நமது மாநில தலைவர் *திரு.நயினார் நாகேந்திரன்* அவர்களின் ஆணைக்கிணங்க, நமது திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் *திரு.R. அஞ்சாநெஞ்சன்* அவர்களின் வழிகாட்டுதலின் படி *23-08-2025* அன்று நமது *தேசிய ஜனநாயக கூட்டணி(NDA)* யில் அங்கம் வகிக்கும் *அஇஅதிமுக* -வின் *மாநில பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி. பழனிச்சாமி(EPS)* அவர்களின்
*"புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்* *மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்"*
பயணமாக நமது *திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு* உட்பட்ட
லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு மாலை 7 மணிக்கு* ,
வருகை புரிந்து *விடியா திமுக- அரசை* - அகற்றி *தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)* ஆட்சி அமைக்க மக்களிடம் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
எனவே திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட *தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி-பிரிவு தலைவர்கள் & நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் & நிர்வாகிகள், மண்டல் அணி-பிரிவு தலைவர்கள்& நிர்வாகிகள், கிளை தலைவர்கள் & நிர்வாகிகள் மற்றும் நம் காவி சொந்தங்கள் அனைவரும்* * அனைத்து *தொகுதிகளிலும்* பெருந்திரளாக கலந்து கொண்டு *திரு.EPS* அவர்களை வரவேற்று சிறப்பிக்க வேண்டுமாய் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
புன்னகை புயல் தமிழ் செல்வன்
*அனைத்து காவிசொந்தங்களும் வணக்கம்🪷🙏🏻*
நமது மாநில தலைவர் *திரு.நயினார் நாகேந்திரன்* அவர்களின் ஆணைக்கிணங்க,
நமது திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் *திரு.R. அஞ்சாநெஞ்சன்* அவர்களின் வழிகாட்டுதலின் படி *23-08-2025* அன்று நமது *தேசிய ஜனநாயக கூட்டணி(NDA)* யில் அங்கம் வகிக்கும் *அஇஅதிமுக* -வின் *மாநில பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி. பழனிச்சாமி(EPS)* அவர்களின்
*"புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்* *மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்"*
பயணமாக நமது *திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு* உட்பட்ட
லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு மாலை 7 மணிக்கு* ,
வருகை புரிந்து *விடியா திமுக- அரசை* - அகற்றி *தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)* ஆட்சி அமைக்க மக்களிடம் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
எனவே திருச்சி புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட *தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி-பிரிவு தலைவர்கள் & நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் & நிர்வாகிகள், மண்டல் அணி-பிரிவு தலைவர்கள்& நிர்வாகிகள், கிளை தலைவர்கள் & நிர்வாகிகள் மற்றும் நம் காவி சொந்தங்கள் அனைவரும்* * அனைத்து *தொகுதிகளிலும்* பெருந்திரளாக கலந்து கொண்டு *திரு.EPS* அவர்களை வரவேற்று சிறப்பிக்க வேண்டுமாய் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தாயக பணியில்
தாளக்குடி தாமரை தமிழ் செல்வன்,
தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர்
லால்குடி தெற்கு
திருச்சி புறநகர் மாவட்டம்
@bjp @L.Murugan_Minister @SrinivasanVanathibjp @annamalai.k @annamalai.k @BJPSCMorcha @Rajnathsinghbjp @AmitShah @AmitShah
1 week ago (edited) | [YT] | 20