அவள் முழுமையாக அவனை நேசித்தாள்... ஆனாலும் அதை அவனிடம் சொல்ல விரும்பவில்லை.... அவன் அவளை நினைப்பது போலவே அவளும் அவனை நினைத்து கொண்டு இருந்தாள்... இருந்தாலும் அவளுக்கு இவனை போல கணவன் அமைய வேண்டும் என்று திருமணத்தை தள்ளி வைத்தாள்......... என்னவனே உன்னை எவ்வளவு நாட்கள் என் மனதில் சுமப்பேன் நீ என்னை தேடி வர மாட்டாயா என்று அவனிடம் கேட்டாள்... அவனோ எப்படி வருவான் கற்பனை எப்படி நிஜமாகும்......
அவள் விழிகளை பார்த்து பேசினான் உன்னை எப்பொழுதும் நான் கை விட மாட்டேன் என் உருவத்தையும் குணத்தையும் கொண்ட ஒருவன் மிக விரைவில் வருவான் இது நிச்சயம் என்றான் அவன் கைகளை பிடித்து கொண்டு உண்மையாக தான் சொல்கிறாயா என்றாள் ம்ம்ம் கண்டிப்பா உனக்கானவன் வருவான் நீ சில காலம் காத்துகொண்டு இரு என்றான்......
அவள் அவன் சொல்வதை கேட்டு வியந்தாள்.... அவள் கடவுளிடம் கேட்பது ஒன்று மட்டுமே அவளின் கற்பனை காதலன் போல் உண்மையா ஒருவன் அவளுக்காகவே வாழ வேண்டும் அவள் குணம் எப்படி என்று அவன் அறிந்து இருக்க வேண்டும்.......
நிச்சயம் அவளின் கற்பனை காதல் நிறைவேற வேண்டும் 🙏🙏🙏🙏
அவள் அவனிடம் விலகி இருந்தாள் ஏன் என்றால் அடிக்கடி அவள் ஞாபகத்தில் வந்து இம்சை செய்கிறான்.......
அவள் நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள்... அவளை அறியாமலே அவள் கனவுக்குள் வந்தான்..... என்னவளே நீ என்னை கண்டு கொள்ள வில்லை என்றாலும் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை உன்னை சுமக்கிறேன் என் இதயத்தில்..... என்னவளே ஏன் இந்த மாற்றம் உன்னிடம்... நீ இந்த உலகத்தில் இருக்கும் வரை நானும் உன் இதயத்தில் இருப்பேன் என்றான்...... அவள் கண்களில் கண்ணீர் என்னவனே உன் அன்பு எனக்கு தெரியும் ஆனாலும் உன்னிடம் இருந்து விலக நினைக்கிறேன்..... ❤️❤️❤️
அவள் அவனது தோளில் சாய்ந்து..அவனுடன் கதை பேசினாள்.... என்னவனே இந்த உலகத்தில் என்னை புரிந்துகொண்ட ஒரே ஆள் நீ மட்டுமே என்றாள்.... அதனால உன்னை யாருக்கும் என்னால் விட்டு கொடுக்க முடியாதடா என்றாள்...... அவன் என்னவளே நானும் உன்னை விட்டு எங்கயும் செல்ல முடியாது... ஏனென்றால் உன் அன்பினால் என்னை கட்டி போட்டு விட்டாய்.... நாளை நீ யாரோ ஒருவனை மணந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்....... அவன் உன்னை சரியாக பார்த்து கொள்ளவிட்டால் கற்பனையாய் நான் வருவேன் ஆனால் நிஜத்தில் வரமுடியாது.... 😭அழுதான்...... அவள் அவனை பார்த்தாள்...... நான் என்ன செய்வதுடா இந்த பூமியில் உன்னை போல் ஒருவன் எங்கு கிடைப்பான்.. அதற்கு நான் திருமணம் செய்யாமல் தான் இருக்க வேண்டும் என்றாள்... பெண்களின் மனதை புரிந்து கொண்டு நடப்பவன் கிடைப்பது இப்போதெல்லாம் ரொம்பவும் கஷ்டம் என்றாள் 😔...... பெண்கள் மலர்களை விடவும் மென்மையாவர்கள்... அவர்கள் மனதை புரிந்து கொண்டு நடப்பவன் ஆயிரத்தில் ஒருவனே என்றாள்........ அவள் அவனிடம் சொன்னாள் ஒரு முறை திருமண வாழ்க்கை அதில் எவ்வளவு பிரிவுகள்..... 😔நினைத்தாலே... பயமாய் உள்ளதாடா என்றாள்..... என்னை புரிந்து கொண்டவன் நீ மட்டுமே அதனால்.... நீ மட்டுமே எனக்கு போதும் கற்பனையாய் உன்னுடன் காலம் முழுவதும் வாழ்ந்து விடுகிறேன் என்றாள்.... அவனோ அவள் உச்சதலையில் முத்தமிட்டு உன்னை போல் நல்ல குணம் கொண்ட பெண்கள் எப்போது யாரும் இல்லை.... உன் மனதை புரிந்து கொண்டு உன்னுடன் பயணம் செய்ய கண்டிப்பாக ஒருவன் வருவான்... அவனை தேர்ந்து எடுப்பது கடினம்.. என் போல் முகம் கொண்டவனை சீக்கிரம் கண்டு பிடிக்கலாம் ஆனால் என் போல் குணம் கொண்ட ஒருவனை எப்படி உன்னால கண்டு பிடிக்க முடியும்...... அதற்கு அவள் நான் உன்னை போல் குணம் கொண்ட ஒருவன் எனக்கு கிடைக்க வில்லை என்றாள் நான் இவுலகில் வாழ முடியாதடா வாழ்க்கை ஒருமுறை அது தோல்வியில் முடிந்தால்...😔.. அவனுடைய முகத்தை பார்த்து கண்ணீர் விட்டாள்...... அவன் அவளது கண்ணீரை துடைத்து அவன் மார்பில் சாய்த்து கொண்டான்.......பொழுதும் விடிந்தது அவள் அம்மா அவளை எழுப்பினார்கள்....... இதோ வரேன் அம்மா என்று எழுந்து சென்றாள்..........
அவளின் ஏக்கத்தை அவளின் அன்பை அவளின் காதலை புரிந்து கொண்ட ஒருவன் நிச்சயம் கிடைக்க வேண்டும்...
உலகத்தில் எவ்வளவு பேர் இருந்தாலும் ஏன் அவனை விரும்புகிறாள் அவள்.... அவ்வளவு பிடிக்கும் அவனை..... அவன் வருகைக்காக ஜென்மம் முழுவதும் அவள் காத்து இருக்க தயார்.......
