மானுடம் காக்க அநீதிகளுக்கு எதிராக குரல் ஒலிக்கும் குரலற்றவர்களின் குரலாக.. வரலாற்று சுவடுகளை திருத்தி, மறைத்து அரசியல் செய்யும் போலி முகத் திரைகள் கிழிக்கப்படும் ..
என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்! வெற்றி நிச்சயம்! #மானுடம்காக்க
தலைவர் அண்ணன்திருமாவளவன் அவர்களின் தோற்றத்தை பெற்றவர் அன்பு அண்ணன் பண்ருட்டி ரமேஷ் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
அந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மனைவி பழனியம்மாள் அவர்கள் இரண்டு நாட்களாக கடுமையான துக்கத்தை அனுசரித்ததனால் இன்று காலை அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு.
புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதனை கேள்விப்பட்டவுடன் இன்றுகாலை.,
கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் அண்ணன் “பா.தாமரைச்செல்வன் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார்..
தகவல் அறிந்து விசிக சேலம் மாநகர் மாவட்டத்தின் துணைச் செயலாளர் அக்கா சேலம் “காயத்ரி” அவர்கள் ரூபாய் ஒரு லட்சத்தை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டு அண்ணன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார் அதனை இன்று அவரது மகன்கள் வழக்கறிஞர் பூவரசன் மற்றும் தமிழரசன் ஆகியோரிடம் ஒப்படைத்தார் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை செல்வன் அவர்கள்..
உடன் மாவட்ட அமைப்பாளர் “வெங்கடசாமி கிருஷ்ணா கார்த்தி தோழர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணன் எவிடென்ஸ் கதிர் எழுதிய #கருப்பு_ரட்சகன் நாவல் வெளியீட்டு விழா வரும் 20.12.2025 சனிக்கிழமை அன்று காலை 09.30 மணிக்கு மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது.
தோழர். கல்பனா Kalpana அவர்கள் நெறியாளுகையும் அண்ணன். முத்து Muthu Tamizh அவர்கள் வரவேற்புரையும் மற்றும் தோழர் மருதன் Marudhan Gangadharan அவர்கள் அறிமுக உரையும் ஆற்றுகிறார்கள்.
நாவலை அண்ணன் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் Thol.Thirumavalavan அவர்கள் வெளியிட தோழர் பெ.சண்முகம் அவர்கள் பெற்றுக் கொண்டு உரை ஆற்றுகிறார்கள்.
அக்கா. செம்மலர் Semmalar Jebaraj அவர்கள் தலைமை வகிக்கிறார். தோழர் கௌசல்யா Gowsi Shankar மற்றும் அண்ணன் பன்னீர்செல்வம் Panneerselvam Arumugam அவர்களும் முன்னிலை வகிக்கிறார்கள். அண்ணன்.வெற்றிமாறன், தோழர்.பவா செல்லதுரை Bavachelladurai Bava , தோழர்.சசிகுமார் M.Sasikumar ,அண்ணன். இரா. வினோத் Ra Vinoth மற்றும் தோழர்.சரவணன் ஆகியோர் கருத்துரை. அக்கா மீனாட்சி அவர்கள் நன்றியுரையும் அண்ணன் எவிடென்ஸ் கதிர் Vincent Raj அவர்கள் ஏற்புரை வழங்குகிறார்கள்.
இந்தியா-ஜோர்டன் நாடுகளுக்கு இடையே ரூ.45,000 கோடி மதிப்பிலான வர்த்தகத்தை உயர்த்தி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த உள்ளார் நம் பிரதமர்.
ஆனால் உள்நாட்டில் அரசுக்கு சொந்தமான 11 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியை அதானிக்கு வெறும் 204 கோடிக்கு வழங்கி ஒரு இமாலய சாதனையை ஏற்கனவே மோடி நிகழ்த்திவிட்டார்.
இதுதான் U 19 ஆசியக் கோப்பை தொடங்கியதில் இருந்து பேச்சு..
அந்த அளவுக்கு அவரது ஆட்டமும் இருந்தது. ஆனால் அவருடைய வெளிச்சத்தால் மற்ற இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியும் கவனிக்கப்படாமல் போய்விட்டனர்.
இந்த நிலையில்தான் இன்று இந்திய வீரர் அபிகியான் கண்டு 121 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுவும் இவர் ஓபனரோ, டாப் ஆர்டர் பேட்ஸ்மேனோ இல்லை. மீட்டில் ஆர்டரில் 5 வது வீரராக களமிறங்கி அசத்தியுள்ளார்.
இதற்கு முன் இரட்டைச் சதம் அடித்த சச்சின், சேவாக், ரோகித், ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் அனைவருமே ஓபனர்கள்.
