Sagayam Followers

உ. சகாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினருக்கு 22- 03- 1962 ஆம் ஆண்டு பிறந்தவர்.

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' எனும் வாசகத்தை தனது இருக்கையின் பின்புறம் இட்டிருந்தார். இவரது 29 ஆண்டு பணிக்காலத்தில் 26 முறை பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார்.

2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆட்சி பணியாளர் விருதை பெற்றார். இந்த விருது டெல்லியில் உள்ள "ஜி பைல்ஸ்" நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கடிதம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,சமூகத்துக்கு தனது பங்களிப்பை நேர்மையாக செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Sagayam Followers

ஐயா நேர்மையாளர் உ. சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
‪@SagayamIAS-mx7gh‬ #sagayam #police #court #Chennai #madurai

3 months ago (edited) | [YT] | 62

Sagayam Followers

#ஐயா_உ_சகாயம், இ.ஆ.ப. (வி.ஓ) அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற்ற தமிழ்நாடு அரசை கண்டித்தும் மீண்டும் முழுநேர பாதுகாப்பு வழங்க கோரியும் சமூக ஆர்வலர்களின் #மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்.

இடம் : சிவானந்தா சாலை, #சேப்பாக்கம் சென்னை.

நாள்: 01.06.2025 ஞாயிறு காலை 10.00 முதல் 01.00 மணி வரை

நேர்மையின் குரலை தமிழகத்தில் ஒலிக்கச்செய்திட அனைவரும் அணி திரண்டு வாரீர்!
‪@SagayamIAS-mx7gh‬

3 months ago (edited) | [YT] | 84

Sagayam Followers

என் உயிருக்கு ஆபத்து உள்ளது

4 months ago | [YT] | 26

Sagayam Followers

நேர்மையாளர் உயிருக்கு அச்சுறுத்தல்

4 months ago | [YT] | 19

Sagayam Followers

நேர்மையாளர் ஐயா உ.சகாயம் ஐஏஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல்?

4 months ago | [YT] | 19

Sagayam Followers

#நேர்மையாளர்_ஐயா_சகாயம்_இஆப அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
#HBDSagayamIAS
#SagayamIAS
#சகாயம்IAS
#சகாயம்ஐயாபிறந்தநாள்
‪@SagayamIAS-mx7gh‬

5 months ago | [YT] | 51

Sagayam Followers

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

7 months ago | [YT] | 43

Sagayam Followers

#சர்வதேச_வேட்டி_தினம் வாழ்த்துக்கள்

8 months ago | [YT] | 37

Sagayam Followers

சர்வதேச வேட்டி தினம் வாழ்த்துக்கள்
#சகாயம்ஐஏஎஸ் ‪@SagayamIAS-mx7gh‬

8 months ago | [YT] | 23

Sagayam Followers

நேர்மையாளர் ஐயா உ. சகாயம் ஐஏஎஸ் அவர்கள் எழுதியுள்ள #கடைசித்தறியில் #கண்டாங்கிச்சேலை புத்தகம் இன்று (03.01.2025) வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
‪@SagayamIAS-mx7gh‬

8 months ago | [YT] | 21