இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் சாமிபட்டி கிராமம் சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதில் பங்கேற்ற 🔰ஆப்பநாட்டின் தலை சிறந்த அணி ஏனாதி பூங்குளத்தான் கபடி குழு 💪நட்சத்திர கபடி வீரர் அலெக்ஸ் அவர்களுக்கு மரியாதை🔥 செலுத்தினார்கள் அவர்களுக்கு எங்களது ஏனாதி வாலிபர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
தேவர் பாடல்
அரசியல்வாதிகளுக்கு செருப்படி 🔥
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் சாமிபட்டி கிராமம் சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதில் பங்கேற்ற 🔰ஆப்பநாட்டின் தலை சிறந்த அணி ஏனாதி பூங்குளத்தான் கபடி குழு 💪நட்சத்திர கபடி வீரர் அலெக்ஸ் அவர்களுக்கு மரியாதை🔥 செலுத்தினார்கள் அவர்களுக்கு எங்களது ஏனாதி வாலிபர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
🔥ஏனாதி நட்சத்திர கபடி வீரர் அலெக்ஸ் தலைமையில் 🔰சில வருடங்களுக்கு முன்பு பசும்பொன்னில் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்றது #samypatti #ramanathapuram #kabaddi #appanadu
1 year ago | [YT] | 26