புன்னகை புயல் தமிழ் செல்வன்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், #தாளக்குடி கிராமம், கள்ளர் தெரு, அருகில் அமைந்துள்ள குடிநீர் குழாய் 1 ஆண்டு காலமாக பழுதாகி உள்ள நிலையில் அதிலிருந்து தினமும் நீர் கசிவு காரணமாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கும், அதான் வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறுகாக உள்ளது, இது குறித்து #தாளக்குடி உள்ளாட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

புன்னகை புயல் தமிழ் செல்வன்

தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்நாடு பாஜக.

BJP Tamilnadu Dr.L.Murugan Nainar Nagenthran Karuppu Muruganandham Anjanenjan K.Annamalai Karuppaiah Nagarajan BJP Delhi AS Karthikeyan Sarath Kumar K K Ondi Muthu

4 weeks ago | [YT] | 4