புன்னகை புயல் தமிழ் செல்வன்

ஒரு சாமானியன், உங்களில் ஒருவன், தேச பக்தன், தெய்விகமும் தேசியமும் இரு கண்கள் என பாவிப்பவன் 🇮🇳🕉️⚛️🕊️

.
.
.
.
.
என்றென்றும் தேச பணியில் :

தாளக்குடி தமிழ்செல்வன்,

( தமிழக மாநில பொதுக்குழு உறுப்பினர் )


புன்னகை புயல் தமிழ் செல்வன்

நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தி 2ம் நாளை முன்னிட்டு #தாளக்குடி எனது கிராமத்தில் என் இல்லத்தில் அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர், திருச்சி புறநகர் மாவட்டம், லால்குடி சட்ட மன்றம் சார்பாக அன்னதானம் வழங்கினேன் 🕉️🙏

#தாளக்குடி ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் 🙏

BJP Tamilnadu Dr.L.Murugan K.Annamalai Nainar Nagenthran BJP Delhi Bharatiya Janata Party (BJP) Karuppaiah Nagarajan Meenaakshie Nithyasundar Pon V Balaganapathy Sarath Kumar Karuppu Muruganandham Bjp Trichy Rural District Ananda Priya K K Ondi Muthu P. P. Tamilselvan

2 days ago | [YT] | 17

புன்னகை புயல் தமிழ் செல்வன்

அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் 🕉️🙏

தாளக்குடி தாமரை தமிழ் செல்வன்,

தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர், லால்குடி சட்ட மன்றம், திருச்சி புறநகர் மாவட்டம் பாஜக.

‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@SrinivasanVanathibjp‬ ‪@AmitShah‬ ‪@annamalai.k‬ ‪@Rajnathsinghbjp‬

3 days ago | [YT] | 30

புன்னகை புயல் தமிழ் செல்வன்

*அனைத்து காவிசொந்தங்களும் வணக்கம்🪷🙏🏻*

நமது மாநில தலைவர் *திரு.நயினார் நாகேந்திரன்* அவர்களின் ஆணைக்கிணங்க,
நமது திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் *திரு.R. அஞ்சாநெஞ்சன்* அவர்களின் வழிகாட்டுதலின் படி *23-08-2025* அன்று நமது *தேசிய ஜனநாயக கூட்டணி(NDA)* யில் அங்கம் வகிக்கும் *அஇஅதிமுக* -வின் *மாநில பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி. பழனிச்சாமி(EPS)* அவர்களின்

*"புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்* *மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்"*

பயணமாக நமது *திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு* உட்பட்ட

லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு மாலை 7 மணிக்கு* ,

வருகை புரிந்து *விடியா திமுக- அரசை* - அகற்றி *தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)* ஆட்சி அமைக்க மக்களிடம் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

எனவே திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட *தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி-பிரிவு தலைவர்கள் & நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் & நிர்வாகிகள், மண்டல் அணி-பிரிவு தலைவர்கள்& நிர்வாகிகள், கிளை தலைவர்கள் & நிர்வாகிகள் மற்றும் நம் காவி சொந்தங்கள் அனைவரும்* * அனைத்து *தொகுதிகளிலும்* பெருந்திரளாக கலந்து கொண்டு *திரு.EPS* அவர்களை வரவேற்று சிறப்பிக்க வேண்டுமாய் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தாயக பணியில்

தாளக்குடி தாமரை தமிழ் செல்வன்,

தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர்

லால்குடி தெற்கு

திருச்சி புறநகர் மாவட்டம்

‪@bjp‬‪@L.Murugan_Minister‬‪@SrinivasanVanathibjp‬‪@annamalai.k‬‪@annamalai.k‬‪@BJPSCMorcha‬‪@Rajnathsinghbjp‬‪@AmitShah‬‪@AmitShah‬

1 week ago (edited) | [YT] | 20

புன்னகை புயல் தமிழ் செல்வன்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், #தாளக்குடி கிராமம், கள்ளர் தெரு, அருகில் அமைந்துள்ள குடிநீர் குழாய் 1 ஆண்டு காலமாக பழுதாகி உள்ள நிலையில் அதிலிருந்து தினமும் நீர் கசிவு காரணமாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கும், அதான் வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறுகாக உள்ளது, இது குறித்து #தாளக்குடி உள்ளாட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

புன்னகை புயல் தமிழ் செல்வன்

தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்நாடு பாஜக.

