ராஷ்டிரிய ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் தலைவர் *சுக்தேவ் சிங்* கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வன்னிகுல க்ஷத்ரியர்களின் 10.5 இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வடக்கிலிருந்து வந்த முதல் குரல் இவருடையதே. தமிழகம் வந்து உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டு மேடையில் முழங்கியவர் அண்ணன் சுக்தேவ் சிங். ஒட்டுமொத்த க்ஷத்ரியர்களின் பிறப்பு அடையாளமான அக்னி கலசத்தை கொச்சை படுத்திய "ஜெய் பீம்" திரைப்படத்திற்கு அறிக்கை மற்றும் காணொளி மூலம் எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் சுக்தேவ் சிங், இந்த விஷயத்தில் கள்ள மௌனம் சாதித்து வந்த தமிழக அரசுக்கும், "ஜெய் பீம்" படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யாவிற்கும் மிரட்டல் தொனியில் தனது எதிர்ப்பை பதிவு செய்த சிங்கமாவார். இவர் தலையீட்டிற்கு பின்னரே இந்த பிரச்சனை இந்திய அளவில் கவனம் பெற்றது.
க்ஷத்ரியர்களின் உரிமைக்காக அமைப்பு தொடங்கி இந்தியாவின் ஏழு மாநிலங்களுக்கும் மேலாக வலுவான அரசியல் கட்டமைப்பாக உருவெடுக்க செய்து தனி சாம்ராஜ்யம் நிறுவியவர். க்ஷத்ரியர்களால் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அண்ணனின் இறப்பு.
அக்னி🔥
🙏 *ராஜஸ்தானின் காடுவெட்டியார்* 😔
ராஷ்டிரிய ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் தலைவர் *சுக்தேவ் சிங்* கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வன்னிகுல க்ஷத்ரியர்களின்
10.5 இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வடக்கிலிருந்து வந்த முதல் குரல் இவருடையதே. தமிழகம் வந்து உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டு மேடையில் முழங்கியவர் அண்ணன் சுக்தேவ் சிங். ஒட்டுமொத்த க்ஷத்ரியர்களின் பிறப்பு அடையாளமான அக்னி கலசத்தை கொச்சை படுத்திய
"ஜெய் பீம்" திரைப்படத்திற்கு அறிக்கை மற்றும் காணொளி மூலம் எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் சுக்தேவ் சிங், இந்த விஷயத்தில் கள்ள மௌனம் சாதித்து வந்த தமிழக அரசுக்கும்,
"ஜெய் பீம்" படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யாவிற்கும் மிரட்டல் தொனியில் தனது எதிர்ப்பை பதிவு செய்த சிங்கமாவார்.
இவர் தலையீட்டிற்கு பின்னரே இந்த பிரச்சனை இந்திய அளவில் கவனம் பெற்றது.
க்ஷத்ரியர்களின் உரிமைக்காக அமைப்பு தொடங்கி இந்தியாவின் ஏழு மாநிலங்களுக்கும் மேலாக வலுவான அரசியல் கட்டமைப்பாக உருவெடுக்க செய்து தனி சாம்ராஜ்யம் நிறுவியவர்.
க்ஷத்ரியர்களால் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அண்ணனின் இறப்பு.
#ஓம்_ஷாந்தி
#ஜெய்_ஶ்ரீராம்
#ஜெய்_க்ஷத்ரியா
🙏😔💐🙏😔💐🙏😔💐🙏
@Agni-.
1 year ago | [YT] | 36