Karai Nirosan

அனைவருக்கும் பகிருங்கள்.
📢🚨நண்பர்களே நாளை முதல் 14, 15,16 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணம் முத்தவெளி உணவு திருவிழாவில் எங்கள் பல்லுயிர் நிறுவனம் சிறுதானிய குழுமத்துடன் இணைந்து பங்கேற்க உள்ளோம். 👩‍🍳

🍁எமது நிறுவனத்தின் சகலவிதமான பொருட்களை வைத்து அதில் இருந்து ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து உங்களுக்கு தருவதற்காக எமது சிறுதானிய குழுமத்துடன் காத்திருக்கின்றோம்.🍃

🌾எமது நிறுவனத்தின் உணவுகளை சிறிய தொகை பணத்திற்கே 💰வழங்க உள்ளோம். தற்போதைய இளம்சமுதாய மக்கள் பெரும்பாலானோருக்கு எவ்வாறு சிறுதானியங்களை வைத்து ஆரோக்கியமான உணவை தயாரிப்பது என்பது பலருக்கு தெரியாத விடயமாகும்❓🤔,பலஇளம் பிள்ளைகளின் 👀பார்வையில் சிறுதானியங்களில் உணவு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்காது☹️ என்பதே அவர்களின் மனதில் காணப்படும் சிந்தனை. ஆனால் அவ்வாறு இல்லை உண்மையிலேயே மிகவும் அருமையான ஆரோக்கியமான💪🍂💫🎑 சத்தான உணவு சிறுதானியங்கள் என்பதை எமது சமுதாயத்திற்கு தெரிவிக்கும் 🔊வகையிலேயே எமது நிறுவனத்தின் உற்பத்தியில் செய்த உணவுகளை சிறிய தொகை பணத்திற்கு விற்பனை👩‍🌾💰 செய்ய உள்ளோம் . மற்றும் சிறுதானியங்களை பயன்படுத்தி எவ்வாறு உணவுகளை தயாரிப்பது என்பது தொடர்பான செய்முறை விடயங்களையும்📄📑 உங்களுக்கு🫵 வழங்குவதற்காக எமது குழுமத்துடன் தாயாராக உள்ளோம் . அனைவரும் வருகைதந்து ஆரோக்கியமான உணவை அருந்தி பயனைபெற்றிடுங்கள்🚨

*🌾"நஞ்சற்ற உணவே நமது கனவு"* 🦋

வாருங்கள்.....🫴 எல்லோரும் ஒன்றினைந்து ஆரோக்கியமான🦋 சமூகத்தை உருவாக்குவோம்🍃🌾 🫳🫴🐝🍃

9 months ago | [YT] | 2