எனக்கு தெரிந்து மீட்டில் ஆர்டரில் இரட்டைச் சதம் எல்லாம் சான்சே இல்லை. அதை சாத்தியமாக்கிய அபிகியான் கண்டுவுக்கு வாழ்த்துக்கள்.
படிக்கும் காலத்தில் தேர்வில் தன்னை பற்றி கேட்ட கேள்விக்கு தானே எழுதி மதிப்பெண் வாங்கிய ஒரு நபரை கண்டு இருக்குரீர்களா ? ஆம் அப்படி ஒரு நிகழ்வு நடந்து ஏறி இருக்குறது நம் தமிழ்நாட்டில் .
12 ஆம் வகுப்பு அரையாண்டு ஆங்கில தேர்வில் தங்கை கார்த்திகா குறித்து தொகுப்பை கொடுத்து அதில் இருந்து பதில் கொடுக்குப்படியான கேள்வியை கேட்டுள்ளது #தமிழ்நாடு#பள்ளி#கல்விதுறை .
இதில் விந்தை என்ன வென்றால் #கார்த்திகா இப்பொழுது படிப்பதும் அதே 12 ஆம் வகுப்புத்தான் .
அதில் ஏன் கார்த்திகாவை தமிழக மக்கள் கொண்டாடுகின்றனர் என்ற கேள்விக்கு இருக்கிற பதில்தான் சிறப்பானது ,கார்த்திகா விளையாடும் விளையாட்டை தாண்டி ,தான் எங்கிருந்து வந்தேன் என்று சொல்ல ஒரு போதும் கூச்சமே பட்டது இல்லை என்பதுதான் .
இன்று கபடி பார்க்கும் பெருபாலன நபர்களுக்கு தெரியும் கண்ணகி நகர் என்றால் நினைவுக்கு வருவது கார்த்திகா ,கார்த்திகா என்றால் நினைவுக்கு வருவது கண்ணகி நகர் என்று .
அந்த குழந்தைக்குள் கபடி மட்டும் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை ,தான் வாழும் இடமும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது என்பதே நிதர்சனம் .
தன்னை சுற்றி உள்ளவர்கள் நம் ஊர் பேரை சொன்னாலே வேலை கிடைக்காது ,மரியாதை கிடைக்காது,தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று சொன்ன வார்த்தைகள் விதையாக விழுந்து ஆலமா வேருண்றிய காரணத்தால் இந்த கபாடி தன்னை வளர்த்து விட தொடங்கியதிலிருந்தே தான் பிறந்த இடத்தின் பிம்பத்தையும் உடைக்க தொடங்கிவிட்டார்.
நான் இந்த இடத்தை சேர்ந்தவள்தான் என்று ஆழமாக பதிய வைக்க தொடங்கி இன்று அதில் ஒரு படி வெற்றியும் அடைந்திருக்கிறது அந்த குழந்தை .
இன்று அங்கே பேட்டி கேட்க்கும் போது அந்த மக்கள் பெருமையாக சொல்கிறார்கள் ஆம் நாங்கள் கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் தான் என்று .
கபடி வீரர்களுக்கு கபடி படிப்பு கொடுக்கும்,வேலை கொடுக்கும்,வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகுக்கும்,அதையும் தாண்டி ஒரு இடத்தின் பிம்பத்தையும் மாற்றும் என்று 17 வயது நிறம்பிய இந்த தங்கை மெய்பித்து காட்டி இருக்கிறார் .
இன்னும் மேலும்,மேலும் உயர்ந்து கண்ணகி நகருக்கும்,தாய் தமிழ்நாட்டிற்க்கும்,இந்திய திருநாட்டிற்க்கும் பெருமை தேடிதர வாழ்த்துக்கள் தங்கையே 🙏🙏🙏
மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலக போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி கீர்த்தனா அவர்களுக்கு ரூ. 1 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் வழங்கி, வாழ்த்தினார்.
RSS மேடையில் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் மகள் "அரசியல் ஹாசினி" பாத்திமா பர்ஹானா.. ரெம்ப மகிழ்ச்சியா இருக்குமா.. ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு.. உங்க அப்பா மட்டும் இத பாத்தா ரெம்ப பெர்மப்படுவாரு.. இம்மேடையில் சாட்டையோ சீமானோ போவதில் எனக்கு வியப்பில்லை.. ஆனால் அரசியல் ஹாசினி சென்றதில் எனக்கு வியப்புதான்.. அப்படியென்றால் சீமான் RSSற்காகத்தான் செயல்படுகிறார் என்பது தெரிந்தேதான் இந்த பாப்பா சீமானிற்கு சொம்படித்துக்கொண்டு இருந்திருக்கிறது.. பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியல் சமூக, பழங்குடியின மக்களுக்கு எதிராகவும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவும் மட்டுமே அரசியல் நடத்தும் RSS மேடையில்.. அதுவும் கைத்தட்டி ஆரவாரித்து... ரெம்ப பெர்மையா இருக்கும்மா.. ரெம்ப பெர்மையா இருக்கு..