அவள் அன்று அழகான பிங்க் வித் பிளாக் காட்டன் சாரீ உடுத்தி இருந்தாள்கொள்ளை அழகு மெழுகு பொம்மை போல் இருந்தாள்.... பிரீ ஹேர் விட்டு அவளுக்கு பிடித்த ஜாதி மல்லி பூ தலையில்..... வைத்து இருந்தாள்.... அவளுக்கு அவனை உடனே பார்க்க வேண்டும்... என்னவனே என் அழகை காண வரமாட்டாயா என்றாள்.... அவனோ என்னவளே நான் உன் பக்கத்தில் இருப்பது தெரியவில்லையா என்றான்... வெட்கத்தில் தலை குனிந்தாள்....
அவன் அவள் கைகளை பிடித்து இப்படியே காலம் முழுவதும் உன்னுடன் இருக்க வேண்டும்.... அதற்கு அவள் நான் செய்கிற கற்பனை இல்லாமல் நீ நிஜத்தில் வர கடவுளிடம் வரம் கேட்கிறேன் என்றாள்......... அவன் அவள் மடியில் தலை வைத்து படுத்தான்.... இவ்வுலகத்தில் எத்தனை பேர் நிஜத்தில் காதல் செய்யும்போது நான் மட்டும் உன்னை கற்பனை காதல் செய்கிறேனடா....நான் கற்பனை செய்யும்உன்னைப்போல் ஒருவனை எங்கு தேடிப்பிடிப்பேன் என்றாள்......
அதற்க்கு அவன் இவ்வுலகத்தில் இப்போது பாசத்திற்க்கு மதிப்பு குறைவு....நம் மனைவியை எப்படி எல்லாம் வைத்து கொள்ள வேண்டும் என யாரும் நினைப்பது இல்லை.....அவளை மென்மையாக வைத்து கொள்ள நினைப்பது இல்லை அவளிடம் கடுமையாக நடந்துகொள்கின்றனர் அதனால் பெண்களுக்கு திருமண வாழ்க்கை பயம் உள்ளது.... எனக்கு கிடைக்கும்வரை நான் என்னவளை தேடிக் கொண்டே இருப்பேன் என்றாள்.....ஏ புருஷா நீ என்னுடன் எப்போதும் இருப்பாய் நம்புடா என்றாள்...சுமார் ஒரு 6 வருடங்களாக. நீ என்னுடன் இருக்கிறாய்...ஏன் என்னை நிஜத்தில் வந்து அழைத்துக்கொண்டு போகவில்லை என்றாள் ........ நாளை தொடரும் நண்பர்களே.....
அவள் அவனை பார்த்ததில் இருந்து அவனுடைய யோசனயாகவே இருந்தது.... அவனை பற்றி அம்மாவிடம் கேட்க விருப்பம் இல்லை அவளுக்கு...... இரவு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் அவள் தோழியிடம் இவனை பற்றி கொஞ்சம் பேசினாள்...... அவள் தோழி பொறுமை அவசியம் என்று பதில் சொன்னாள்..... உறங்க சென்றாள்...... அவள் பக்கத்தில் வந்தான்.... அவள் குழல் கலைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.... அவள் தூக்கம் கலைந்தாள்.... ஒன்றும் புரியாமல் விழித்து பார்த்தாள்.... உன் கற்பனை காதலன் நான் தான் என்றான்.....உருவம் மட்டும் ஒன்றாய் இருந்தால் நானும் அவனும் ஒன்று இல்லை... அவன் வேறு நான் வேறு என்றான் நான் நான் உன் மூச்சு காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்கிறவன்..... ஆனால் அவன் உன்னை பார்த்து கூட பேச வில்லை..... அழுதான்.... அவள் அவனுடைய கைகளை பிடித்து... நீங்கள் சொல்வது சரிதான்... அவன் என்னை பார்த்துட்டு கூட பேச வில்லை முகத்தை கூட சரியாக பார்க்க வில்லை.. அப்பொழுதே யோசித்தேன் என்னவனாய் இருக்க வாய்ப்பில்லை குணத்தில் என்றாள்....... உன்னை எங்கு நான் தேடுவேணாடா... தினமும் வந்து நீ கனவிலும் கற்பனையிலும் என்னுடன் பேசும் நீ எப்பொழுது என்னை வந்து நிஜத்தில் பார்ப்பாயடா என்று புலம்பினால்...... அதற்கு அவன் நான் உன்மேல் வைத்து இருப்பது காமம் இல்லை உண்மை காதல் இது நீ இந்த பூமியில் இறக்கும் வரைக்கும் இருக்கும் என்றான்......அதற்கு அவள் ஆமாம் நீ என் முதற்காதல ன்.. நான் இறக்கும் வரைக்கும் உன் ஞாபகம் அழியாதடா என்றாள்...... உனைப்போல் குணம் கொண்ட ஒருவனை நான் எங்கு தேடுவேன் என்றாள்... இப்பொழுது உனக்கு 20 வயது இன்னும் நிறைய நாட்கள் இருக்கு கண்டிப்பாக என்னை ப்போல் குணம் உருவம் கொண்ட ஒருவன் கிடைப்பான் உனக்கு..... ஆனால் உருவத்தை பார்த்து ஏமாறதே குணமும் அவசியம் என்றான்.... அவள் அவன் முகத்தை பார்த்தாள்.... அவன் அவள் கண்ணீரை துடைத்தான்.....
வருடங்கள் ஓடின... அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.... அம்மா சொல்வதை தட்ட முடிய வில்லை திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுக்க முடியவில்லை..... இதுவரை அவனை போல் குணம் கொண்டவனை இன்னும் பார்க்கவில்லை... என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறாள்...... ஆனால் தினமும் நம் கற்பனை காதலன் கனவில் வராமல் இல்லை அதனால் தானோ என்னவோ நம் நாயகி இதுவரை யாரையும் காதலிக்கவில்லை.......
அவள் அவனை பார்த்ததில் இருந்து கரெண்ட் ஷாக் அடித்தது போல் இருந்தாள்......... அவன் அவளிடம் உன் பெயர் ஸ்வாதி தானே என்றான்..... ஆமா என் பேர் ஸ்வாதி தான் என்றாள்.... உங்களுக்கு என்னை தெரியுமா என்றாள்...... ம்ம்ம் தெரியுமே..... நான் இங்குதான் பிறந்து வளர்ந்தந்தேன்.... எனக்கு 10 வயது இருக்கும் போது.... என்னுடைய அப்பா மேல போய்ட்டாங்க அப்பயோட கவெர்மென்ட் வேலை அம்மாவுக்கு கிடைத்தது அம்மாவுடன் நானும் என் தங்கையும் மதுரை சென்று விட்டோம் என்றான்..... நாம் போகும் போது உனக்கு 5 வயது இருக்கும் என்றான்........ ஓ அப்படியா என்றாள்...... பேசி கொண்டு இருக்கும் போதே அவளுடைய அம்மா வந்து விட்டார்கள்....
