அவள் அவனை பார்த்ததில் இருந்து அவனுடைய யோசனயாகவே இருந்தது.... அவனை பற்றி அம்மாவிடம் கேட்க விருப்பம் இல்லை அவளுக்கு...... இரவு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் அவள் தோழியிடம் இவனை பற்றி கொஞ்சம் பேசினாள்...... அவள் தோழி பொறுமை அவசியம் என்று பதில் சொன்னாள்..... உறங்க சென்றாள்...... அவள் பக்கத்தில் வந்தான்.... அவள் குழல் கலைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.... அவள் தூக்கம் கலைந்தாள்.... ஒன்றும் புரியாமல் விழித்து பார்த்தாள்.... உன் கற்பனை காதலன் நான் தான் என்றான்.....உருவம் மட்டும் ஒன்றாய் இருந்தால் நானும் அவனும் ஒன்று இல்லை... அவன் வேறு நான் வேறு என்றான் நான் நான் உன் மூச்சு காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்கிறவன்..... ஆனால் அவன் உன்னை பார்த்து கூட பேச வில்லை..... அழுதான்.... அவள் அவனுடைய கைகளை பிடித்து... நீங்கள் சொல்வது சரிதான்... அவன் என்னை பார்த்துட்டு கூட பேச வில்லை முகத்தை கூட சரியாக பார்க்க வில்லை.. அப்பொழுதே யோசித்தேன் என்னவனாய் இருக்க வாய்ப்பில்லை குணத்தில் என்றாள்....... உன்னை எங்கு நான் தேடுவேணாடா... தினமும் வந்து நீ கனவிலும் கற்பனையிலும் என்னுடன் பேசும் நீ எப்பொழுது என்னை வந்து நிஜத்தில் பார்ப்பாயடா என்று புலம்பினால்...... அதற்கு அவன் நான் உன்மேல் வைத்து இருப்பது காமம் இல்லை உண்மை காதல் இது நீ இந்த பூமியில் இறக்கும் வரைக்கும் இருக்கும் என்றான்......அதற்கு அவள் ஆமாம் நீ என் முதற்காதல ன்.. நான் இறக்கும் வரைக்கும் உன் ஞாபகம் அழியாதடா என்றாள்...... உனைப்போல் குணம் கொண்ட ஒருவனை நான் எங்கு தேடுவேன் என்றாள்... இப்பொழுது உனக்கு 20 வயது இன்னும் நிறைய நாட்கள் இருக்கு கண்டிப்பாக என்னை ப்போல் குணம் உருவம் கொண்ட ஒருவன் கிடைப்பான் உனக்கு..... ஆனால் உருவத்தை பார்த்து ஏமாறதே குணமும் அவசியம் என்றான்.... அவள் அவன் முகத்தை பார்த்தாள்.... அவன் அவள் கண்ணீரை துடைத்தான்.....
வருடங்கள் ஓடின... அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.... அம்மா சொல்வதை தட்ட முடிய வில்லை திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுக்க முடியவில்லை..... இதுவரை அவனை போல் குணம் கொண்டவனை இன்னும் பார்க்கவில்லை... என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறாள்...... ஆனால் தினமும் நம் கற்பனை காதலன் கனவில் வராமல் இல்லை அதனால் தானோ என்னவோ நம் நாயகி இதுவரை யாரையும் காதலிக்கவில்லை.......
Chennai ponnu samayal😍
இரவு வணக்கம் நண்பர்களே....
குட்டி கதை பாகம் 11..
கற்பனை காதலன்

மீண்டும் நாளை வருவான் கற்பனை காதலன் ❤️❤️❤️❤️
2 months ago | [YT] | 9