தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயத் துறையில் புதிய வழிமுறைகளை மேற்கொள்கின்ற விதமாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வள மையம் திறந்து வைத்து, பெண் தொழில்முனைவோர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையில், விவசாயத் துறையில் மேம்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் இதுவரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசிக்கின்ற ஆரோக்கியமான கருத்தரங்காக அமைந்ததில் மகிழ்ச்சி.
மேலும், பெண் தொழில்முனைவோர்களால் உற்பத்தி செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளாண் பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டேன்.
L.Murugan

1 year ago (edited) | [YT] | 25