Chennai ponnu samayal😍

வணக்கம் நண்பர்களே....

குட்டி கதை....

கற்பனை காதலன் பாகம் 7

ஒருமுறை அவளுடைய அம்மா வெளியில் சென்று விட்டார்கள்.... வீட்டில் யாரும் இல்லை.... மொட்டை மாடியில் காயவைத்த துணிகளை எடுத்து கொண்டு இருந்தாள்.... அப்போது ஒரு வயதானவர் ரொம்பவும் சோர்வாக அவளுடைய மெயின் கேட் அருகே மயங்கி விழுந்து விட்டார்.... அதை பார்த்து கொண்டு இருந்த அவள் உடனே ஓடி வந்தாள் என்ன ஆச்சி தாத்தா என்றாள் உடனே அவர் கை ஜடையில் தண்ணீர் வேண்டும் என்றார்..... அவள் ஓடிப்போய் சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்தாள்.... தாத்தாவிற்கு ரொம்ப பசி போல சாப்பாடு எல்லாவர்ட்டயும் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு அவளிடம் இரு கைகளையும் கூப்பி நன்றி தெரிவித்தார்... அவள் நன்றி வேண்டாம் தாத்தா பத்திரமா போய்ட்டு வாங்க என்று சொல்லி அவளுடைய பாக்கெட் மனி 100 வைத்து இருந்தாள் அதை அவரிடம் கொடுத்தாள், அவரோ அதை வாங்க வில்லை அதற்கு பதில் அவளை வாழ்த்தினார் நீ நல்ல குணம் படைத்த பெண் அடுத்த முறை நான் உன்னை பார்க்கும் போது வாழ்வில் பல சாதனை படைத்து இருக்கவேண்டும் என்று சொல்லி ஒரு பேனா நன்கொடை கொடுத்தார் அப்போது அவள் வயது 14...இன்னும் அந்த பேனா வைத்து கொண்டு இருக்கிறாள் ஆனா அந்த தாத்தாவை தான் காணவில்லை.........


அடுத்த பகுதி வெகு விரைவில்... ❤️❤️❤️

2 months ago | [YT] | 8