கண்ணகி நகரின் கதாநாயகி சுஜி..! கண்ணகி நகர் என்றதும் இன்னைக்கு கபடினு உலகம் அறிய முதல் முதல் காரணம் சுஜி.! கண்ணகிநகரின் கபடி அணியின் வளர்ச்சிக்கும் இன்றைய வெற்றிக்கும், ரசிகர்களின் கொண்டாடத்துக்கும் முக்கிய காரணமும் சுஜி தான்..
8 வது படிக்கும் போது கபடி விளையாட்டை விளையாட ஆரம்பித்த சுஜி இதுவரை 8 முறை தேசிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் அதில் 5 முறை பதங்கங்களை தமிழகத்துக்கு பெற்று தந்துள்ளார்.!
2021 சப் ஜூனியர்ல் சுஜி தான் தமிழக அணியின் மெயின் ரைடர்., இன்றைய ஜூனியர் ஸ்டார் ப்ளேயர்கள் அத்தனை பேரும் அந்த போட்டிகளில் இருந்தாலும் சுஜி தான் அந்த நேஷ்னலில் மெயின் ஸ்டார் ரைடர் மற்றவர்கள் புள்ளிகள் எடுக்க தடுமாறிய ஆட்டங்களில் கூட எதிரணிக்கு சவாலாக இருந்து தன் ஆட்டத்தின் மூலம் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார்..
கேலோ இந்தியா 2022 மெயின் ரைடராக விளையாடி வெண்கல பதக்கமும், 2024 வெள்ளி பதக்கமும் பெற்ற வீராங்கனை., 49 ஜூனியர் நேஷ்னலில் ஆல்ரவுண்டராக டிபென்ஸ், ரைட் என எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாண்டு வெள்ளி பதக்கம் பெற்றார்..
இந்த வருடம் நடந்து முடிந்த சீனியர் பெடரேசன்லில் முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத போதும், பலம்வாய்ந்த ராஜஸ்தானுக்கு ஏதிராக முதலவாது களம் இறக்கப்பட்டாலும் சிறப்பாக விளையாடினார் அணிக்கு தேவையான புள்ளிகளை பெற்றும் கூட ஆட்டத்தில் தோல்வியை தழுவினோம்.. அடுத்தப்படியாக நடந்த வாழ்வா சாவா மட்டுமில்லாது அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் என்ற சவாலுடன் சன்டிகர் உடனான போட்டியில் இரண்டாவது பாதியில் இறக்கப்பட்டாலும் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் நம் அணி வெற்றி பெற காரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கல பதக்கத்தை உறுதி செய்ய முக்கியமான காரணம் சுஜி, அடுத்தப்படியாக ரயில்வேவுடனான செமி பைனல் மேட்சில் 8 புள்ளிகள் பெற்றார் சுஜி.. நம்ம அணியின் ரைடர்கள் சிறப்பாக செயல்பட்டும் டிபென்ஸ் சொதப்பியதால் தோல்வியை தழுவினோம் அன்று மட்டும் நம் டீமின் டிபென்ஸ் நமக்கு கை கொடுத்திருந்தால் ரயில்வேயை எளிதாக வென்று வரலாறு படைத்திருக்கலாம் என்பதே உண்மை..
அதேபோல் கடைசி சீனியர் நேஷ்னலிலும் லீக் போட்டிகளில் சுஜியை மெயின் டீமில் இறக்கவில்லை, பாண்டிச்சேரியுடையே ஆனா பிரிகுவாட்டர் மேட்ச்ல் தான் களத்தில் இறக்கபட்டார் அதுவும் கார்த்திகா காயப்பட்டதால் அவருக்கு பதிலாக இறக்கப்பட்டார்.. பாண்டிச்சேரி அணியில் மற்ற மாநில ஸ்டார் ப்ளேயர்கள் எல்லாம் விளையாடிய போதும், நம் அணியின் மற்ற அனைவரும் ரைடுகளில் தடுமாறிய போதும் சுஜி மட்டுமே போராடி அந்த வெற்றியை பெற்று கொடுத்தார்.. மிகசிறப்பான ஓரு ஆட்டமது.! அந்த வெற்றியாலயே நமக்கு பெடரேசன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது..