அவள் அம்மா ஆச்சிரியத்துடன் ஹே சித்தார்த் எப்படி pa இருக்க.. அம்மா தங்கை எல்லோரும் நல்ல இருக்காங்களா பாத்து ரொம்ப நாள் ஆச்சே....என்று நலம் விசாரித்தார்கள்.. அவள் படுக்கயரை கண்ணாடி முன்பு நிண்டு கொண்டு அவள் அழகை ரசித்தாள்..... அம்மா அவளை கூப்பிட்டார்கள்... இதோ விட்டேன் அம்மா என்றாள்...... அம்மா அவனை அறிமுகம் செய்தார்கள்...... இவன் என் அண்ணன் மகன் ரொம்ப தங்கமான பையன்... நல்லா படிச்சி இருக்கான்.... என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.... அவன்... அத்தை நான் வந்த விஷயம்.... என்று இழுத்தான்..... சொல்லு பா என்றார்கள்....... தங்கச்சிக்கு கல்யாணம் வச்சி இருக்கோம் அம்மாக்கு உடம்பு முடியவில்லை அதனால் தான் நான் பத்திரிகை எடுத்து வந்தேன் என்றான்....
ஓ அப்படியா என்று பத்திரிகை வாங்கி கொண்டாள்..... கண்டிப்பா வரோம் பா என்றாள் ஓகே நான் கிளம்புறேன் அத்தை என்றான்...... அவளிடம் ஸ்வாதி நான் கிளம்புறேன் டா என்றான்.... ம்ம்ம் சரி போய்ட்டு வாங்க என்றாள்.......
அவன் என்னை கொஞ்சம் கூட நிமிர்ந்து பார்க்க வில்லையே வாட் அண்ணா கேரக்டர் என்று நினைத்து கொண்டாள்........ அம்மா அவளிடம் வந்து ஸ்வாதி அவன் தங்கமான பையன்.... அவனுக்கு பொண்ணு கொடுக்க நிறைய பேர் முன் வருகிறார்கள்... ஆனால் அவன் தங்கைக்கு கல்யாணம் செய்த பிறகு தான் எனக்கு யோசிக்கணும் என்று சொல்லிட்டான் என்றாள்..... அப்படியா அம்மா என்றாள்........ இன்னும் அவனை பிடித்து போனது அவளுக்கு ❤️❤️
அன்று ஒரு ஞாயிற்று கிழமை அவள் அம்மா அவசரமாக ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு கிளம்பிகொண்டு இருந்தார்கள்....... வீட்டில் யாரும் இல்லை பத்திரமாக இரு என்று சொல்லி விட்டு புறப்பட்டு சென்று விட்டார்கள்..... அவளுக்கு புத்தகம் படிக்க ரொம்பவும் பிடிக்கும் படித்து கொண்டு இருந்தாள்....... கொஞ்சம் நேரம் படம் வரைந்து கொண்டு இருந்தாள்...... சமையல் அறைக்கு போனாள் கொஞ்சம் பிரட் ஆம்லெட் போட்டு சாப்பிட்டாள்........ கதவை மூடி கட்டிலில் படுத்து உறங்கினாள்.......... கதவு பலமாக தாட்டும் சத்தம் கேட்டது... அவள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தாள்..... உடனே... மெதுவாக சென்று லென்ஸ் வழியே வெளியில் யாரது என்று பார்த்தாள்.... ஒஒஒஒஒ my god... அவள் கற்பனை காதலன் வெளியில் நின்று கொண்டு இருந்தான்.... ஒன்றும் புரியவில்லை அவளுக்கு வியர்த்து கொட்டியது... நெஞ்சு பட பட வென்று அடித்து கொண்டது.... யாரது என்று கேட்டாள்...... அவன் பதிலுக்கு நான் சித்தார்த் அத்தை இருக்கிறார்களா என்றான்........ அயோ அவள் வானுக்கும் பூமிக்கும் எகிறி குதித்தாள்......இதோ வருகிறேன் என்று கதவை திறந்தாள்........ மெயிசிலிர்த்து போனாள்...... அவனே தான்...... அதே உருவம்..... அதே கண்கள்.... அதே மூக்கு.... அதே முடி.... கடவுளே யார் இவன் எதற்கு வந்து இருக்கிறான் எப்படி என்று குழம்பினாள்.........
அவன் அவளிடம் அத்தை இல்லையா என்றான்.... ஒரு திருமண வரவேற்பு போய் இருக்கிறார்கள் வந்து விடுவார்கள் காத்துஇருங்கள் என்றாள்... சரி என்றான் அதற்குள் அவர் கொஞ்சம் பிஸ்கட்ஸ்ம் டீயும் எடுத்து வந்து கொடுத்தாள்..... அவன் நன்றி சொல்லிவிட்டு டீ குடித்து கொண்டே நான் யார் தெரிலயா என்றான் மம்ம்ஹும் தெரியல என்றாள்..... இன்னும் அவள் நம்பவில்லை... இது கனவா நிஜமா என்று புரியவில்லை அவளுக்கு..........
