High Quality recordings propagating the authentic teachings of Islam, according to the Qur'an and Sunnah

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ١١ - அவன் ‘அகபா'வைக் கடக்கவில்லை. 90:11

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ١٢ - (நபியே!) "அகபா' என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 90:12

فَكُّ رَقَبَةٍ ١٣ - (அது) ஓர் அடிமையை விடுதலை செய்தல், 90:13

أَوْ إِطْعَـٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ١٤ - அல்லது கடும் பசியுடைய நாளில் உணவளிப்பது, 90:14

يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ١٥ - உறவினரான ஓர் அனாதைக்கு, 90:15

أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ١٦ - அல்லது வறியவரான ஓர் ஏழைக்கு (உணவளிப்பதாகும்). 90:16

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ١٧ - பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும். 90:17

أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ١٨ - இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள். 90:18

Aqaba IDC

4 months ago | [YT] | 1

Aqaba IDC

Id: 499 135 9163
Passcode: 1nDGNy

us06web.zoom.us/j/4991359163?pwd=h9H6IJrDBE4jR2Pma…

ஒவ்வொரு வாரமும்

செவ்வாய் - புதன் - வியாழன்

இணைய வழி வகுப்பு (ஜூம் zoom)

இன்ஷா அல்லாஹ்.

ஃபிக்ஹுஸ் ஸீரா:

இறைதூதர் வாழ்விலிருந்து
இன்றைய நம் வாழ்விற்கான வழிகாட்டுதல்

4 months ago | [YT] | 0

5 months ago | [YT] | 2

Aqaba IDC

ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அந்த மரத்தை நெருங்கவில்லை என்றால் சொர்க்கத்திலே நிரந்தரமாக இருந்திருப்பார்களா ?

வகுப்பை பார்வையிட:

https://youtu.be/IZUhdkomLNo

5 months ago | [YT] | 0

Aqaba IDC

அகபா இஸ்லாமிய அழைப்பு மையம் வழங்கும்

சிறுவர் சிறுமியருக்கான சிறப்பு இஸ்லாமிய ஆர்வமூட்டல் நிகழ்ச்சிகள்

நாள்: 2️⃣6️⃣ டிசம்பர் 2024 முதல் 0️⃣1️⃣ ஜனவரி 2025 வரை

வயது வரம்பு: 6️⃣ முதல் 1️⃣2️⃣ வரை (ஆண்& பெண் இருபாலரும்)

வகுப்பில் நடைபெற உள்ளவை

1️⃣ நம்பிக்கை சார்ந்த விடயங்கள் குர்ஆன் மற்றும் சுன்னா ஒளியில்

2️⃣ சூரா அல் பாத்திஹா மற்றும் சில சூராக்கள் சொல்லுக்குள் சொல் தமிழாக்கம்

3️⃣ அரபு எழுத்துக்களின் குறியீடுகள் (أ بْ نُ لً فَ) கற்றுக் கொள்ளுதல்

4️⃣ சிறிய ஹதீஸ் மனனம்

5️⃣ இஸ்லாமிய வரலாறுகள் சுருக்கமாக

6️⃣ உரையாடல்கள், விளையாட்டுகள் மற்றும் பல

7️⃣ வகுப்பின் இறுதியில் சான்றிதழ் & பரிசுகள் வழங்கப்படும்.

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள

குறிப்பு: ஒவ்வொரு நாளும் புதிய பாடங்கள் கற்பிக்கப்படும். எனவே,
தாமதமாக வருபவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

☎️ 9791146082

🏘️ இடம்: 20, காந்தி நகர், கூத்தாநல்லூர்.

9 months ago | [YT] | 4

9 months ago | [YT] | 5

Aqaba IDC

10 months ago | [YT] | 4