சுலபமாக போனஸ் போடுவது, ரன்னிங்க் டச், கவர் டச், 2மேன் கிக், டோ டச், ஜம்ப் என வித்தியாசமாக ஆடகூடிய ஒரு லெப்ட் ரைடர், டிபென்ஸ்ல் ரைட் இன் பொசிசன், லெப்ட் இன் பொசின்லில் ஆங்கிள் வைப்பதும், ரைடரை பாலோ பண்ணி ரன்னிங்க் ப்ளாக், டேஷ் அடிப்பது என டிபென்ஸ்லும் கலக்குறார்.. இன்றைய ஜூனியர் கேட்டகிரியில் சுஜி அளவுக்கு திறமையான ஒரு லெப்ட் ரைடர் அன்ட் ஆல்ரவுண்டர் இல்லை என்பதே உண்மை ஆனால்?! டிபென்ஸ் ரைடு என எல்லாத்திலும் சிறப்பாக செயல்பட்டாலும் வாய்ப்புகள் கொடுக்கப்படுவது இல்லை.. தொடர்ந்து சில நேஷ்னல் போட்டிகளில் பயிற்சியாளாராக செல்பவர்கள் தங்களின் வீராங்கணைகளுக்காவோ இல்லை என்ன காரணுங்களுக்காகவோ.!!!!! சுஜியை மெயின்7ல் இறக்குவது இல்லை கடைசி நேரத்தில் மேட்ச், டோர்னமெண்ட் கையவிட்டு போகும்போது களத்தில் இறக்கப்படுவதுமாக சமிபகாலத்தில் நடப்பதாலேயே போன ஜூனியர், சீனியர் என எல்லாம் காலிறுதியோடு வெளி வந்தோம்.. இதை கருத்தில் கொண்டு இந்த முறை பயிற்சியாளாராக போகிறவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு மறந்து அணியின் வெற்றிக்கு செயல்படனும் அப்பொழுதுதான் பதக்கத்தை உறதி செய்யமுடியும்.. இங்க லோக்கலில் சிறப்பாக விளையாடுபவர்கள் பலர் நேஷ்னலில் சொதப்புவது உலகறிந்தது அதனால் நேஷ்னலில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளை உபயோகிப்பது அணிக்கு நல்லது.!
களத்தில் விளையாட்டையும் தாண்டி சுஜி சிறந்த தலைமை பண்பு கொண்டவர், எல்லாருடனும் பேசி களத்தில் செயல்பட வைக்கும் குணம் கொண்டவர், தானே கண்ணகி நகர் சீனியர் அணியின் ஸ்டார் என்று எந்த அகங்காரமும் இல்லாத ப்ளேயர், கார்த்திகாவை களத்துக்குள் வளர்தெடுத்தவள், இன்று உலக புகழ் பெற்றாலும் துளியும் பொறாமை இல்லாத குணம் கொண்டவர்.. அடுத்தடுத்து வரும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதில் சுஜிக்கு நிகர் சுஜி தான்.. தன் ஊர் பேரை மாற்றனும்ங்கிற போராட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்து இன்று மற்ற குழந்தைகளுக்கும் அதை நோக்கி போராட வைப்பதற்கு முக்கியம் காரணமான போராளி சுஜி..
நடக்க போகும் இந்த ஜூனியரே சுஜிக்கு கடைசி ஜூனியர் நேஷ்னல் அதன்பிறகு சீனியரில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.. சிறந்த தலைமை பண்பு கொண்ட சுஜியை கேப்டனாக தேர்வு செய்தாலும் அணியை ஒற்றுமையாக வழிநடத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நேஷ்னலில் அதிகம் அனுபவ கொண்டவர் இவரையே கேப்டானாக தேர்வு செய்வது அணிக்கு ஒற்றுமைக்கு மிகவும் நல்லது.!
மிக மிக எளிய பிண்ணயிலிருந்து வந்த கபடி உலகத்தில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் கண்ணகி நகர் சூப்பர் ஸ்டார் சுஜி ஸ்டார் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.!
மானுடம் காக்க - Maanudam Kaakka
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை... 👇
என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
வெற்றி நிச்சயம்! #மானுடம்காக்க
1 day ago | [YT] | 30
View 0 replies
மானுடம் காக்க - Maanudam Kaakka
“திருமா ரமேஷ் குடும்பத்திற்கு
நிதி உதவி.”
தலைவர் அண்ணன்திருமாவளவன் அவர்களின் தோற்றத்தை பெற்றவர் அன்பு அண்ணன் பண்ருட்டி ரமேஷ் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
அந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மனைவி பழனியம்மாள் அவர்கள் இரண்டு நாட்களாக கடுமையான துக்கத்தை அனுசரித்ததனால் இன்று காலை அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு.
புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதனை கேள்விப்பட்டவுடன் இன்றுகாலை.,
கடலூர் மாநகராட்சி துணை மேயர்
வழக்கறிஞர் அண்ணன் “பா.தாமரைச்செல்வன் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார்..
தகவல் அறிந்து விசிக சேலம் மாநகர் மாவட்டத்தின் துணைச் செயலாளர் அக்கா சேலம் “காயத்ரி” அவர்கள் ரூபாய் ஒரு லட்சத்தை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டு அண்ணன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார் அதனை இன்று அவரது மகன்கள் வழக்கறிஞர் பூவரசன் மற்றும் தமிழரசன் ஆகியோரிடம் ஒப்படைத்தார் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை செல்வன் அவர்கள்..
உடன் மாவட்ட அமைப்பாளர் “வெங்கடசாமி கிருஷ்ணா கார்த்தி தோழர்கள் கலந்து கொண்டனர்.
#மானுடம்காக்க
1 day ago | [YT] | 502
View 6 replies
மானுடம் காக்க - Maanudam Kaakka
அண்ணன் எவிடென்ஸ் கதிர் எழுதிய #கருப்பு_ரட்சகன் நாவல் வெளியீட்டு விழா வரும் 20.12.2025 சனிக்கிழமை அன்று காலை 09.30 மணிக்கு மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது.
தோழர். கல்பனா Kalpana அவர்கள் நெறியாளுகையும்
அண்ணன். முத்து Muthu Tamizh அவர்கள் வரவேற்புரையும் மற்றும்
தோழர் மருதன் Marudhan Gangadharan அவர்கள் அறிமுக உரையும் ஆற்றுகிறார்கள்.
நாவலை அண்ணன் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் Thol.Thirumavalavan அவர்கள் வெளியிட தோழர் பெ.சண்முகம் அவர்கள் பெற்றுக் கொண்டு உரை ஆற்றுகிறார்கள்.
அக்கா. செம்மலர் Semmalar Jebaraj அவர்கள் தலைமை வகிக்கிறார்.
தோழர் கௌசல்யா Gowsi Shankar மற்றும் அண்ணன் பன்னீர்செல்வம் Panneerselvam Arumugam அவர்களும் முன்னிலை வகிக்கிறார்கள்.
அண்ணன்.வெற்றிமாறன், தோழர்.பவா செல்லதுரை Bavachelladurai Bava , தோழர்.சசிகுமார் M.Sasikumar ,அண்ணன். இரா. வினோத் Ra Vinoth மற்றும் தோழர்.சரவணன் ஆகியோர் கருத்துரை.
அக்கா மீனாட்சி அவர்கள் நன்றியுரையும்
அண்ணன் எவிடென்ஸ் கதிர் Vincent Raj அவர்கள் ஏற்புரை வழங்குகிறார்கள்.
அனைவரும் வாரீர். #மானுடம்காக்க
கருப்பு ரட்சகனின் பயணத்தில் இணைவோம்.
#கருப்பு_ரட்சகன்
#EvidenceKathir
#நாவல்_வெளியீடு
#மதுரை
#உலகதமிழ்சங்கம்
1 day ago | [YT] | 952
View 14 replies
மானுடம் காக்க - Maanudam Kaakka
இந்தியா-ஜோர்டன் நாடுகளுக்கு இடையே ரூ.45,000 கோடி மதிப்பிலான வர்த்தகத்தை உயர்த்தி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த உள்ளார் நம் பிரதமர்.
ஆனால் உள்நாட்டில் அரசுக்கு சொந்தமான 11 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியை அதானிக்கு வெறும் 204 கோடிக்கு வழங்கி ஒரு இமாலய சாதனையை ஏற்கனவே மோடி நிகழ்த்திவிட்டார்.
2 days ago | [YT] | 58
View 6 replies
மானுடம் காக்க - Maanudam Kaakka
சூர்யவன்ஷி.. சூர்யவன்ஷி.. சூர்யவன்ஷி..
இதுதான் U 19 ஆசியக் கோப்பை தொடங்கியதில் இருந்து பேச்சு..
அந்த அளவுக்கு அவரது ஆட்டமும் இருந்தது. ஆனால் அவருடைய வெளிச்சத்தால் மற்ற இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியும் கவனிக்கப்படாமல் போய்விட்டனர்.
இந்த நிலையில்தான் இன்று இந்திய வீரர் அபிகியான் கண்டு 121 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுவும் இவர் ஓபனரோ, டாப் ஆர்டர் பேட்ஸ்மேனோ இல்லை. மீட்டில் ஆர்டரில் 5 வது வீரராக களமிறங்கி அசத்தியுள்ளார்.
இதற்கு முன் இரட்டைச் சதம் அடித்த சச்சின், சேவாக், ரோகித், ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் அனைவருமே ஓபனர்கள்.
