உ. சகாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினருக்கு 22- 03- 1962 ஆம் ஆண்டு பிறந்தவர்.
'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' எனும் வாசகத்தை தனது இருக்கையின் பின்புறம் இட்டிருந்தார். இவரது 29 ஆண்டு பணிக்காலத்தில் 26 முறை பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார்.
2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆட்சி பணியாளர் விருதை பெற்றார். இந்த விருது டெல்லியில் உள்ள "ஜி பைல்ஸ்" நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கடிதம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,சமூகத்துக்கு தனது பங்களிப்பை நேர்மையாக செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Shared 1 month ago
2.7K views
Shared 8 months ago
174 views
Shared 8 months ago
88 views
Shared 8 months ago
81 views
Shared 8 months ago
119 views
Shared 8 months ago
140 views
Shared 8 months ago
129 views
நேதாஜியின் சீடரை பற்றிய சகாயம் ஐஏஎஸ் உரை| #sagayamias #nethaji #latest #speech #india #tamil #muslim
Shared 8 months ago
117 views
Shared 8 months ago
475 views
Shared 8 months ago
346 views
Shared 9 months ago
107 views
Shared 9 months ago
61 views
Shared 9 months ago
300 views
Shared 10 months ago
372 views
Shared 10 months ago
272 views
அலெக்சாண்டர் பற்றி சகாயம் ஐஏஎஸ் உரை| #sagayamias #about #alexanderthegreat #speech #alexander #video
Shared 10 months ago
613 views
Shared 10 months ago
557 views
Shared 11 months ago
1K views
பணத்தை தேடி தேடி அலைந்தேன் - சகாயம் ஐஏஎஸ்| #sagayamias #election #corruption #gandhi #gujarat #video
Shared 11 months ago
3.7K views
Shared 11 months ago
234 views
Shared 11 months ago
2.1K views
இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்மொழியை வைக்க வேண்டும் - சகாயம் ஐஏஎஸ் #sagayamias #tamil #mozhi #india
Shared 11 months ago
16K views
Shared 11 months ago
1.1K views
Shared 1 year ago
363 views
Shared 1 year ago
267 views
Shared 1 year ago
101 views
Shared 1 year ago
71 views
Shared 1 year ago
250 views
Shared 1 year ago
266 views
Shared 1 year ago
239 views
Shared 1 year ago
182 views
Shared 1 year ago
200 views
Shared 1 year ago
285 views
Shared 1 year ago
56 views
Shared 1 year ago
250 views
Shared 1 year ago
387 views
Shared 1 year ago
278 views
Shared 1 year ago
146 views
Shared 1 year ago
413 views
Shared 1 year ago
1.8K views
Shared 1 year ago
235 views
Shared 1 year ago
1.4K views
Shared 1 year ago
233 views
Shared 1 year ago
138 views
Shared 1 year ago
2.4K views
Shared 1 year ago
195 views
Shared 1 year ago
236 views
Shared 1 year ago
630 views