அன்று அவளுடைய 20 பிறந்தநாள்...... காலையில் எழும்பினாள்... அவன் அம்மா அவளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்து இருந்தார்கள்.... அவள் அண்ணா அவளுக்கு வெஸ்டர்ன் டிரஸ் எடுத்து கொடுத்தார்..... அவள் அம்மா அவளுக்கு பாவாடை தாவணி எடுத்து வந்து கொடுத்து இதை உடுத்தி கொண்டு வா என்றார்கள்.... சாண்டல் பாவாடை மெரூன் தாவணி உடுத்தி கொண்டு வந்து அம்மாவிடம் நின்றாள்....... ஒரு நிமிடம் என்று சொல்லி அம்மா நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினர்கள்........ அவள் இரண்டாவது அண்ணன் ஒரு மொபைல் கிப்ட் கொடுத்தார்........ அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.... அவள் கண்ணாடி முன் நின்று அவளை பார்த்தாள் அவளுக்கே பொறாமை அவ்வளவு அழகு... பாவாடை தாவணி பொட்டு தலை நிறைய மல்லிகை பூ... பார்க்கவே அழகு தேவததையாக ஜொலித்தாள்....... பிறகு அப்படியே தூங்கி விட்டாள்....... கற்பனை காதலன் கதவை தட்டினான்...... ❤️❤️💐💐💐என்னவளே நான் வந்துவிட்டேன் எழுந்து பேசு டா என்றான் அவள் ரொம்பவே அசதியில் தூங்கிக்கொண்டு இருந்தாள்..... அழகே என்னிடம் பேச மாட்டாயா என்றான்.... பௌர்ணமி நிலவே நான் போகட்டுமா என்றான்.... உடனே அவள்... வந்துட்டாயா வாங்க என்னவனே.... இன்று என் பிறந்தநாள்... தெரியுமா என்றாள்.... தெரியும் இனியவளே என்றான்... உனக்கு என்ன வேண்டும் என்னிடம் கேளு என்றான்.... எனக்கு எதுவும் வேண்டாம் ஆனால் ஒரு சத்தியம் செய்து தர வேணும் என்றாள்.... ம்ம்ம் செய்கிறேன் என்றான்....... நீ இப்பொழுது வைத்திருக்கும் பாசம் நமக்கு ஆயுசு இருந்தால் 80 வயது வரை நீடிக்க வேண்டும் எதற்கும் என்னிடம் முகம் சுழிக்க கூடாது என்றாள்..... அவன் அவளிடம் அழுதான் என்னவளே நான் உன் கற்பனை... எப்படி என்னால் உயிருடன் வர முடியும் என்றான்........... உடனே அவள் விழித்து கொண்டாள்.... எல்லாம் கனவா என்றாள்.......... மௌனமாகினாள்...............
அவள் அம்மா அவளை சாப்பிட கூப்பிட்டார்கள் இதோ வரேன் அம்மா........ கனவு கலைந்து சாப்பிட சென்றாள்........
அவளுடைய கற்பனை காதலன் அடுத்த பகுதியில் வருவான் 🙏🙏🙏🙏
ஒருமுறை அவளுடைய அம்மா வெளியில் சென்று விட்டார்கள்.... வீட்டில் யாரும் இல்லை.... மொட்டை மாடியில் காயவைத்த துணிகளை எடுத்து கொண்டு இருந்தாள்.... அப்போது ஒரு வயதானவர் ரொம்பவும் சோர்வாக அவளுடைய மெயின் கேட் அருகே மயங்கி விழுந்து விட்டார்.... அதை பார்த்து கொண்டு இருந்த அவள் உடனே ஓடி வந்தாள் என்ன ஆச்சி தாத்தா என்றாள் உடனே அவர் கை ஜடையில் தண்ணீர் வேண்டும் என்றார்..... அவள் ஓடிப்போய் சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்தாள்.... தாத்தாவிற்கு ரொம்ப பசி போல சாப்பாடு எல்லாவர்ட்டயும் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு அவளிடம் இரு கைகளையும் கூப்பி நன்றி தெரிவித்தார்... அவள் நன்றி வேண்டாம் தாத்தா பத்திரமா போய்ட்டு வாங்க என்று சொல்லி அவளுடைய பாக்கெட் மனி 100 வைத்து இருந்தாள் அதை அவரிடம் கொடுத்தாள், அவரோ அதை வாங்க வில்லை அதற்கு பதில் அவளை வாழ்த்தினார் நீ நல்ல குணம் படைத்த பெண் அடுத்த முறை நான் உன்னை பார்க்கும் போது வாழ்வில் பல சாதனை படைத்து இருக்கவேண்டும் என்று சொல்லி ஒரு பேனா நன்கொடை கொடுத்தார் அப்போது அவள் வயது 14...இன்னும் அந்த பேனா வைத்து கொண்டு இருக்கிறாள் ஆனா அந்த தாத்தாவை தான் காணவில்லை.........
.ஒருமுறை அவள் தோழியிடம் கற்பனை காதலன் பற்றி சொன்னாள் அவள் சிரித்தாள்.... என்னடி சொல்ற நாங்க எல்லாம் நிஜத்தில் காதல் செய்கிறோம் நீ கற்பனை காதல் செய்கிறாயா என்றாள்.... ஆமாம் என்னுடைய கற்பனை காதலன் எனக்கு ஏதாவது என்றாள் துடித்து போவான்... அவன் எனக்காகவே வாழ்கிறான். நான் இல்லையேல் அவன் இல்லை என்றாள்...... உன் கற்பனை காதலன் எப்படி இருப்பான் என்று அவள் தோழி கேட்டாள்.... அவனை வர்ணிக்க ஒருநாள் போதாது என்றாள்...... ஓ அப்படியா என்றாள்தோழி.... அவன் அழகு தான் அதைவிட அவனுடைய பேச்சு அழகு... அவனுடைய பாசம் என்ன கட்டி போட்டு விட்டது.......... அவள் தோழி அவளுக்கு அட்வைஸ் பண்ணினாள் நீ கற்பனை செய்து கொண்டு இருப்பவன் நேரில் வராமல் போனால் என்ன செய்வாய் என்றாள்.. உடனே அவள் வாயை மூடினாள்...... அவனுக்காக நான் எவ்வளவு வருடம் ஆனாலும் காத்துகொண்டு இருப்பேன் என்றாள்... அதற்கு அவளுடைய தோழி.... ஓகே டி உன்னுடைய கற்பனை காதலன் சீக்கிரம் உன்னை வந்து பார்க்க நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றாள்.........
Chennai ponnu samayal😍
Good evening friends...
கற்பனை காதலன்
அவள் முழுமையாக அவனை நேசித்தாள்... ஆனாலும் அதை அவனிடம் சொல்ல விரும்பவில்லை.... அவன் அவளை நினைப்பது போலவே அவளும் அவனை நினைத்து கொண்டு இருந்தாள்... இருந்தாலும் அவளுக்கு இவனை போல கணவன் அமைய வேண்டும் என்று திருமணத்தை தள்ளி வைத்தாள்......... என்னவனே உன்னை எவ்வளவு நாட்கள் என் மனதில் சுமப்பேன் நீ என்னை தேடி வர மாட்டாயா என்று அவனிடம் கேட்டாள்... அவனோ எப்படி வருவான் கற்பனை எப்படி நிஜமாகும்......
அவள் விழிகளை பார்த்து பேசினான் உன்னை எப்பொழுதும் நான் கை விட மாட்டேன் என் உருவத்தையும் குணத்தையும் கொண்ட ஒருவன் மிக விரைவில் வருவான் இது நிச்சயம் என்றான் அவன் கைகளை பிடித்து கொண்டு உண்மையாக தான் சொல்கிறாயா என்றாள் ம்ம்ம் கண்டிப்பா உனக்கானவன் வருவான் நீ சில காலம் காத்துகொண்டு இரு என்றான்......