எனக்கு தெரிந்து மீட்டில் ஆர்டரில் இரட்டைச் சதம் எல்லாம் சான்சே இல்லை. அதை சாத்தியமாக்கிய அபிகியான் கண்டுவுக்கு வாழ்த்துக்கள்.
#மானுடம்காக்க
2 days ago | [YT] | 35
View 1 reply
மானுடம் காக்க - Maanudam Kaakka
படிக்கும் காலத்தில் தேர்வில் தன்னை பற்றி கேட்ட கேள்விக்கு தானே எழுதி மதிப்பெண் வாங்கிய ஒரு நபரை கண்டு இருக்குரீர்களா ? ஆம் அப்படி ஒரு நிகழ்வு நடந்து ஏறி இருக்குறது நம் தமிழ்நாட்டில் .
12 ஆம் வகுப்பு அரையாண்டு ஆங்கில தேர்வில் தங்கை கார்த்திகா குறித்து தொகுப்பை கொடுத்து அதில் இருந்து பதில் கொடுக்குப்படியான கேள்வியை கேட்டுள்ளது #தமிழ்நாடு #பள்ளி #கல்விதுறை .
இதில் விந்தை என்ன வென்றால் #கார்த்திகா இப்பொழுது படிப்பதும் அதே 12 ஆம் வகுப்புத்தான் .
அதில் ஏன் கார்த்திகாவை தமிழக மக்கள் கொண்டாடுகின்றனர் என்ற கேள்விக்கு இருக்கிற பதில்தான் சிறப்பானது ,கார்த்திகா விளையாடும் விளையாட்டை தாண்டி ,தான் எங்கிருந்து வந்தேன் என்று சொல்ல ஒரு போதும் கூச்சமே பட்டது இல்லை என்பதுதான் .
இன்று கபடி பார்க்கும் பெருபாலன நபர்களுக்கு தெரியும் கண்ணகி நகர் என்றால் நினைவுக்கு வருவது கார்த்திகா ,கார்த்திகா என்றால் நினைவுக்கு வருவது கண்ணகி நகர் என்று .
அந்த குழந்தைக்குள் கபடி மட்டும் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை ,தான் வாழும் இடமும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது என்பதே நிதர்சனம் .
தன்னை சுற்றி உள்ளவர்கள் நம் ஊர் பேரை சொன்னாலே வேலை கிடைக்காது ,மரியாதை கிடைக்காது,தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று சொன்ன வார்த்தைகள் விதையாக விழுந்து ஆலமா வேருண்றிய காரணத்தால் இந்த கபாடி தன்னை வளர்த்து விட தொடங்கியதிலிருந்தே தான் பிறந்த இடத்தின் பிம்பத்தையும் உடைக்க தொடங்கிவிட்டார்.
நான் இந்த இடத்தை சேர்ந்தவள்தான் என்று ஆழமாக பதிய வைக்க தொடங்கி இன்று அதில் ஒரு படி வெற்றியும் அடைந்திருக்கிறது அந்த குழந்தை .
இன்று அங்கே பேட்டி கேட்க்கும் போது அந்த மக்கள் பெருமையாக சொல்கிறார்கள் ஆம் நாங்கள் கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் தான் என்று .
கபடி வீரர்களுக்கு கபடி படிப்பு கொடுக்கும்,வேலை கொடுக்கும்,வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகுக்கும்,அதையும் தாண்டி ஒரு இடத்தின் பிம்பத்தையும் மாற்றும் என்று 17 வயது நிறம்பிய இந்த தங்கை மெய்பித்து காட்டி இருக்கிறார் .
இன்னும் மேலும்,மேலும் உயர்ந்து கண்ணகி நகருக்கும்,தாய் தமிழ்நாட்டிற்க்கும்,இந்திய திருநாட்டிற்க்கும் பெருமை தேடிதர வாழ்த்துக்கள் தங்கையே 🙏🙏🙏
#மானுடம்காக்க
2 days ago | [YT] | 157
View 1 reply
மானுடம் காக்க - Maanudam Kaakka
மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலக போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி கீர்த்தனா அவர்களுக்கு ரூ. 1 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் வழங்கி, வாழ்த்தினார்.
