இரண்டே நாட்களில் 200 இருந்து 300 ஆக நாம் உயர்ந்துள்ளம். ஆதரவு தாருங்கள் என்று கூறியதாளா இல்லை தொல்லியல் மீதும் தமிழ் மீதும் கொன்ற பற்றின் காரணமாகவா என தெரியவில்லை ஆனால் உங்கள் அன்பிறக்கும் ஆதரவிர்க்கும் மிக்க நன்றி நண்பர்களே!
உங்களது ஒரு ஒரு ஊக்கமும் அன்பும் என்னை மேல் மேல இதே போல பல காணொளிகளை பதிவிட உதவிடுது! என்றும் உங்கள் தொல்லியன்!
Tholliyal — தொல்லியல்
500 subscribersஐ கடந்து நாம் சென்று கொண்டிருக்கிறோம்! இந்த பயணத்தில் எனக்கு ஆதரவு தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
மேலும் மிக நல்ல காணொளியை உங்களுக்குத் தர முயற்சிக்கிறேன்!
மிக்க நன்றி நண்பர்களே!
4 months ago | [YT] | 1
View 0 replies
Tholliyal — தொல்லியல்
நமது வலையொலி பக்கம், 1,00,000 பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
மிக்க நன்றி நண்பர்களே.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே.
4 months ago | [YT] | 2
View 0 replies
Tholliyal — தொல்லியல்
400 subscribers கொண்ட வலையொளி பக்கமாக நாம் வளர்ந்துள்ளோம். மிக்க நன்றி நண்பர்களே!
4 months ago | [YT] | 1
View 0 replies
Tholliyal — தொல்லியல்
இரண்டே நாட்களில் 200 இருந்து 300 ஆக நாம் உயர்ந்துள்ளம். ஆதரவு தாருங்கள் என்று கூறியதாளா இல்லை தொல்லியல் மீதும் தமிழ் மீதும் கொன்ற பற்றின் காரணமாகவா என தெரியவில்லை ஆனால் உங்கள் அன்பிறக்கும் ஆதரவிர்க்கும் மிக்க நன்றி நண்பர்களே!
உங்களது ஒரு ஒரு ஊக்கமும் அன்பும் என்னை மேல் மேல இதே போல பல காணொளிகளை பதிவிட உதவிடுது! என்றும் உங்கள் தொல்லியன்!
500 subscribers ஆக உயர உதவுங்கள்!
4 months ago | [YT] | 4
View 0 replies
Tholliyal — தொல்லியல்
மிக்க நன்றி நண்பர்களே!
வெறும் 12 நாள்களில் 100 subscribers இருந்து 200 subscribers ஆக வளர்ந்துள்ளோம்! உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!
இதே போல் இன்னும் ஆதரவு தாருங்கள் தோழர்களே! தொடர்ந்து தொல்லியல் மற்றும் அறிவியல் தகவல்களை தமிழில் சிறப்பாக கொடுக்க முயற்சிக்கிறேன்!
மீண்டும் எனது நன்றிகள் நண்பர்களே!
4 months ago | [YT] | 1
View 0 replies
Tholliyal — தொல்லியல்
தமிழ் மொழி என்பது யாது?
4 months ago | [YT] | 1
View 0 replies
Tholliyal — தொல்லியல்
மிக்க நன்றி மக்களே!
தொல்லியல் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த வலையொளி பக்கத்தை உருவாக்கினேன்! இன்று 100 subscribersஐ நாம் பெற்றுள்ளோம்!
இது சிறிய வெற்றி தான் ஆனாலும் இந்த வெற்றி எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது!
உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
வாழ்க தமிழ்! வளர்க தொல்லியல்!
அறிந்து கொள்வோம் ஆதாரத்துடன்!
#tholliyal #celebration #tamilhistory #tamil
4 months ago | [YT] | 2
View 0 replies
Tholliyal — தொல்லியல்
உழைப்பால் உலகம் நகர்கிறது. ஒவ்வொரு கையினும் கனிந்த அர்பணிப்பும், கடின உழைப்பும் இருக்கிறது.
உழைக்கும் அனைவருக்கும் 'தொல்லியல்' மனமார்ந்த நன்றிகள்! 🙏
நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய முயற்சியும், நாளைய வெற்றியின் விதை!
உழைப்பை போற்றுவோம், கனவுகளை நிலை நிறுத்துவோம்! 💪✨
#தொழிலாளர்தினம் #May1 #உழைப்புக்கு_வணக்கம் #Tholliyal
5 months ago | [YT] | 2
View 0 replies
Tholliyal — தொல்லியல்
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தையும், சாந்தியையும் கொண்டு வர வாழ்த்துகிறோம்! 💛
“பழமையை நேசி – புதுமையை வாழ்த்து” – இதுதான் Tholliyal.
👇 உங்கள் நினைவுகளை, புதிய ஆசைகளை கமெண்ட்டில் பகிருங்க!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
#Tholliyal #TamilNewYear #Puthandu2025 #TraditionAndChange #TamilCulture #PuthanduVazhthukal #TamilHeritage
5 months ago | [YT] | 1
View 0 replies
Tholliyal — தொல்லியல்
6 months ago | [YT] | 1
View 0 replies