Hon'ble Union Minister of State in the Ministry of Information & Broadcasting and Ministry of Parliamentary affairs.

Subscribe Now: youtube.com/channel/UCBM5uldwM2sKNAMryuVQrTQ Stay Updated! 🔔

Follow us to stay updated: 🔔

►Twitter: twitter.com/Murugan_MoS
►Official Twitter: twitter.com/office_murugan
►Facebook: www.facebook.com/MuruganTNBJP
►Instagram: www.instagram.com/murugan_tnbjp/?hl=en


L.Murugan

இஸ்ரேல்-ஈரான் நாடுகள் இடையிலான கடுமையான போர் சூழல் நிலவி வரும் நிலையில், அந்த நாடுகளில் வசிக்கின்ற மற்றும் கல்வி பயில்கின்ற நமது மக்களை இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரும் விதமாக நமது அரசு "ஆப்பரேஷன் சிந்து" நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இஸ்ரேலின் அண்டை நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் முறையே 165 மற்றும் 248 பேர், நமது விமானப்படைக்குச் சொந்தமான IAF C-17 விமானம் மூலம், இரு நாடுகளிலிருந்தும் இன்று பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். தலைநகர் டில்லி வந்து சேர்ந்த அவர்களை, மூவர்ணக்கொடி கொடி வழங்கி வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.

மேலும், "ஆப்பரேஷன் சிந்து" நடவடிக்கை மூலம் தங்களை மீட்டு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசிற்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.



It is a moment of immense joy to welcome back our citizens evacuated from Israel under #OperationSindhu. With coordinated efforts under the effective leadership of Honourable Prime Minister Shri. Narendra modi ji, we saw the safe return of 165 Indians in the IAF C-17 flight, which landed at 8:45 AM today.



This operation is a true testament of our government's citizens-first policy.

Jai Hind..!






#operationsindhu

5 months ago (edited) | [YT] | 9

L.Murugan

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயத் துறையில் புதிய வழிமுறைகளை மேற்கொள்கின்ற விதமாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வள மையம் திறந்து வைத்து, பெண் தொழில்முனைவோர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையில், விவசாயத் துறையில் மேம்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் இதுவரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசிக்கின்ற ஆரோக்கியமான கருத்தரங்காக அமைந்ததில் மகிழ்ச்சி.

மேலும், பெண் தொழில்முனைவோர்களால் உற்பத்தி செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளாண் பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டேன்.

1 year ago (edited) | [YT] | 25

L.Murugan

With over 11.5 crore toilets constructed across the nation, India has come a long way in the 10 years since the #SwachhBharatAbhiyaan was launched.
Today, at the Swachhata Vartalap
organized by
@PIBBhopal
in #Bhopal, we celebrate this nationwide shift toward cleanliness and sustainable practices inspired by our Hon’ble Prime Minister Shri.
@narendramodi
ji.

#SwachhBharat #VikasitBharat
#10YearsOfSwachhBharat
#MadhyaPradesh

@DrMohanYadav51

1 year ago | [YT] | 24

L.Murugan

இன்று, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, உளவியல் துறையில் ஆராய்ச்சிகளுக்கான வாய்ப்புகள் குறித்த 14-வது சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.



இந்தக் கருத்தரங்கில், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கேற்ப சாதகமான சூழல் உருவாக்குவது பற்றியும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களால் கொண்டு வரப்பட்ட, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘தேசிய கல்விக் கொள்கை” மற்றும் கல்வித் துறைக்காக மத்திய அரசு செய்து வருகின்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது.

1 year ago | [YT] | 18

L.Murugan

Delighted to attend the FM Radio Auction event organised by Consultative Committee of City Chambers of Commerce today. The event focused on the auction of 700 FM channels in 234 uncovered cities under the third batch of private FM Radio Phase-III channels. It was indeed an insightful session with key industry leaders discussing the future of FM Radio.

#DigitalIndia

1 year ago | [YT] | 30

L.Murugan

இன்று டெல்லியில், நமது தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளாளர் செவிலியர் கல்லூரியில் பயில்கின்ற மாணவிகள் மற்றும் அங்கு பணிபுரிகின்ற ஆசிரியர்களை சந்தித்தேன்.

மருத்துவத் துறையில் செவிலியராக மிகவும் அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகள் புரியவிருக்கும் மாணவிகளுடன் கலந்துரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி.

மேலும், பின்வரும் காலங்களில் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வருவதற்கான, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களின் விரிவான திட்டங்கள் குறித்தும் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.

1 year ago | [YT] | 24

L.Murugan

இன்று, இந்தியாவின் 500-வது 'APNA RADIO 90.0 FM' என்ற சமூக வானொலி மையத்தினை, மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.
@AshwiniVaishnaw
ஜி மற்றும் மிசோரம் மாநில முதல்வர் திரு.
@Lal_Duhoma
ஜி அவர்களோடு இணைந்து துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மிசோரம் மாநிலத்தின்,
@IIMC_India
, ஐஸ்வால் வளாகத்தில் இருந்தபடி இயங்கவுள்ள இந்த 'சமூக வானொலி மையமானது', அதனைச் சுற்றியுள்ள வெகுஜன மக்களைச் வெகுவாகச் சென்றடைகிறது. அரசின் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் இந்த வானொலி மையத்தின் செயல்பாடானது, சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறப்பான பங்களிப்பை அளிக்கும்.

1 year ago | [YT] | 55

L.Murugan

ஜனநாயக கடமையாற்றினேன்..!

முதல் முறை வாக்காளர்கள் மற்றும் ஏனையோர் அனைவரும் வாக்களிப்பதில் பங்குபெறுவோம். வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக 100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம்.

வாக்களிப்பது நமது கடமை..!

1 year ago | [YT] | 118

L.Murugan

#நீலகிரி_பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்கான நாளைய பயண விவரம்.

“தாமரையின் மலர்ச்சியே..,
நீலகிரியின் வளர்ச்சி..!”

#LMurugan4Nilgiris

(12-04-2024)

1 year ago | [YT] | 52

L.Murugan

கச்சத்தீவு பிரச்சனையில் காங்கிரஸ்- தி.மு.க-வின் கபநட நாடகம் அம்பலம்..!

பா.ஜ.க வெளியிட்ட ஆதாரங்களால் பயத்தின் பிடியில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மீனவ மக்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்து போயுள்ள தி.மு.க துரோக கூட்டணி..!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

#Katchatheevu

1 year ago | [YT] | 29