கண்ணகி நகரின் கதாநாயகி சுஜி..! கண்ணகி நகர் என்றதும் இன்னைக்கு கபடினு உலகம் அறிய முதல் முதல் காரணம் சுஜி.! கண்ணகிநகரின் கபடி அணியின் வளர்ச்சிக்கும் இன்றைய வெற்றிக்கும், ரசிகர்களின் கொண்டாடத்துக்கும் முக்கிய காரணமும் சுஜி தான்..
8 வது படிக்கும் போது கபடி விளையாட்டை விளையாட ஆரம்பித்த சுஜி இதுவரை 8 முறை தேசிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் அதில் 5 முறை பதங்கங்களை தமிழகத்துக்கு பெற்று தந்துள்ளார்.!
2021 சப் ஜூனியர்ல் சுஜி தான் தமிழக அணியின் மெயின் ரைடர்., இன்றைய ஜூனியர் ஸ்டார் ப்ளேயர்கள் அத்தனை பேரும் அந்த போட்டிகளில் இருந்தாலும் சுஜி தான் அந்த நேஷ்னலில் மெயின் ஸ்டார் ரைடர் மற்றவர்கள் புள்ளிகள் எடுக்க தடுமாறிய ஆட்டங்களில் கூட எதிரணிக்கு சவாலாக இருந்து தன் ஆட்டத்தின் மூலம் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தார்..
கேலோ இந்தியா 2022 மெயின் ரைடராக விளையாடி வெண்கல பதக்கமும், 2024 வெள்ளி பதக்கமும் பெற்ற வீராங்கனை., 49 ஜூனியர் நேஷ்னலில் ஆல்ரவுண்டராக டிபென்ஸ், ரைட் என எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாண்டு வெள்ளி பதக்கம் பெற்றார்..
இந்த வருடம் நடந்து முடிந்த சீனியர் பெடரேசன்லில் முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத போதும், பலம்வாய்ந்த ராஜஸ்தானுக்கு ஏதிராக முதலவாது களம் இறக்கப்பட்டாலும் சிறப்பாக விளையாடினார் அணிக்கு தேவையான புள்ளிகளை பெற்றும் கூட ஆட்டத்தில் தோல்வியை தழுவினோம்.. அடுத்தப்படியாக நடந்த வாழ்வா சாவா மட்டுமில்லாது அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் என்ற சவாலுடன் சன்டிகர் உடனான போட்டியில் இரண்டாவது பாதியில் இறக்கப்பட்டாலும் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் நம் அணி வெற்றி பெற காரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கல பதக்கத்தை உறுதி செய்ய முக்கியமான காரணம் சுஜி, அடுத்தப்படியாக ரயில்வேவுடனான செமி பைனல் மேட்சில் 8 புள்ளிகள் பெற்றார் சுஜி.. நம்ம அணியின் ரைடர்கள் சிறப்பாக செயல்பட்டும் டிபென்ஸ் சொதப்பியதால் தோல்வியை தழுவினோம் அன்று மட்டும் நம் டீமின் டிபென்ஸ் நமக்கு கை கொடுத்திருந்தால் ரயில்வேயை எளிதாக வென்று வரலாறு படைத்திருக்கலாம் என்பதே உண்மை..
அதேபோல் கடைசி சீனியர் நேஷ்னலிலும் லீக் போட்டிகளில் சுஜியை மெயின் டீமில் இறக்கவில்லை, பாண்டிச்சேரியுடையே ஆனா பிரிகுவாட்டர் மேட்ச்ல் தான் களத்தில் இறக்கபட்டார் அதுவும் கார்த்திகா காயப்பட்டதால் அவருக்கு பதிலாக இறக்கப்பட்டார்.. பாண்டிச்சேரி அணியில் மற்ற மாநில ஸ்டார் ப்ளேயர்கள் எல்லாம் விளையாடிய போதும், நம் அணியின் மற்ற அனைவரும் ரைடுகளில் தடுமாறிய போதும் சுஜி மட்டுமே போராடி அந்த வெற்றியை பெற்று கொடுத்தார்.. மிகசிறப்பான ஓரு ஆட்டமது.! அந்த வெற்றியாலயே நமக்கு பெடரேசன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது..
