L.Murugan

இன்று, இந்தியாவின் 500-வது 'APNA RADIO 90.0 FM' என்ற சமூக வானொலி மையத்தினை, மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.
@AshwiniVaishnaw
ஜி மற்றும் மிசோரம் மாநில முதல்வர் திரு.
@Lal_Duhoma
ஜி அவர்களோடு இணைந்து துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மிசோரம் மாநிலத்தின்,
@IIMC_India
, ஐஸ்வால் வளாகத்தில் இருந்தபடி இயங்கவுள்ள இந்த 'சமூக வானொலி மையமானது', அதனைச் சுற்றியுள்ள வெகுஜன மக்களைச் வெகுவாகச் சென்றடைகிறது. அரசின் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் இந்த வானொலி மையத்தின் செயல்பாடானது, சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறப்பான பங்களிப்பை அளிக்கும்.

1 year ago | [YT] | 55