Tholliyal — தொல்லியல்

மிக்க நன்றி மக்களே!

தொல்லியல் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த வலையொளி பக்கத்தை உருவாக்கினேன்! இன்று 100 subscribersஐ நாம் பெற்றுள்ளோம்!

இது சிறிய வெற்றி தான் ஆனாலும் இந்த வெற்றி எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது!

உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

வாழ்க தமிழ்! வளர்க தொல்லியல்!
அறிந்து கொள்வோம் ஆதாரத்துடன்!


#tholliyal #celebration #tamilhistory #tamil

4 months ago | [YT] | 2