், திருவுருவச்சிலை அமைத்திட வேண்டும், சேலம் விமானநிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்ட வேண்டும், அர்த்தநாரீச வர்மா அஞ்சல் தலை வெளியிட வேண்டும், கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா விருது அறிவிக்க வேண்டும் - பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சேலம் அர்த்தநாரீச வர்மா அயயாவின் 57 ம் ஆண்டு நினைவு நாள் இன்று
சுதந்திர போராட்ட வீரர், சேலத்து கவிச்சிங்கம் - அர்த்தநாரீச வர்மா:

#சேலம் மாநகரம் சுகவனபுரியில் சுகவனகவுண்டர் - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு ஒரே மகனாக 27.7.1874-ல் பிறந்தவர்

# மகாதமா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
# மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான இராஜாஜியின் ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவிற்கு மது விலக்கை கொண்டுவந்தவர்.
# திரு.வி. கல்யாணசுந்தரனாரால் 'மகாகவி பாரதியாருக்கு இணையான தேசப்பக்தி கவிஞர்' என்றும் "கவிசிங்கம்" எனப் புகழப்பட்டவர்.
# மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரைப்பற்றி பேச எல்லோரும் பயந்த நிலையில், மகாகவி பாரதிக்காக இரங்கல்பா பாடி, அதை சுதேசமித்தரனில் வெளியிட்ட ஒரே கவிஞர்.
# இந்திய விடுதலைக்காக 1931 ஆம் ஆண்டில் வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தியவர். அக்காலத்தில் தமிழில் வெளியான ஒரே சுதந்திரப் போராட்ட பத்திரிகை அது மட்டும்தான். ஆங்கிலேயர்கள் சிறப்பு சட்டம் மூலம் தடைசெய்த ஒரே தமிழ் பத்திரிகையும் அதுவே.
# மகாத்மா காந்தி 1934 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது வரவேற்பு பத்திரம் வாசித்து வெளியிட்டவர். கல்விக்காகவும் பெண் கல்விக்காவும் பாடுபட்டவர்.
# 1934 இல் வன்னியர்களை குற்றப்பரம்பரையினர் என்று நீதிக்கட்சியின் அறிவித்த போது, அதற்கு எதிராக போராடி அச்சட்டத்தை வாபஸ் வாங்கச் செயதவர்களில் இவரும் ஒருவர்.
# தமிழ்நாட்டின் திருப்பதி, சித்தூர் பகுதிகளை ஆந்திராவுடன் இணைப்பதை எதிர்த்துப் போராடியவர்.
# சத்திரியன், சத்திரிய சிகாமணி, வீரபாரதி, தமிழ் மன்னன் எனப் பல பத்திரிகைகளை நடத்தியவர். மதுவிலக்கு சிந்து உள்ளிட்ட பல நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.
# அர்த்தநாரீச வர்மா 7.12.1964-ல் திருவண்ணாமலையில் உயிர்நீத்தார். மறைவுக்கு மூதறிஞர் இராஜாஜி கல்கி இதழில் புகழஞ்சலி கட்டுரை எழுதினார்.
# மறைக்கப்பட போராளி, சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.
அக்னி🔥
#சேலம்
#அர்த்தநாரீச வர்மா!
"மறைக்கப்பட போராளி, சேலம்
#அர்த்தநாரீசவர்மா ஐயா: 59 ம் ஆண்டு நினைவு நாள் இன்று
சுதந்திர போராட்ட வீரர்,
#கவிச்சிங்கம் சேலம்
#அர்த்தநாரீசவர்மா:

1 year ago | [YT] | 34