சுலபமாக போனஸ் போடுவது, ரன்னிங்க் டச், கவர் டச், 2மேன் கிக், டோ டச், ஜம்ப் என வித்தியாசமாக ஆடகூடிய ஒரு லெப்ட் ரைடர், டிபென்ஸ்ல் ரைட் இன் பொசிசன், லெப்ட் இன் பொசின்லில் ஆங்கிள் வைப்பதும், ரைடரை பாலோ பண்ணி ரன்னிங்க் ப்ளாக், டேஷ் அடிப்பது என டிபென்ஸ்லும் கலக்குறார்.. இன்றைய ஜூனியர் கேட்டகிரியில் சுஜி அளவுக்கு திறமையான ஒரு லெப்ட் ரைடர் அன்ட் ஆல்ரவுண்டர் இல்லை என்பதே உண்மை ஆனால்?! டிபென்ஸ் ரைடு என எல்லாத்திலும் சிறப்பாக செயல்பட்டாலும் வாய்ப்புகள் கொடுக்கப்படுவது இல்லை.. தொடர்ந்து சில நேஷ்னல் போட்டிகளில் பயிற்சியாளாராக செல்பவர்கள் தங்களின் வீராங்கணைகளுக்காவோ இல்லை என்ன காரணுங்களுக்காகவோ.!!!!! சுஜியை மெயின்7ல் இறக்குவது இல்லை கடைசி நேரத்தில் மேட்ச், டோர்னமெண்ட் கையவிட்டு போகும்போது களத்தில் இறக்கப்படுவதுமாக சமிபகாலத்தில் நடப்பதாலேயே போன ஜூனியர், சீனியர் என எல்லாம் காலிறுதியோடு வெளி வந்தோம்.. இதை கருத்தில் கொண்டு இந்த முறை பயிற்சியாளாராக போகிறவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு மறந்து அணியின் வெற்றிக்கு செயல்படனும் அப்பொழுதுதான் பதக்கத்தை உறதி செய்யமுடியும்.. இங்க லோக்கலில் சிறப்பாக விளையாடுபவர்கள் பலர் நேஷ்னலில் சொதப்புவது உலகறிந்தது அதனால் நேஷ்னலில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளை உபயோகிப்பது அணிக்கு நல்லது.!
களத்தில் விளையாட்டையும் தாண்டி சுஜி சிறந்த தலைமை பண்பு கொண்டவர், எல்லாருடனும் பேசி களத்தில் செயல்பட வைக்கும் குணம் கொண்டவர், தானே கண்ணகி நகர் சீனியர் அணியின் ஸ்டார் என்று எந்த அகங்காரமும் இல்லாத ப்ளேயர், கார்த்திகாவை களத்துக்குள் வளர்தெடுத்தவள், இன்று உலக புகழ் பெற்றாலும் துளியும் பொறாமை இல்லாத குணம் கொண்டவர்.. அடுத்தடுத்து வரும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்துவதில் சுஜிக்கு நிகர் சுஜி தான்.. தன் ஊர் பேரை மாற்றனும்ங்கிற போராட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்து இன்று மற்ற குழந்தைகளுக்கும் அதை நோக்கி போராட வைப்பதற்கு முக்கியம் காரணமான போராளி சுஜி..
நடக்க போகும் இந்த ஜூனியரே சுஜிக்கு கடைசி ஜூனியர் நேஷ்னல் அதன்பிறகு சீனியரில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.. சிறந்த தலைமை பண்பு கொண்ட சுஜியை கேப்டனாக தேர்வு செய்தாலும் அணியை ஒற்றுமையாக வழிநடத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நேஷ்னலில் அதிகம் அனுபவ கொண்டவர் இவரையே கேப்டானாக தேர்வு செய்வது அணிக்கு ஒற்றுமைக்கு மிகவும் நல்லது.!
மிக மிக எளிய பிண்ணயிலிருந்து வந்த கபடி உலகத்தில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் கண்ணகி நகர் சூப்பர் ஸ்டார் சுஜி ஸ்டார் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.!
மானுடம் காக்க - Maanudam Kaakka

நன்றி
#மானுடம்காக்க
3 days ago | [YT] | 1,352