#மானுடம்காக்க
3 days ago | [YT] | 316
View 6 replies
மானுடம் காக்க - Maanudam Kaakka
RSS மேடையில் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் மகள் "அரசியல் ஹாசினி" பாத்திமா பர்ஹானா.. ரெம்ப மகிழ்ச்சியா இருக்குமா.. ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு.. உங்க அப்பா மட்டும் இத பாத்தா ரெம்ப பெர்மப்படுவாரு.. இம்மேடையில் சாட்டையோ சீமானோ போவதில் எனக்கு வியப்பில்லை.. ஆனால் அரசியல் ஹாசினி சென்றதில் எனக்கு வியப்புதான்.. அப்படியென்றால் சீமான் RSSற்காகத்தான் செயல்படுகிறார் என்பது தெரிந்தேதான் இந்த பாப்பா சீமானிற்கு சொம்படித்துக்கொண்டு இருந்திருக்கிறது.. பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியல் சமூக, பழங்குடியின மக்களுக்கு எதிராகவும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவும் மட்டுமே அரசியல் நடத்தும் RSS மேடையில்.. அதுவும் கைத்தட்டி ஆரவாரித்து... ரெம்ப பெர்மையா இருக்கும்மா.. ரெம்ப பெர்மையா இருக்கு..
3 days ago | [YT] | 76
View 19 replies
மானுடம் காக்க - Maanudam Kaakka
கண்ணகி நகரின் கதாநாயகி சுஜி..! கண்ணகி நகர் என்றதும் இன்னைக்கு கபடினு உலகம் அறிய முதல் முதல் காரணம் சுஜி.! கண்ணகிநகரின் கபடி அணியின் வளர்ச்சிக்கும் இன்றைய வெற்றிக்கும், ரசிகர்களின் கொண்டாடத்துக்கும் முக்கிய காரணமும் சுஜி தான்..
8 வது படிக்கும் போது கபடி விளையாட்டை விளையாட ஆரம்பித்த சுஜி இதுவரை 8 முறை தேசிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் அதில் 5 முறை பதங்கங்களை தமிழகத்துக்கு பெற்று தந்துள்ளார்.!
2021 சப் ஜூனியர்ல் சுஜி தான் தமிழக அணியின் மெயின் ரைடர்., இன்றைய ஜூனியர் ஸ்டார் ப்ளேயர்கள் அத்தனை பேரும் அந்த போட்டிகளில் இருந்தாலும் சுஜி தான் அந்த நேஷ்னலில் மெயின் ஸ்டார் ரைடர் மற்றவர்கள் புள்ளிகள் எடுக்க தடுமாறிய ஆட்டங்களில் கூட எதிரணிக்கு சவாலாக இருந்து தன் ஆட்டத்தின் மூலம் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார்..
கேலோ இந்தியா 2022 மெயின் ரைடராக விளையாடி வெண்கல பதக்கமும், 2024 வெள்ளி பதக்கமும் பெற்ற வீராங்கனை., 49 ஜூனியர் நேஷ்னலில் ஆல்ரவுண்டராக டிபென்ஸ், ரைட் என எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாண்டு வெள்ளி பதக்கம் பெற்றார்..
இந்த வருடம் நடந்து முடிந்த சீனியர் பெடரேசன்லில் முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத போதும், பலம்வாய்ந்த ராஜஸ்தானுக்கு ஏதிராக முதலவாது களம் இறக்கப்பட்டாலும் சிறப்பாக விளையாடினார் அணிக்கு தேவையான புள்ளிகளை பெற்றும் கூட ஆட்டத்தில் தோல்வியை தழுவினோம்.. அடுத்தப்படியாக நடந்த வாழ்வா சாவா மட்டுமில்லாது அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் என்ற சவாலுடன் சன்டிகர் உடனான போட்டியில் இரண்டாவது பாதியில் இறக்கப்பட்டாலும் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் நம் அணி வெற்றி பெற காரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கல பதக்கத்தை உறுதி செய்ய முக்கியமான காரணம் சுஜி, அடுத்தப்படியாக ரயில்வேவுடனான செமி பைனல் மேட்சில் 8 புள்ளிகள் பெற்றார் சுஜி.. நம்ம அணியின் ரைடர்கள் சிறப்பாக செயல்பட்டும் டிபென்ஸ் சொதப்பியதால் தோல்வியை தழுவினோம் அன்று மட்டும் நம் டீமின் டிபென்ஸ் நமக்கு கை கொடுத்திருந்தால் ரயில்வேயை எளிதாக வென்று வரலாறு படைத்திருக்கலாம் என்பதே உண்மை..
அதேபோல் கடைசி சீனியர் நேஷ்னலிலும் லீக் போட்டிகளில் சுஜியை மெயின் டீமில் இறக்கவில்லை, பாண்டிச்சேரியுடையே ஆனா பிரிகுவாட்டர் மேட்ச்ல் தான் களத்தில் இறக்கபட்டார் அதுவும் கார்த்திகா காயப்பட்டதால் அவருக்கு பதிலாக இறக்கப்பட்டார்.. பாண்டிச்சேரி அணியில் மற்ற மாநில ஸ்டார் ப்ளேயர்கள் எல்லாம் விளையாடிய போதும், நம் அணியின் மற்ற அனைவரும் ரைடுகளில் தடுமாறிய போதும் சுஜி மட்டுமே போராடி அந்த வெற்றியை பெற்று கொடுத்தார்.. மிகசிறப்பான ஓரு ஆட்டமது.! அந்த வெற்றியாலயே நமக்கு பெடரேசன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது..