அவள் அவன் சொல்வதை கேட்டு வியந்தாள்....
அவள் கடவுளிடம் கேட்பது ஒன்று மட்டுமே அவளின் கற்பனை காதலன் போல் உண்மையா ஒருவன் அவளுக்காகவே வாழ வேண்டும் அவள் குணம் எப்படி என்று அவன் அறிந்து இருக்க வேண்டும்.......
நிச்சயம் அவளின் கற்பனை காதல் நிறைவேற வேண்டும் 🙏🙏🙏🙏
1 week ago | [YT] | 9
View 25 replies
Chennai ponnu samayal😍
கற்பனை காதலன்
அவள் அவனிடம் விலகி இருந்தாள் ஏன் என்றால் அடிக்கடி அவள் ஞாபகத்தில் வந்து இம்சை செய்கிறான்.......
அவள் நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள்... அவளை அறியாமலே அவள் கனவுக்குள் வந்தான்..... என்னவளே நீ என்னை கண்டு கொள்ள வில்லை என்றாலும் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை உன்னை சுமக்கிறேன் என் இதயத்தில்..... என்னவளே ஏன் இந்த மாற்றம் உன்னிடம்... நீ இந்த உலகத்தில் இருக்கும் வரை நானும் உன் இதயத்தில் இருப்பேன் என்றான்...... அவள் கண்களில் கண்ணீர் என்னவனே உன் அன்பு எனக்கு தெரியும் ஆனாலும் உன்னிடம் இருந்து விலக நினைக்கிறேன்..... ❤️❤️❤️
1 week ago | [YT] | 10
View 16 replies
Chennai ponnu samayal😍
காலை வணக்கம் நண்பர்களே...
குட்டி கதை பாகம் 13
அவள் அவனது தோளில் சாய்ந்து..அவனுடன் கதை பேசினாள்.... என்னவனே இந்த உலகத்தில் என்னை புரிந்துகொண்ட ஒரே ஆள் நீ மட்டுமே என்றாள்.... அதனால உன்னை யாருக்கும் என்னால் விட்டு கொடுக்க முடியாதடா என்றாள்...... அவன் என்னவளே நானும் உன்னை விட்டு எங்கயும் செல்ல முடியாது... ஏனென்றால் உன் அன்பினால் என்னை கட்டி போட்டு விட்டாய்.... நாளை நீ யாரோ ஒருவனை மணந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்....... அவன் உன்னை சரியாக பார்த்து கொள்ளவிட்டால் கற்பனையாய் நான் வருவேன் ஆனால் நிஜத்தில் வரமுடியாது.... 😭அழுதான்...... அவள் அவனை பார்த்தாள்...... நான் என்ன செய்வதுடா இந்த பூமியில் உன்னை போல் ஒருவன் எங்கு கிடைப்பான்.. அதற்கு நான் திருமணம் செய்யாமல் தான் இருக்க வேண்டும் என்றாள்... பெண்களின் மனதை புரிந்து கொண்டு நடப்பவன் கிடைப்பது இப்போதெல்லாம் ரொம்பவும் கஷ்டம் என்றாள் 😔...... பெண்கள் மலர்களை விடவும் மென்மையாவர்கள்... அவர்கள் மனதை புரிந்து கொண்டு நடப்பவன் ஆயிரத்தில் ஒருவனே என்றாள்........ அவள் அவனிடம் சொன்னாள் ஒரு முறை திருமண வாழ்க்கை அதில் எவ்வளவு பிரிவுகள்..... 😔நினைத்தாலே... பயமாய் உள்ளதாடா என்றாள்..... என்னை புரிந்து கொண்டவன் நீ மட்டுமே அதனால்.... நீ மட்டுமே எனக்கு போதும் கற்பனையாய் உன்னுடன் காலம் முழுவதும் வாழ்ந்து விடுகிறேன் என்றாள்.... அவனோ அவள் உச்சதலையில் முத்தமிட்டு உன்னை போல் நல்ல குணம் கொண்ட பெண்கள் எப்போது யாரும் இல்லை.... உன் மனதை புரிந்து கொண்டு உன்னுடன் பயணம் செய்ய கண்டிப்பாக ஒருவன் வருவான்... அவனை தேர்ந்து எடுப்பது கடினம்.. என் போல் முகம் கொண்டவனை சீக்கிரம் கண்டு பிடிக்கலாம் ஆனால் என் போல் குணம் கொண்ட ஒருவனை எப்படி உன்னால கண்டு பிடிக்க முடியும்...... அதற்கு அவள் நான் உன்னை போல் குணம் கொண்ட ஒருவன் எனக்கு கிடைக்க வில்லை என்றாள் நான் இவுலகில் வாழ முடியாதடா வாழ்க்கை ஒருமுறை அது தோல்வியில் முடிந்தால்...😔.. அவனுடைய முகத்தை பார்த்து கண்ணீர் விட்டாள்...... அவன் அவளது கண்ணீரை துடைத்து அவன் மார்பில் சாய்த்து கொண்டான்.......பொழுதும் விடிந்தது அவள் அம்மா அவளை எழுப்பினார்கள்....... இதோ வரேன் அம்மா என்று எழுந்து சென்றாள்..........
அவளின் ஏக்கத்தை அவளின் அன்பை அவளின் காதலை புரிந்து கொண்ட ஒருவன் நிச்சயம் கிடைக்க வேண்டும்...
அடுத்த பாகம் நாளை 🙏🙏🙏🙏💐💐
நண்பர்களே விமர்சனங்களை பகிரவும் 🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏💐💐💐🙏🙏
1 month ago | [YT] | 6
View 27 replies
Chennai ponnu samayal😍
இரவு வணக்கம் நண்பர்களே..
குட்டி கதை பாகம் 12
கற்பனை காதலன்......
உலகத்தில் எவ்வளவு பேர் இருந்தாலும் ஏன் அவனை விரும்புகிறாள் அவள்.... அவ்வளவு பிடிக்கும் அவனை..... அவன் வருகைக்காக ஜென்மம் முழுவதும் அவள் காத்து இருக்க தயார்.......
அவள் அன்று அழகான பிங்க் வித் பிளாக் காட்டன் சாரீ உடுத்தி இருந்தாள்கொள்ளை அழகு மெழுகு பொம்மை போல் இருந்தாள்.... பிரீ ஹேர் விட்டு அவளுக்கு பிடித்த ஜாதி மல்லி பூ தலையில்..... வைத்து இருந்தாள்.... அவளுக்கு அவனை உடனே பார்க்க வேண்டும்... என்னவனே என் அழகை காண வரமாட்டாயா என்றாள்.... அவனோ என்னவளே நான் உன் பக்கத்தில் இருப்பது தெரியவில்லையா என்றான்... வெட்கத்தில் தலை குனிந்தாள்....
