அக்னி🔥
தமிழகம் யார் மண்..?தேசிய கவி : அர்த்தநாரீஸ வர்மா*ஆகப்பெரும் சனாதனவாதி *மிகப்பெரும் செல்வந்தர் *விடுதலை போராட்ட வீரர்*மது ஒழிப்பு போராளி*பாரதிக்கு நிகராக கவி பாடியவர்*இவர் ஏற்படுத்திய "வீரபாரதி" என்ற பத்திரிகையின் மூலமாக விடுதலை தீ பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தடை செய்யும் அளவுக்கு தேச விடுதலைக்காக குரல் கொடுத்தது * பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து பாரதியாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கற்பா படியா ஓரே தமிழர் *ராஜாஜி அவர்களால் கவிச்சிங்கம் என்று போற்றப்பட்டவர்*நாட்டு மக்களுக்காகவே இறுதி வரை போராடி பொன் பொருளை இழந்து தனது இறுதி மூச்சை ஒரு ஓலை கொட்டாகையில் நிறுத்திக்கொண்டவர் மற்றொருவர்....தான் சாகும் வரை 125 கோடிகளுக்கு சொத்தை சேர்த்து வைத்து விட்டு சொத்தை பாதுகாக்க வளர்த்த மகளை+இது யாரோட மண்...?பதிவுJpr Ponnurangam
1 year ago | [YT] | 62
அக்னி🔥
தமிழகம் யார் மண்..?
தேசிய கவி : அர்த்தநாரீஸ வர்மா
*ஆகப்பெரும் சனாதனவாதி
*மிகப்பெரும் செல்வந்தர்
*விடுதலை போராட்ட வீரர்
*மது ஒழிப்பு போராளி
*பாரதிக்கு நிகராக கவி பாடியவர்
*இவர் ஏற்படுத்திய "வீரபாரதி" என்ற பத்திரிகையின் மூலமாக விடுதலை தீ பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தடை செய்யும் அளவுக்கு தேச விடுதலைக்காக குரல் கொடுத்தது
* பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து பாரதியாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கற்பா படியா ஓரே தமிழர்
*ராஜாஜி அவர்களால் கவிச்சிங்கம் என்று போற்றப்பட்டவர்
*நாட்டு மக்களுக்காகவே இறுதி வரை போராடி பொன் பொருளை இழந்து தனது இறுதி மூச்சை ஒரு ஓலை கொட்டாகையில் நிறுத்திக்கொண்டவர்
மற்றொருவர்....
தான் சாகும் வரை 125 கோடிகளுக்கு சொத்தை சேர்த்து வைத்து விட்டு சொத்தை பாதுகாக்க வளர்த்த மகளை+
இது யாரோட மண்...?
பதிவு
Jpr Ponnurangam
1 year ago | [YT] | 62