தேவர் பாடல்
#உறங்காபுலி.1952 முதல் 1979 அதாவது அவர் இறக்கும்வரையில் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடைந்ததே இல்லை.அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்றார்.அண்ணாவுக்கு பதிவு பிரமாணம் செய்து வைத்தவர்.கச்சத்தீவுக்காக நாடாளுமன்றத்தில் முதல் குரல் எழுப்பினர்.இன்றளவும் அசைக்க முடியாத கம்பீர தோற்றமளிக்கும் கோரிப்பாளையம் தேவர் சிலை அமைக்க அரும்பாடுபட்டவர்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை நிறுவி ஏழைகளுக்கு இலவசமாக கல்வியை பெற்றுத்தந்த கல்வித்தந்தை.6 முறை சட்டமன்ற தொகுதியிலும் 1 முறை நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றும் இறக்கும் தருவாயில் 66000 கடன் சுமையுடன் இறந்தவர்.உன்னத செயல்கள் புரிந்த உத்தம தலைவர் பிறந்த தினம் இன்று!!!#பி_கே_மூக்கையா_தேவர் பிறந்த தினம்!🙏🏼💐
6 months ago | [YT] | 19
தேவர் பாடல்
#உறங்காபுலி.
1952 முதல் 1979 அதாவது அவர் இறக்கும்வரையில் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடைந்ததே இல்லை.
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்றார்.
அண்ணாவுக்கு பதிவு பிரமாணம் செய்து வைத்தவர்.
கச்சத்தீவுக்காக நாடாளுமன்றத்தில் முதல் குரல் எழுப்பினர்.
இன்றளவும் அசைக்க முடியாத கம்பீர தோற்றமளிக்கும் கோரிப்பாளையம் தேவர் சிலை அமைக்க அரும்பாடுபட்டவர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை நிறுவி ஏழைகளுக்கு இலவசமாக கல்வியை பெற்றுத்தந்த கல்வித்தந்தை.
6 முறை சட்டமன்ற தொகுதியிலும் 1 முறை நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றும் இறக்கும் தருவாயில் 66000 கடன் சுமையுடன் இறந்தவர்.
உன்னத செயல்கள் புரிந்த உத்தம தலைவர் பிறந்த தினம் இன்று!!!
#பி_கே_மூக்கையா_தேவர் பிறந்த தினம்!🙏🏼💐
6 months ago | [YT] | 19