அவன் அவள் கைகளை பிடித்து இப்படியே காலம் முழுவதும் உன்னுடன் இருக்க வேண்டும்.... அதற்கு அவள் நான் செய்கிற கற்பனை இல்லாமல் நீ நிஜத்தில் வர கடவுளிடம் வரம் கேட்கிறேன் என்றாள்......... அவன் அவள் மடியில் தலை வைத்து படுத்தான்.... இவ்வுலகத்தில் எத்தனை பேர் நிஜத்தில் காதல் செய்யும்போது நான் மட்டும் உன்னை கற்பனை காதல் செய்கிறேனடா....நான் கற்பனை செய்யும்உன்னைப்போல் ஒருவனை எங்கு தேடிப்பிடிப்பேன் என்றாள்......
அதற்க்கு அவன் இவ்வுலகத்தில் இப்போது பாசத்திற்க்கு மதிப்பு குறைவு....நம் மனைவியை எப்படி எல்லாம் வைத்து கொள்ள வேண்டும் என யாரும் நினைப்பது இல்லை.....அவளை மென்மையாக வைத்து கொள்ள நினைப்பது இல்லை அவளிடம் கடுமையாக நடந்துகொள்கின்றனர் அதனால் பெண்களுக்கு திருமண வாழ்க்கை பயம் உள்ளது.... எனக்கு கிடைக்கும்வரை நான் என்னவளை தேடிக் கொண்டே இருப்பேன் என்றாள்.....ஏ புருஷா நீ என்னுடன் எப்போதும் இருப்பாய் நம்புடா என்றாள்...சுமார் ஒரு 6 வருடங்களாக. நீ என்னுடன் இருக்கிறாய்...ஏன் என்னை நிஜத்தில் வந்து அழைத்துக்கொண்டு போகவில்லை என்றாள் ........ நாளை தொடரும் நண்பர்களே.....
1 month ago (edited) | [YT] | 10
View 8 replies
Chennai ponnu samayal😍
இரவு வணக்கம் நண்பர்களே....
குட்டி கதை பாகம் 11..
கற்பனை காதலன்
அவள் அவனை பார்த்ததில் இருந்து அவனுடைய யோசனயாகவே இருந்தது.... அவனை பற்றி அம்மாவிடம் கேட்க விருப்பம் இல்லை அவளுக்கு...... இரவு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் அவள் தோழியிடம் இவனை பற்றி கொஞ்சம் பேசினாள்...... அவள் தோழி பொறுமை அவசியம் என்று பதில் சொன்னாள்..... உறங்க சென்றாள்...... அவள் பக்கத்தில் வந்தான்.... அவள் குழல் கலைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.... அவள் தூக்கம் கலைந்தாள்.... ஒன்றும் புரியாமல் விழித்து பார்த்தாள்.... உன் கற்பனை காதலன் நான் தான் என்றான்.....உருவம் மட்டும் ஒன்றாய் இருந்தால் நானும் அவனும் ஒன்று இல்லை... அவன் வேறு நான் வேறு என்றான் நான் நான் உன் மூச்சு காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்கிறவன்..... ஆனால் அவன் உன்னை பார்த்து கூட பேச வில்லை..... அழுதான்.... அவள் அவனுடைய கைகளை பிடித்து... நீங்கள் சொல்வது சரிதான்... அவன் என்னை பார்த்துட்டு கூட பேச வில்லை முகத்தை கூட சரியாக பார்க்க வில்லை.. அப்பொழுதே யோசித்தேன் என்னவனாய் இருக்க வாய்ப்பில்லை குணத்தில் என்றாள்....... உன்னை எங்கு நான் தேடுவேணாடா... தினமும் வந்து நீ கனவிலும் கற்பனையிலும் என்னுடன் பேசும் நீ எப்பொழுது என்னை வந்து நிஜத்தில் பார்ப்பாயடா என்று புலம்பினால்...... அதற்கு அவன் நான் உன்மேல் வைத்து இருப்பது காமம் இல்லை உண்மை காதல் இது நீ இந்த பூமியில் இறக்கும் வரைக்கும் இருக்கும் என்றான்......அதற்கு அவள் ஆமாம் நீ என் முதற்காதல ன்.. நான் இறக்கும் வரைக்கும் உன் ஞாபகம் அழியாதடா என்றாள்...... உனைப்போல் குணம் கொண்ட ஒருவனை நான் எங்கு தேடுவேன் என்றாள்... இப்பொழுது உனக்கு 20 வயது இன்னும் நிறைய நாட்கள் இருக்கு கண்டிப்பாக என்னை ப்போல் குணம் உருவம் கொண்ட ஒருவன் கிடைப்பான் உனக்கு..... ஆனால் உருவத்தை பார்த்து ஏமாறதே குணமும் அவசியம் என்றான்.... அவள் அவன் முகத்தை பார்த்தாள்.... அவன் அவள் கண்ணீரை துடைத்தான்.....
வருடங்கள் ஓடின... அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.... அம்மா சொல்வதை தட்ட முடிய வில்லை திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுக்க முடியவில்லை..... இதுவரை அவனை போல் குணம் கொண்டவனை இன்னும் பார்க்கவில்லை... என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறாள்...... ஆனால் தினமும் நம் கற்பனை காதலன் கனவில் வராமல் இல்லை அதனால் தானோ என்னவோ நம் நாயகி இதுவரை யாரையும் காதலிக்கவில்லை.......
மீண்டும் நாளை வருவான் கற்பனை காதலன் ❤️❤️❤️❤️
1 month ago | [YT] | 9
View 13 replies
Chennai ponnu samayal😍
இரவு வணக்கம் நண்பர்களே...
குட்டி கதை பாகம் 10
கற்பனை காதலன்
அவள் அவனை பார்த்ததில் இருந்து கரெண்ட் ஷாக் அடித்தது போல் இருந்தாள்......... அவன் அவளிடம் உன் பெயர் ஸ்வாதி தானே என்றான்..... ஆமா என் பேர் ஸ்வாதி தான் என்றாள்.... உங்களுக்கு என்னை தெரியுமா என்றாள்...... ம்ம்ம் தெரியுமே..... நான் இங்குதான் பிறந்து வளர்ந்தந்தேன்.... எனக்கு 10 வயது இருக்கும் போது.... என்னுடைய அப்பா மேல போய்ட்டாங்க அப்பயோட கவெர்மென்ட் வேலை அம்மாவுக்கு கிடைத்தது அம்மாவுடன் நானும் என் தங்கையும் மதுரை சென்று விட்டோம் என்றான்..... நாம் போகும் போது உனக்கு 5 வயது இருக்கும் என்றான்........ ஓ அப்படியா என்றாள்...... பேசி கொண்டு இருக்கும் போதே அவளுடைய அம்மா வந்து விட்டார்கள்....
