Tholliyal — தொல்லியல்

மிக்க நன்றி நண்பர்களே!
வெறும் 12 நாள்களில் 100 subscribers இருந்து 200 subscribers ஆக வளர்ந்துள்ளோம்! உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

இதே போல் இன்னும் ஆதரவு தாருங்கள் தோழர்களே! தொடர்ந்து தொல்லியல் மற்றும் அறிவியல் தகவல்களை தமிழில் சிறப்பாக கொடுக்க முயற்சிக்கிறேன்!

மீண்டும் எனது நன்றிகள் நண்பர்களே!

4 months ago | [YT] | 1