#கூட்டுறவு_சங்க_பதவிகள் ======================== 1973 ல் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்.
இவர் கூட்டுறவு வங்கி தலைவர் ஆனதும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 90% சதவிகிதம் வன்னியரை வேலையில் அமர்த்தினார்.
#சிறை ======= அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் 1976 ல் மிசா சட்டத்தின் கீழ் கைது 1981, 1985, 1986, 1987, 2012 ல் கைது ஒவ்வொரு முறையும் 3 மாதம் முதல் 8 மாதம் வரை சிறையில் இருந்தார். தமிழக அரசியல் வாதிகளில் அதிக முறை சிறைக்கு சென்றவர்.
இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர்கள் இவரை நெருங்கிக் கூட வர முடியவில்லை,
இதனால் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத தலைவராக வீரபாண்டியார் உருவெடுத்தார்.
இவரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில், அப்போது சேலம் மாவட்டத்தில் வீரபாண்டியாரை அமைச்சர் ஆக்காமல் க.ராஜாராம் அமைச்சர் ஆக்கப்பட்டார்.
1977 தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் வீரபாண்டியாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டியிருக்கும்; அதன் பின்னர் அவரது வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கலைஞர் கருதினார்.
அதனால் 1977 தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க கலைஞர் மறுத்து விட்டார்.
அது பற்றி வீரபாண்டியார் ஆவேசமாக கேட்டதற்கு , உங்களுக்கு அடுத்து வரும் மேலவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினாராம் கலைஞர், வீரபாண்டியாரும் சமாதானம் அடைய, அந்த தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது.
1978 ல் சட்டமன்ற மேலவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் வீரபாண்டியாரின் பெயர் இல்லை, கலைஞரை நேரில் சந்தித்து முறையிட்டு; பின்னர் கலைஞரிடம் கடுமையாக சண்டையிட்டு மேல்சபை உறுப்பினர் ஆனார் வீரபாண்டியார்.
வீரபாண்டியாரை அரசியலில் இருந்து காலி செய்ய வேண்டும் என்கிற தன் என்னத்தை கடைசி வரைக்கும் கருணாநிதியால் கூட நிறைவேற்ற முடியவில்லை.
#காலத்தின்_கடமை =================== பின்னர் கருணாநிதி குடும்பத்திற்கு வீரபாண்டியார் நடுவராக இருந்தார்
கருணாநிதி குடும்பத்தில் வரும் சண்டை சச்சரவுகளை சமாதானம் செய்து வைப்பது.
அனைவருக்கும் சொத்துக்களை பங்கீடு செய்து கூடுத்தவரும் வீரபாண்டியாரே.
அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சி தவிர வீரபாண்டியார் முன்னாடி ஸ்டாலின் உட்கார மாட்டார்.
வீரபாண்டியார் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
அக்னி🔥
#வீரபாண்டியார்_அவர்களின்
#11ஆம்_ஆண்டு_நினைவுநாள்!
23_11_2023,
இவரை சேலத்து சிங்கம் என்பார்கள்
என்னை பொறுத்தவரை இவர் மட்டுமே
தமிழகத்தின் சிங்கம்!
#வன்னியர்_குல_க்ஷத்திரியர்_மக்களுக்கு
காணூர் சாமிக்கண்ணு படையாட்சி,
பண்ருட்டி ராமச்சந்திரன்,
அடுத்து
அரசு வேலையை நிறைய வழங்கினார்;
சேலம் மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் வழங்கியவர்
#வீரபாண்டியார்_அவர்கள்.
தன் சாதி மீது தீராத பற்று கொண்டவர்.
திமுக தலைமையை எதிர்த்து வன்னிய மக்களுக்கு செய்ய வேண்டியதை சரியாக செய்தவர்.
இவரை கண்டால் கலைஞருக்கும் பயம்
ஸ்டாலினுக்கும் பயம்,
==============
சோலை கவுண்டர்- சின்னம்மாள் தம்பதியருக்கு 26/01/1937 ல் பிறந்தார்
1955 ல் திமுகவில் இணைந்தார்;
1956 ல் கிளைக்கழக செயலாளர்,
அடுத்து பல்வேறு பொறுப்புகளை கடந்து
1973 முதல் 2012 வரை
சேலம் மாவட்ட செயலாளர்
கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்
1994 ல் திமுக தலைமையை எதிர்த்து
மாநில பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டவர்
திமுகவின் ஆணிவேராகத் திகழ்ந்தவர்.
