தேவர் பாடல்

நமது சேனலில் 🔥தேசிய தலைவர் பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் மருது சகோதரர்கள் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பூலித்தேவன் வேலுநாச்சியார் முக்குலத்தோர் சொந்தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் 🔥 மட்டும் காணலாம்


தேவர் பாடல்

#உறங்காபுலி.

1952 முதல் 1979 அதாவது அவர் இறக்கும்வரையில் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடைந்ததே இல்லை.

அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்றார்.

அண்ணாவுக்கு பதிவு பிரமாணம் செய்து வைத்தவர்.

கச்சத்தீவுக்காக நாடாளுமன்றத்தில் முதல் குரல் எழுப்பினர்.

இன்றளவும் அசைக்க முடியாத கம்பீர தோற்றமளிக்கும் கோரிப்பாளையம் தேவர் சிலை அமைக்க அரும்பாடுபட்டவர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை நிறுவி ஏழைகளுக்கு இலவசமாக கல்வியை பெற்றுத்தந்த கல்வித்தந்தை.

6 முறை சட்டமன்ற தொகுதியிலும் 1 முறை நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றும் இறக்கும் தருவாயில் 66000 கடன் சுமையுடன் இறந்தவர்.

உன்னத செயல்கள் புரிந்த உத்தம தலைவர் பிறந்த தினம் இன்று!!!

#பி_கே_மூக்கையா_தேவர் பிறந்த தினம்!🙏🏼💐

6 months ago | [YT] | 19

தேவர் பாடல்

🔥🔰

9 months ago | [YT] | 27

தேவர் பாடல்

தெய்வத்தின் பெயரிலேயே தொழில் 🔥

ஆவடி பேருந்து நிலையம் சென்னை

1 year ago | [YT] | 88

தேவர் பாடல்

திருச்சி மாவட்டத்தில் 💪 முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி 🏫🔰

1 year ago | [YT] | 81

தேவர் பாடல்

சேது சீமையின் இளைய மன்னார் நாகேந்திர சேதுபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐💐💐 #முக்குலத்தோர் #ஆப்பநாடு

1 year ago | [YT] | 105

தேவர் பாடல்

ஆந்திர மாநிலம் சித்தூரில் வெண்கல சிலை🔰 மருதுபாண்டியர்கள் பூங்காவில் அமைகிறது. 🔥அகமுடையார் சங்கம் புல்லட் சுரேஷ் தலைமையில் திறப்புவிழா விரைவில்.. #கள்ளர் #மறவர் #அகமுடையார் #முக்குலத்தோர்

1 year ago | [YT] | 108

தேவர் பாடல்

அரசியல்வாதிகளுக்கு செருப்படி 🔥

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் சாமிபட்டி கிராமம் சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதில் பங்கேற்ற 🔰ஆப்பநாட்டின் தலை சிறந்த அணி ஏனாதி பூங்குளத்தான் கபடி குழு 💪நட்சத்திர கபடி வீரர் அலெக்ஸ் அவர்களுக்கு மரியாதை🔥 செலுத்தினார்கள் அவர்களுக்கு எங்களது ஏனாதி வாலிபர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏

🔥ஏனாதி நட்சத்திர கபடி வீரர் அலெக்ஸ் தலைமையில் 🔰சில வருடங்களுக்கு முன்பு பசும்பொன்னில் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்றது #samypatti #ramanathapuram #kabaddi #appanadu

1 year ago | [YT] | 26

தேவர் பாடல்

நமது 🔰ஆப்பநாடு மண்ணிற்கு 🔥

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் 🔰 #ஏனாதி கிராமத்தை சேர்ந்த இராஜசேகரன் முன்னாள் அரசு
தணிக்கையாளர் அவர்களுடைய பேரன் #அபராஜித்சந்தோஷ்குமார் 11.5.2024 துபாய் காவல்துறை நடத்திய DUBAI INTERCLUB BOXING ACADEMY குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார். அவரை பாராட்டி மகிழ்வோம்

- ஶ்ரீ பூங்குளத்தான் வாலிபர் சங்கம், ஏனாதி

1 year ago | [YT] | 82

தேவர் பாடல்

🔥தெய்வத்தின் 🔰 பெயரிலேயே டீ ஸ்டால்
#வாணகரம் #டோல்கேட் #சென்னை #முக்குலத்தோர்

1 year ago | [YT] | 61