🟢 கம்பு (pearl millet) – முழுமையான ஆரோக்கிய உணவு! நம் முன்னோர்களின் முக்கிய உணவாக இருந்த கம்பு, இன்று மீண்டும் ஆரோக்கிய உணவாக மக்களின் விருப்பமாகியுள்ளது.
✅ கம்பு தானியத்தின் பரிபூரண நன்மைகள்:
🥗 நீரிழிவு கட்டுப்பாடு – இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தும். ❤️ இதய ஆரோக்கியம் – நல்ல கொழுப்பு (Good Cholesterol) அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 💪 உடல் பலம் & எடை கட்டுப்பாடு – நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவும். 🦴 எலும்புகளுக்குப் பலம் – கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. 🌾 செரிமானத்திற்கு உகந்தது – நார்ச்சத்து அதிகம், மலச்சிக்கலை நீக்கும்.
🍲 உண்ணும் முறைகள்:
✅ கம்பு கஞ்சி – காலை உணவாக சிறந்த தேர்வு! ✅ கம்பு சோறு – சாதம் போல சமைத்து உணவு வகைகளுடன் சேர்த்து கொள்ளலாம். ✅ கம்பு அடை, தோசை – சுவையான மற்றும் ஆரோக்கியமான விருப்பங்கள். ✅ கம்பு முறுக்கு, லட்டு – குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆரோக்கிய ஸ்நாக்ஸ்!
👶👴 எல்லா வயதினருக்கும் சிறந்த உணவு!
🔹 குழந்தைகள் – வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் நிறைந்த உணவு. 🔹 இளைஞர்கள் – ஆற்றல் அதிகரித்து உடல் பலத்தை கொடுக்கும். 🔹 முதியவர்கள் – எலும்புகளுக்கு உறுதி, சிறந்த செரிமானம்.
📞 தொடர்புக்கு: +94 77 578 9342 🌐 மேலும் விவரங்களுக்கு: www.pallueir.lk
🌾 சிறுவர்களுக்கு சிறுதானியங்கள் – ஆரோக்கியமான ஆரம்பம்! 👶💚
✅ மூளை வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து! 🧠 ✅ எலும்புகளின் வளர்ச்சிக்கு இயற்கையான கால்சியம்! 🦴 ✅ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! 🛡️ ✅ சுறுசுறுப்பாக செயல்பட சக்தி வழங்கும்! ⚡
💚 உணவே மருந்து! குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக சிறுதானியங்களை சேர்ப்போம்!
📞 தொடர்புக்கு: +94 77 578 9342 🌐 மேலும் விவரங்களுக்கு: www.pallueir.lk
அனைவருக்கும் பகிருங்கள். 📢🚨நண்பர்களே நாளை முதல் 14, 15,16 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணம் முத்தவெளி உணவு திருவிழாவில் எங்கள் பல்லுயிர் நிறுவனம் சிறுதானிய குழுமத்துடன் இணைந்து பங்கேற்க உள்ளோம். 👩🍳
🍁எமது நிறுவனத்தின் சகலவிதமான பொருட்களை வைத்து அதில் இருந்து ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து உங்களுக்கு தருவதற்காக எமது சிறுதானிய குழுமத்துடன் காத்திருக்கின்றோம்.🍃
🌾எமது நிறுவனத்தின் உணவுகளை சிறிய தொகை பணத்திற்கே 💰வழங்க உள்ளோம். தற்போதைய இளம்சமுதாய மக்கள் பெரும்பாலானோருக்கு எவ்வாறு சிறுதானியங்களை வைத்து ஆரோக்கியமான உணவை தயாரிப்பது என்பது பலருக்கு தெரியாத விடயமாகும்❓🤔,பலஇளம் பிள்ளைகளின் 👀பார்வையில் சிறுதானியங்களில் உணவு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்காது☹️ என்பதே அவர்களின் மனதில் காணப்படும் சிந்தனை. ஆனால் அவ்வாறு இல்லை உண்மையிலேயே மிகவும் அருமையான ஆரோக்கியமான💪🍂💫🎑 சத்தான உணவு சிறுதானியங்கள் என்பதை எமது சமுதாயத்திற்கு தெரிவிக்கும் 🔊வகையிலேயே எமது நிறுவனத்தின் உற்பத்தியில் செய்த உணவுகளை சிறிய தொகை பணத்திற்கு விற்பனை👩🌾💰 செய்ய உள்ளோம் . மற்றும் சிறுதானியங்களை பயன்படுத்தி எவ்வாறு உணவுகளை தயாரிப்பது என்பது தொடர்பான செய்முறை விடயங்களையும்📄📑 உங்களுக்கு🫵 வழங்குவதற்காக எமது குழுமத்துடன் தாயாராக உள்ளோம் . அனைவரும் வருகைதந்து ஆரோக்கியமான உணவை அருந்தி பயனைபெற்றிடுங்கள்🚨
*🌾"நஞ்சற்ற உணவே நமது கனவு"* 🦋
வாருங்கள்.....🫴 எல்லோரும் ஒன்றினைந்து ஆரோக்கியமான🦋 சமூகத்தை உருவாக்குவோம்🍃🌾 🫳🫴🐝🍃
காலநிலை மாற்றத்தினால் ஏற்றப்படும் தாக்கங்களை சாதகமாக்கும் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடுவோம். ⭐ இரசாயன பாவனை குறைவு. ⭐ பூச்சி தாக்கம் குறைவு. ⭐ செலவு குறைவு. ⭐ நீர் பாவனை குறைவு. ⭐ குறைந்த செலவில் நிறைந்த வருவாய். #உணவு#farming#products#money#food#EcoFriendly#farm
Karai Nirosan
உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுதானியம்
7 months ago | [YT] | 0
View 0 replies
Karai Nirosan
🌾 கம்பு – இயற்கையின் அருமையான பொக்கிஷம் 🍚
🟢 கம்பு (pearl millet) – முழுமையான ஆரோக்கிய உணவு!