சுலபமாக போனஸ் போடுவது, ரன்னிங்க் டச், கவர் டச், 2மேன் கிக், டோ டச், ஜம்ப் என வித்தியாசமாக ஆடகூடிய ஒரு லெப்ட் ரைடர், டிபென்ஸ்ல் ரைட் இன் பொசிசன், லெப்ட் இன் பொசின்லில் ஆங்கிள் வைப்பதும், ரைடரை பாலோ பண்ணி ரன்னிங்க் ப்ளாக், டேஷ் அடிப்பது என டிபென்ஸ்லும் கலக்குறார்.. இன்றைய ஜூனியர் கேட்டகிரியில் சுஜி அளவுக்கு திறமையான ஒரு லெப்ட் ரைடர் அன்ட் ஆல்ரவுண்டர் இல்லை என்பதே உண்மை ஆனால்?! டிபென்ஸ் ரைடு என எல்லாத்திலும் சிறப்பாக செயல்பட்டாலும் வாய்ப்புகள் கொடுக்கப்படுவது இல்லை.. தொடர்ந்து சில நேஷ்னல் போட்டிகளில் பயிற்சியாளாராக செல்பவர்கள் தங்களின் வீராங்கணைகளுக்காவோ இல்லை என்ன காரணுங்களுக்காகவோ.!!!!! சுஜியை மெயின்7ல் இறக்குவது இல்லை கடைசி நேரத்தில் மேட்ச், டோர்னமெண்ட் கையவிட்டு போகும்போது களத்தில் இறக்கப்படுவதுமாக சமிபகாலத்தில் நடப்பதாலேயே போன ஜூனியர், சீனியர் என எல்லாம் காலிறுதியோடு வெளி வந்தோம்.. இதை கருத்தில் கொண்டு இந்த முறை பயிற்சியாளாராக போகிறவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு மறந்து அணியின் வெற்றிக்கு செயல்படனும் அப்பொழுதுதான் பதக்கத்தை உறதி செய்யமுடியும்.. இங்க லோக்கலில் சிறப்பாக விளையாடுபவர்கள் பலர் நேஷ்னலில் சொதப்புவது உலகறிந்தது அதனால் நேஷ்னலில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளை உபயோகிப்பது அணிக்கு நல்லது.!
களத்தில் விளையாட்டையும் தாண்டி சுஜி சிறந்த தலைமை பண்பு கொண்டவர், எல்லாருடனும் பேசி களத்தில் செயல்பட வைக்கும் குணம் கொண்டவர், தானே கண்ணகி நகர் சீனியர் அணியின் ஸ்டார் என்று எந்த அகங்காரமும் இல்லாத ப்ளேயர், கார்த்திகாவை களத்துக்குள் வளர்தெடுத்தவள், இன்று உலக புகழ் பெற்றாலும் துளியும் பொறாமை இல்லாத குணம் கொண்டவர்.. அடுத்தடுத்து வரும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதில் சுஜிக்கு நிகர் சுஜி தான்.. தன் ஊர் பேரை மாற்றனும்ங்கிற போராட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்து இன்று மற்ற குழந்தைகளுக்கும் அதை நோக்கி போராட வைப்பதற்கு முக்கியம் காரணமான போராளி சுஜி..
நடக்க போகும் இந்த ஜூனியரே சுஜிக்கு கடைசி ஜூனியர் நேஷ்னல் அதன்பிறகு சீனியரில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.. சிறந்த தலைமை பண்பு கொண்ட சுஜியை கேப்டனாக தேர்வு செய்தாலும் அணியை ஒற்றுமையாக வழிநடத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நேஷ்னலில் அதிகம் அனுபவ கொண்டவர் இவரையே கேப்டானாக தேர்வு செய்வது அணிக்கு ஒற்றுமைக்கு மிகவும் நல்லது.!
மிக மிக எளிய பிண்ணயிலிருந்து வந்த கபடி உலகத்தில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் கண்ணகி நகர் சூப்பர் ஸ்டார் சுஜி ஸ்டார் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.!
நன்றி
#மானுடம்காக்க
3 days ago | [YT] | 1,351
View 33 replies
மானுடம் காக்க - Maanudam Kaakka
2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் யாருக்கு உங்கள் வாக்கு...
#மானுடம்காக்க
4 days ago | [YT] | 56
View 13 replies
Load more