அவள் அம்மா ஆச்சிரியத்துடன் ஹே சித்தார்த் எப்படி pa இருக்க.. அம்மா தங்கை எல்லோரும் நல்ல இருக்காங்களா பாத்து ரொம்ப நாள் ஆச்சே....என்று நலம் விசாரித்தார்கள்.. அவள் படுக்கயரை கண்ணாடி முன்பு நிண்டு கொண்டு அவள் அழகை ரசித்தாள்..... அம்மா அவளை கூப்பிட்டார்கள்... இதோ விட்டேன் அம்மா என்றாள்...... அம்மா அவனை அறிமுகம் செய்தார்கள்...... இவன் என் அண்ணன் மகன் ரொம்ப தங்கமான பையன்... நல்லா படிச்சி இருக்கான்.... என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.... அவன்... அத்தை நான் வந்த விஷயம்.... என்று இழுத்தான்..... சொல்லு பா என்றார்கள்....... தங்கச்சிக்கு கல்யாணம் வச்சி இருக்கோம் அம்மாக்கு உடம்பு முடியவில்லை அதனால் தான் நான் பத்திரிகை எடுத்து வந்தேன் என்றான்....
ஓ அப்படியா என்று பத்திரிகை வாங்கி கொண்டாள்..... கண்டிப்பா வரோம் பா என்றாள் ஓகே நான் கிளம்புறேன் அத்தை என்றான்...... அவளிடம் ஸ்வாதி நான் கிளம்புறேன் டா என்றான்.... ம்ம்ம் சரி போய்ட்டு வாங்க என்றாள்.......
அவன் என்னை கொஞ்சம் கூட நிமிர்ந்து பார்க்க வில்லையே வாட் அண்ணா கேரக்டர் என்று நினைத்து கொண்டாள்........ அம்மா அவளிடம் வந்து ஸ்வாதி அவன் தங்கமான பையன்.... அவனுக்கு பொண்ணு கொடுக்க நிறைய பேர் முன் வருகிறார்கள்... ஆனால் அவன் தங்கைக்கு கல்யாணம் செய்த பிறகு தான் எனக்கு யோசிக்கணும் என்று சொல்லிட்டான் என்றாள்..... அப்படியா அம்மா என்றாள்........ இன்னும் அவனை பிடித்து போனது அவளுக்கு ❤️❤️
அடுத்த பாகம் நாளை பார்க்கலாம்
1 month ago (edited) | [YT] | 10
View 10 replies
Chennai ponnu samayal😍
இரவு வணக்கம் நண்பர்களே
குட்டி கதை பாகம் 9
கற்பனை காதலன் ❤️🥰
அன்று ஒரு ஞாயிற்று கிழமை அவள் அம்மா அவசரமாக ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு கிளம்பிகொண்டு இருந்தார்கள்....... வீட்டில் யாரும் இல்லை பத்திரமாக இரு என்று சொல்லி விட்டு புறப்பட்டு சென்று விட்டார்கள்..... அவளுக்கு புத்தகம் படிக்க ரொம்பவும் பிடிக்கும் படித்து கொண்டு இருந்தாள்....... கொஞ்சம் நேரம் படம் வரைந்து கொண்டு இருந்தாள்...... சமையல் அறைக்கு போனாள் கொஞ்சம் பிரட் ஆம்லெட் போட்டு சாப்பிட்டாள்........ கதவை மூடி கட்டிலில் படுத்து உறங்கினாள்.......... கதவு பலமாக தாட்டும் சத்தம் கேட்டது... அவள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தாள்..... உடனே... மெதுவாக சென்று லென்ஸ் வழியே வெளியில் யாரது என்று பார்த்தாள்.... ஒஒஒஒஒ my god... அவள் கற்பனை காதலன் வெளியில் நின்று கொண்டு இருந்தான்.... ஒன்றும் புரியவில்லை அவளுக்கு வியர்த்து கொட்டியது... நெஞ்சு பட பட வென்று அடித்து கொண்டது.... யாரது என்று கேட்டாள்...... அவன் பதிலுக்கு நான் சித்தார்த் அத்தை இருக்கிறார்களா என்றான்........ அயோ அவள் வானுக்கும் பூமிக்கும் எகிறி குதித்தாள்......இதோ வருகிறேன் என்று கதவை திறந்தாள்........ மெயிசிலிர்த்து போனாள்...... அவனே தான்...... அதே உருவம்..... அதே கண்கள்.... அதே மூக்கு.... அதே முடி.... கடவுளே யார் இவன் எதற்கு வந்து இருக்கிறான் எப்படி என்று குழம்பினாள்.........
அவன் அவளிடம் அத்தை இல்லையா என்றான்.... ஒரு திருமண வரவேற்பு போய் இருக்கிறார்கள் வந்து விடுவார்கள் காத்துஇருங்கள் என்றாள்... சரி என்றான் அதற்குள் அவர் கொஞ்சம் பிஸ்கட்ஸ்ம் டீயும் எடுத்து வந்து கொடுத்தாள்..... அவன் நன்றி சொல்லிவிட்டு டீ குடித்து கொண்டே நான் யார் தெரிலயா என்றான் மம்ம்ஹும் தெரியல என்றாள்..... இன்னும் அவள் நம்பவில்லை... இது கனவா நிஜமா என்று புரியவில்லை அவளுக்கு..........