நம் முன்னோர்களின் முக்கிய உணவாக இருந்த கம்பு, இன்று மீண்டும் ஆரோக்கிய உணவாக மக்களின் விருப்பமாகியுள்ளது.
✅ கம்பு தானியத்தின் பரிபூரண நன்மைகள்:
🥗 நீரிழிவு கட்டுப்பாடு – இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தும்.
❤️ இதய ஆரோக்கியம் – நல்ல கொழுப்பு (Good Cholesterol) அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
💪 உடல் பலம் & எடை கட்டுப்பாடு – நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவும்.
🦴 எலும்புகளுக்குப் பலம் – கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.
🌾 செரிமானத்திற்கு உகந்தது – நார்ச்சத்து அதிகம், மலச்சிக்கலை நீக்கும்.
🍲 உண்ணும் முறைகள்:
✅ கம்பு கஞ்சி – காலை உணவாக சிறந்த தேர்வு!
✅ கம்பு சோறு – சாதம் போல சமைத்து உணவு வகைகளுடன் சேர்த்து கொள்ளலாம்.
✅ கம்பு அடை, தோசை – சுவையான மற்றும் ஆரோக்கியமான விருப்பங்கள்.
✅ கம்பு முறுக்கு, லட்டு – குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆரோக்கிய ஸ்நாக்ஸ்!
👶👴 எல்லா வயதினருக்கும் சிறந்த உணவு!
🔹 குழந்தைகள் – வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் நிறைந்த உணவு.
🔹 இளைஞர்கள் – ஆற்றல் அதிகரித்து உடல் பலத்தை கொடுக்கும்.
🔹 முதியவர்கள் – எலும்புகளுக்கு உறுதி, சிறந்த செரிமானம்.
📞 தொடர்புக்கு: +94 77 578 9342
🌐 மேலும் விவரங்களுக்கு: www.pallueir.lk
#PearlMillet #MilletForHealth #HealthyEating #OrganicFood #Superfood #TraditionalFood #Pallueir #EatHealthy #SriLanka #millet #food #உணவு
8 months ago | [YT] | 0
View 0 replies
Karai Nirosan
🌾 சிறுவர்களுக்கு சிறுதானியங்கள் – ஆரோக்கியமான ஆரம்பம்! 👶💚
✅ மூளை வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து! 🧠
✅ எலும்புகளின் வளர்ச்சிக்கு இயற்கையான கால்சியம்! 🦴
✅ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! 🛡️
✅ சுறுசுறுப்பாக செயல்பட சக்தி வழங்கும்! ⚡
💚 உணவே மருந்து! குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக சிறுதானியங்களை சேர்ப்போம்!
📞 தொடர்புக்கு: +94 77 578 9342
🌐 மேலும் விவரங்களுக்கு: www.pallueir.lk
#சிறுவர்களுக்குசிறுதானியங்கள் #ஆரோக்கியஉணவு #மூளைவளர்ச்சி
8 months ago | [YT] | 0
View 0 replies
Karai Nirosan
உணவே மருந்து.
இன்று 200kg இயற்கை முறையில் விளைந்த தக்காளி பழங்கள் விற்பனைக்கு உண்டு.
தொடர்புக்கு 0774789342.
#உணவு #vegetables #superfood #tomato #organicfood #Jaffna #healthyliving #digestionsupport
8 months ago | [YT] | 0
View 0 replies
Karai Nirosan
📢 Special Offer at Jaffna Trade Fair! 🌿
📅 Date: January 23, 24, 25, 2025
📍 Location: Jaffna Trade Center
🎯 Pallueir Pvt Ltd – Millet Promotion Stall
🌾 Exclusive Offers:
✅ 15% Discount – On all millet products!