BJP Tamilnadu Dr.L.Murugan Nainar Nagenthran Karuppu Muruganandham Anjanenjan K.Annamalai Karuppaiah Nagarajan BJP Delhi AS Karthikeyan Sarath Kumar K K Ondi Muthu

‪@L.Murugan_Minister‬ ‪@bjp‬ ‪@SrinivasanVanathibjp‬ ‪@AmitShah‬ ‪@annamalai.k‬ ‪@JPNadda‬

2 weeks ago | [YT] | 6

புன்னகை புயல் தமிழ் செல்வன்

எனக்கு கொடுக்க பட்ட மதுரை பூத் கமிட்டி பணி படிவத்தை சகோதரி Meenaakshie Nithyasundar அவர்களிடம் ஒப்படைத்தபோது உங்களில் ஒருவன் #தாளக்குடி

P. P. Tamilselvan

தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் திருச்சி புறநகர் மாவட்டம் பாஜக, லால்குடி சட்ட மன்றம்.

‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@BJPDelhiState‬ ‪@AmitShah‬ ‪@annamalai.k‬ ‪@JPNadda‬

2 weeks ago | [YT] | 9

புன்னகை புயல் தமிழ் செல்வன்

இன்றைய தினம் #மதுரை_மாநகர் கிழக்கு, வடகிழக்கு பூத் எண் 191 பகுதியில் எனது தலைமையில் பூத் வலிமை படுத்தும் பணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

மக்களுடன் கலந்துரையாடலில்

புன்னகை புயல் தமிழ் செல்வன்

தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் திருச்சி.

BJP Tamilnadu Dr.L.Murugan K.Annamalai Nainar Nagenthran Bharatiya Janata Party (BJP) BJP Delhi Bjp Trichy Rural District Karuppu Muruganandham Sarath Kumar

2 weeks ago | [YT] | 15

புன்னகை புயல் தமிழ் செல்வன்

மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் திரு A. P ராஜசிம்மன் அவர்களை சந்தித்த தருணம்...

பூத் வலிமை படுத்தும் பணியில் உங்களில் ஒருவன் P. P. Tamilselvan

BJP Tamilnadu Dr.L.Murugan BJP Delhi K.Annamalai Nainar Nagenthran Pon V Balaganapathy Bharatiya Janata Party (BJP) Sarath Kumar Anjanenjan Karuppaiah Nagarajan Karuppu Muruganandham N L Nagaraj Bjp Bjp Trichy Rural District புன்னகை புயல் தமிழ் செல்வன் Meenaakshie Nithyasundar AS Karthikeyan K K Ondi Muthu
‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@AmitShah‬ ‪@annamalai.k‬ ‪@NarendraModi‬ ‪@JPNadda‬ ‪@BJPDelhiState‬

2 weeks ago | [YT] | 31

புன்னகை புயல் தமிழ் செல்வன்

மதுரை கிழக்கு மாவட்டம் வடக்கு மண்டல் துணைத்தலைவர் R. சதீஷ் மோகன் மற்றும் திருச்சி புறநகர் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு புன்னகை புயல் P. தமிழ்ச்செல்வன் பூத் வலிமைப்படுத்தும் விழாவில் கலந்து கொண்ட தருணம்....

‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@AmitShah‬ ‪@annamalai.k‬ ‪@NarendraModi‬ ‪@NarendraModi‬ ‪@BJPDelhiState‬ ‪@BJPDelhiState‬

2 weeks ago | [YT] | 39

புன்னகை புயல் தமிழ் செல்வன்

அன்பு தம்பி பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் சகோதரர் ஏ கே எஸ் ஹோண்டா அசோக் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@AmitShah‬ ‪@NarendraModi‬ ‪@NarendraModi‬ ‪@JPNadda‬ ‪@Rajnathsinghbjp‬ ‪@annamalai.k‬ ‪@BJPDelhiState‬

3 weeks ago | [YT] | 80

புன்னகை புயல் தமிழ் செல்வன்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், #தாளக்குடி கிராமம், கள்ளர் தெரு, அருகில் அமைந்துள்ள குடிநீர் குழாய் 1 ஆண்டு காலமாக பழுதாகி உள்ள நிலையில் அதிலிருந்து தினமும் நீர் கசிவு காரணமாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கும், அதான் வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறுகாக உள்ளது, இது குறித்து #தாளக்குடி உள்ளாட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

புன்னகை புயல் தமிழ் செல்வன்

தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்நாடு பாஜக.

BJP Tamilnadu Dr.L.Murugan Nainar Nagenthran Karuppu Muruganandham Anjanenjan K.Annamalai Karuppaiah Nagarajan BJP Delhi AS Karthikeyan Sarath Kumar K K Ondi Muthu

3 weeks ago | [YT] | 4