அடுத்த பகுதி நாளை 🙏🙏🙏🙏
2 months ago (edited) | [YT] | 6
View 8 replies
Chennai ponnu samayal😍
மாலை வணக்கம் நண்பர்களே
குட்டி கதை பாகம் 8
கற்பனை காதலன் ❤️
அன்று அவளுடைய 20 பிறந்தநாள்...... காலையில் எழும்பினாள்... அவன் அம்மா அவளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்து இருந்தார்கள்.... அவள் அண்ணா அவளுக்கு வெஸ்டர்ன் டிரஸ் எடுத்து கொடுத்தார்..... அவள் அம்மா அவளுக்கு பாவாடை தாவணி எடுத்து வந்து கொடுத்து இதை உடுத்தி கொண்டு வா என்றார்கள்.... சாண்டல் பாவாடை மெரூன் தாவணி உடுத்தி கொண்டு வந்து அம்மாவிடம் நின்றாள்....... ஒரு நிமிடம் என்று சொல்லி அம்மா நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினர்கள்........ அவள் இரண்டாவது அண்ணன் ஒரு மொபைல் கிப்ட் கொடுத்தார்........ அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.... அவள் கண்ணாடி முன் நின்று அவளை பார்த்தாள் அவளுக்கே பொறாமை அவ்வளவு அழகு... பாவாடை தாவணி பொட்டு தலை நிறைய மல்லிகை பூ... பார்க்கவே அழகு தேவததையாக ஜொலித்தாள்....... பிறகு அப்படியே தூங்கி விட்டாள்....... கற்பனை காதலன் கதவை தட்டினான்...... ❤️❤️💐💐💐என்னவளே நான் வந்துவிட்டேன் எழுந்து பேசு டா என்றான் அவள் ரொம்பவே அசதியில் தூங்கிக்கொண்டு இருந்தாள்..... அழகே என்னிடம் பேச மாட்டாயா என்றான்.... பௌர்ணமி நிலவே நான் போகட்டுமா என்றான்.... உடனே அவள்... வந்துட்டாயா வாங்க என்னவனே.... இன்று என் பிறந்தநாள்... தெரியுமா என்றாள்.... தெரியும் இனியவளே என்றான்... உனக்கு என்ன வேண்டும் என்னிடம் கேளு என்றான்.... எனக்கு எதுவும் வேண்டாம் ஆனால் ஒரு சத்தியம் செய்து தர வேணும் என்றாள்.... ம்ம்ம் செய்கிறேன் என்றான்....... நீ இப்பொழுது வைத்திருக்கும் பாசம் நமக்கு ஆயுசு இருந்தால் 80 வயது வரை நீடிக்க வேண்டும் எதற்கும் என்னிடம் முகம் சுழிக்க கூடாது என்றாள்..... அவன் அவளிடம் அழுதான் என்னவளே நான் உன் கற்பனை... எப்படி என்னால் உயிருடன் வர முடியும் என்றான்........... உடனே அவள் விழித்து கொண்டாள்.... எல்லாம் கனவா என்றாள்.......... மௌனமாகினாள்...............
அவள் அம்மா அவளை சாப்பிட கூப்பிட்டார்கள் இதோ வரேன் அம்மா........ கனவு கலைந்து சாப்பிட சென்றாள்........
அவளுடைய கற்பனை காதலன் அடுத்த பகுதியில் வருவான் 🙏🙏🙏🙏
2 months ago (edited) | [YT] | 9
View 19 replies
Chennai ponnu samayal😍
வணக்கம் நண்பர்களே....
குட்டி கதை....
கற்பனை காதலன் பாகம் 7
ஒருமுறை அவளுடைய அம்மா வெளியில் சென்று விட்டார்கள்.... வீட்டில் யாரும் இல்லை.... மொட்டை மாடியில் காயவைத்த துணிகளை எடுத்து கொண்டு இருந்தாள்.... அப்போது ஒரு வயதானவர் ரொம்பவும் சோர்வாக அவளுடைய மெயின் கேட் அருகே மயங்கி விழுந்து விட்டார்.... அதை பார்த்து கொண்டு இருந்த அவள் உடனே ஓடி வந்தாள் என்ன ஆச்சி தாத்தா என்றாள் உடனே அவர் கை ஜடையில் தண்ணீர் வேண்டும் என்றார்..... அவள் ஓடிப்போய் சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்தாள்.... தாத்தாவிற்கு ரொம்ப பசி போல சாப்பாடு எல்லாவர்ட்டயும் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு அவளிடம் இரு கைகளையும் கூப்பி நன்றி தெரிவித்தார்... அவள் நன்றி வேண்டாம் தாத்தா பத்திரமா போய்ட்டு வாங்க என்று சொல்லி அவளுடைய பாக்கெட் மனி 100 வைத்து இருந்தாள் அதை அவரிடம் கொடுத்தாள், அவரோ அதை வாங்க வில்லை அதற்கு பதில் அவளை வாழ்த்தினார் நீ நல்ல குணம் படைத்த பெண் அடுத்த முறை நான் உன்னை பார்க்கும் போது வாழ்வில் பல சாதனை படைத்து இருக்கவேண்டும் என்று சொல்லி ஒரு பேனா நன்கொடை கொடுத்தார் அப்போது அவள் வயது 14...இன்னும் அந்த பேனா வைத்து கொண்டு இருக்கிறாள் ஆனா அந்த தாத்தாவை தான் காணவில்லை.........
அடுத்த பகுதி வெகு விரைவில்... ❤️❤️❤️
2 months ago | [YT] | 8
View 17 replies
Chennai ponnu samayal😍
இரவு வணக்கம் நண்பர்களே...
குட்டி கதை....
கற்பனை காதலன் பாகம் 6
.ஒருமுறை அவள் தோழியிடம் கற்பனை காதலன் பற்றி சொன்னாள் அவள் சிரித்தாள்.... என்னடி சொல்ற நாங்க எல்லாம் நிஜத்தில் காதல் செய்கிறோம் நீ கற்பனை காதல் செய்கிறாயா என்றாள்....
ஆமாம் என்னுடைய கற்பனை காதலன் எனக்கு ஏதாவது என்றாள் துடித்து போவான்... அவன் எனக்காகவே வாழ்கிறான். நான் இல்லையேல் அவன் இல்லை என்றாள்...... உன் கற்பனை காதலன் எப்படி இருப்பான் என்று அவள் தோழி கேட்டாள்.... அவனை வர்ணிக்க ஒருநாள் போதாது என்றாள்...... ஓ அப்படியா என்றாள்தோழி.... அவன் அழகு தான் அதைவிட அவனுடைய பேச்சு அழகு... அவனுடைய பாசம் என்ன கட்டி போட்டு விட்டது.......... அவள் தோழி அவளுக்கு அட்வைஸ் பண்ணினாள் நீ கற்பனை செய்து கொண்டு இருப்பவன் நேரில் வராமல் போனால் என்ன செய்வாய் என்றாள்.. உடனே அவள் வாயை மூடினாள்...... அவனுக்காக நான் எவ்வளவு வருடம் ஆனாலும் காத்துகொண்டு இருப்பேன் என்றாள்... அதற்கு அவளுடைய தோழி.... ஓகே டி உன்னுடைய கற்பனை காதலன் சீக்கிரம் உன்னை வந்து பார்க்க நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றாள்.........
அடுத்த பாகம் வெகு விரைவில்....
2 months ago | [YT] | 7
View 9 replies
Load more