✅ Free Millet Recipe Book (PDF)!
📌 Don’t miss this opportunity!
📞 Contact: 0775789342
🌐 www.pallueir.lk
#Jaffna_Trade_Fair #Millet_Offer #Pallueir #HealthyFood #TraditionalFood #OrganicLiving #Discount #FreeRecipeBook #Food #Lifestyle #Agriculture #Economy #Climate #Starvation #Karainagar #Children #Health #ClimateAction
8 months ago | [YT] | 0
View 0 replies
Karai Nirosan
அனைவருக்கும் பகிருங்கள்.
📢🚨நண்பர்களே நாளை முதல் 14, 15,16 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணம் முத்தவெளி உணவு திருவிழாவில் எங்கள் பல்லுயிர் நிறுவனம் சிறுதானிய குழுமத்துடன் இணைந்து பங்கேற்க உள்ளோம். 👩🍳
🍁எமது நிறுவனத்தின் சகலவிதமான பொருட்களை வைத்து அதில் இருந்து ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து உங்களுக்கு தருவதற்காக எமது சிறுதானிய குழுமத்துடன் காத்திருக்கின்றோம்.🍃
🌾எமது நிறுவனத்தின் உணவுகளை சிறிய தொகை பணத்திற்கே 💰வழங்க உள்ளோம். தற்போதைய இளம்சமுதாய மக்கள் பெரும்பாலானோருக்கு எவ்வாறு சிறுதானியங்களை வைத்து ஆரோக்கியமான உணவை தயாரிப்பது என்பது பலருக்கு தெரியாத விடயமாகும்❓🤔,பலஇளம் பிள்ளைகளின் 👀பார்வையில் சிறுதானியங்களில் உணவு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்காது☹️ என்பதே அவர்களின் மனதில் காணப்படும் சிந்தனை. ஆனால் அவ்வாறு இல்லை உண்மையிலேயே மிகவும் அருமையான ஆரோக்கியமான💪🍂💫🎑 சத்தான உணவு சிறுதானியங்கள் என்பதை எமது சமுதாயத்திற்கு தெரிவிக்கும் 🔊வகையிலேயே எமது நிறுவனத்தின் உற்பத்தியில் செய்த உணவுகளை சிறிய தொகை பணத்திற்கு விற்பனை👩🌾💰 செய்ய உள்ளோம் . மற்றும் சிறுதானியங்களை பயன்படுத்தி எவ்வாறு உணவுகளை தயாரிப்பது என்பது தொடர்பான செய்முறை விடயங்களையும்📄📑 உங்களுக்கு🫵 வழங்குவதற்காக எமது குழுமத்துடன் தாயாராக உள்ளோம் . அனைவரும் வருகைதந்து ஆரோக்கியமான உணவை அருந்தி பயனைபெற்றிடுங்கள்🚨
*🌾"நஞ்சற்ற உணவே நமது கனவு"* 🦋
வாருங்கள்.....🫴 எல்லோரும் ஒன்றினைந்து ஆரோக்கியமான🦋 சமூகத்தை உருவாக்குவோம்🍃🌾 🫳🫴🐝🍃
9 months ago | [YT] | 2
View 0 replies
Karai Nirosan
யாழ்ப்பாணம் மற்றும் மாங்குளம் பகுதிகளில் தங்குமிடம் மற்றும் உணவுடன் கூடிய வேலைவாய்ப்பு.
#vacancy #jobopportunity #jobs #money
1 year ago | [YT] | 2
View 0 replies
Karai Nirosan
காலநிலை மாற்றத்தினால் ஏற்றப்படும் தாக்கங்களை சாதகமாக்கும் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடுவோம்.
⭐ இரசாயன பாவனை குறைவு.
⭐ பூச்சி தாக்கம் குறைவு.
⭐ செலவு குறைவு.
⭐ நீர் பாவனை குறைவு.
⭐ குறைந்த செலவில் நிறைந்த வருவாய்.
#உணவு #farming #products #money #food #EcoFriendly #farm
1 year ago | [YT] | 0
View 0 replies
Karai Nirosan
ஏழு நாட்களுக்கு மட்டும்.
சிறுதானிய உணவுகளை சமைத்து உண்டு மகிழுங்கள்.
1. வரகு புழுங்கல் அரிசி.
2. தினை அரிசி.
3. சாமை அரிசி.
4. கம்பு அரிசி.
5. இறுங்கு அரிசி.
6. வரகு அரிசி.
என்பனவற்றை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குரக்கன் 400g பொதி ஒன்று இலவசம்.
இச் சலுகை வரும் 7 நாட்களுக்கு மட்டும்.
#உணவு #millet #healthyfood #health #foxtailmillet #kodomillet #sorghum #littlemillet #pearlmillet #free
1 year ago | [YT] | 1
View 0 replies