Tholliyal — தொல்லியல்

உழைப்பால் உலகம் நகர்கிறது. ஒவ்வொரு கையினும் கனிந்த அர்பணிப்பும், கடின உழைப்பும் இருக்கிறது.
உழைக்கும் அனைவருக்கும் 'தொல்லியல்' மனமார்ந்த நன்றிகள்! 🙏

நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய முயற்சியும், நாளைய வெற்றியின் விதை!
உழைப்பை போற்றுவோம், கனவுகளை நிலை நிறுத்துவோம்! 💪✨

#தொழிலாளர்தினம் #May1 #உழைப்புக்கு_வணக்கம் #Tholliyal

5 months ago | [YT] | 2