#ஆட்சி_பதவிகள்
===============
1958 ல் பூலாவரி ஊராட்சி மன்ற தலைவர்;
1958 ல் வீரபாண்டி ஒன்றிய பெருந்தலைவர்,
1962 ல் சட்டமன்ற உறுப்பினர்
1967 ல் சட்டமன்ற உறுப்பினர்
1971 ல் சட்டமன்ற உறுப்பினர்
1978 ல் சட்டமன்ற மேலவை உறுப்பினர்
1989 ல் சட்டமன்ற உறுப்பினர்
#உள்ளாட்சித்துறை_அமைச்சர்
1996 ல் சட்டமன்ற உறுப்பினர்
#வேளாண்மைத்துறை_அமைச்சர்
2006 ல் சட்டமன்ற உறுப்பினர்
#வேளாண்மைத்துறை_அமைச்சர்.
__________________________
#கூட்டுறவு_சங்க_பதவிகள்
========================
1973 ல் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்.
இவர் கூட்டுறவு வங்கி தலைவர் ஆனதும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 90% சதவிகிதம் வன்னியரை வேலையில் அமர்த்தினார்.
#சிறை
=======
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில்
1976 ல் மிசா சட்டத்தின் கீழ் கைது
1981, 1985, 1986, 1987, 2012 ல் கைது
ஒவ்வொரு முறையும் 3 மாதம் முதல் 8 மாதம் வரை சிறையில் இருந்தார்.
தமிழக அரசியல் வாதிகளில் அதிக முறை சிறைக்கு சென்றவர்.
#1971ல்_இருந்து_வீரபாண்டியார்_மீது
#கலைஞருக்கு_பயம்_வந்தது!
1971 தேர்தலில் வீரபாண்டி தொகுதியில்
மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை
வீரபாண்டியார் பெற்றார்,
இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர்கள்
இவரை நெருங்கிக் கூட வர முடியவில்லை,
இதனால் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத தலைவராக வீரபாண்டியார்
உருவெடுத்தார்.
இவரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில்,
அப்போது சேலம் மாவட்டத்தில் வீரபாண்டியாரை அமைச்சர் ஆக்காமல்
க.ராஜாராம் அமைச்சர் ஆக்கப்பட்டார்.
1977 தேர்தலில் வெற்றி பெற்று விட்டால்,
திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில்
வீரபாண்டியாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டியிருக்கும்; அதன் பின்னர் அவரது வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கலைஞர் கருதினார்.
அதனால் 1977 தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க கலைஞர் மறுத்து விட்டார்.
அது பற்றி வீரபாண்டியார் ஆவேசமாக
கேட்டதற்கு , உங்களுக்கு அடுத்து வரும் மேலவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினாராம் கலைஞர், வீரபாண்டியாரும் சமாதானம் அடைய, அந்த தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது.
1978 ல் சட்டமன்ற மேலவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் வீரபாண்டியாரின் பெயர் இல்லை, கலைஞரை நேரில் சந்தித்து
முறையிட்டு; பின்னர் கலைஞரிடம் கடுமையாக சண்டையிட்டு மேல்சபை
உறுப்பினர் ஆனார் வீரபாண்டியார்.
வீரபாண்டியாரை அரசியலில் இருந்து காலி செய்ய வேண்டும் என்கிற தன் என்னத்தை கடைசி வரைக்கும் கருணாநிதியால் கூட நிறைவேற்ற முடியவில்லை.
#காலத்தின்_கடமை
===================
பின்னர் கருணாநிதி குடும்பத்திற்கு வீரபாண்டியார் நடுவராக இருந்தார்
கருணாநிதி குடும்பத்தில் வரும் சண்டை சச்சரவுகளை சமாதானம் செய்து வைப்பது.
அனைவருக்கும் சொத்துக்களை பங்கீடு செய்து கூடுத்தவரும் வீரபாண்டியாரே.
அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சி தவிர வீரபாண்டியார் முன்னாடி ஸ்டாலின் உட்கார மாட்டார்.
வீரபாண்டியார் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
#
1 year ago | [YT] | 65