தேவர் பாடல்

நமது 🔰ஆப்பநாடு மண்ணிற்கு 🔥

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் 🔰 #ஏனாதி கிராமத்தை சேர்ந்த இராஜசேகரன் முன்னாள் அரசு
தணிக்கையாளர் அவர்களுடைய பேரன் #அபராஜித்சந்தோஷ்குமார் 11.5.2024 துபாய் காவல்துறை நடத்திய DUBAI INTERCLUB BOXING ACADEMY குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ளார். அவரை பாராட்டி மகிழ்வோம்

- ஶ்ரீ பூங்குளத்தான் வாலிபர் சங்கம், ஏனாதி

1 year ago | [YT] | 82