IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

Islamic Foundation Trust (IFT) - Chennai
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்டின் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் காணொலிகள், புத்தகங்களின் விமர்சனக் காணொலிகள் காலச் சூழலுக்கேற்ப சில உரைகளும் வெளியிடப்படும்.

அனைவரும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள். தங்கள் எண்ணங்களை, கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பாருங்கள்! பகிருங்கள்!!


IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

இவ்வுலக வாழ்க்கையில் யாருடைய சொற் களையும், செயல்களையும், வழிகாட்டுதல்களையும் மக்கள் பின்பற்றவேண்டுமோ அத்தகைய தலைவர்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவர்.

நபிகளாரின் ஸுன்னாவை அணுக வேண்டிய முறையை அவருடைய வாழ்விலிருந்து புரிந்துகொள்ளலாம்.

மேலும் குர்ஆனுடைய வழிகாட்டுதலின்படி எவ்வாறு வாழ வேண்டும், அவற்றை எவ்வாறு பின்பற்ற வேண்டும், நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எவ்வாறு என்பனவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

அல்லாஹ்வை அஞ்சுவது எவ்வாறு, எண்ணத் தூய்மையுடன் வாழ்வது எவ்வாறு, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று ஈருலக வெற்றியைப் பெறுவது எவ்வாறு என்பனவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

11 months ago | [YT] | 13

IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

"இஸ்லாமும் சமூக நீதியும்"
- மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)


நூலாய்வு: #ஃபாத்திமா_ஜலால்
நன்றி: #உதயதாரகை

11 months ago | [YT] | 12

IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

"இஸ்லாமும் சமூக நீதியும்"
- மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
--------------------------------------

19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் முடிவில், மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே மதத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. அவர்களின் கருத்துப்படி, தெய்வீக வழிகாட்டுதலுக்கான தேவையிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக இம்மத நீக்கத்தைச் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அறிவின் முக்கிய ஆதாரம் "இயந்திர பொருள்முதல்வாதம்" மட்டுமே ஆகும்.

இது டார்வின், மார்க்ஸ், ஃபிரைடு போன்றோரின் தத்துவங்களின் வெற்றியின் சகாப்தம். மனிதன் அஷ்ரஃப் உல் மக்லூகத் (படைப்புகளில் சிறந்தவன்) ஆக்கப் பட்டுள்ளான் என்பதையும், அவனது இருப்புக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும் மக்கள் மனங்களில் இல்லாமல் ஆக்குவதையே இம்மூவரும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், மௌலானா மௌதூதி இத்தகைய மேற்கத்திய தத்துவவாதிகளுக்கு தர்க்கரீதியாகத் தமது ஆய்வுகளின் வழியே அறைகூவல் விடுத்ததோடு, அவர்களின் கருத்துகளிலுள்ள ஆழமற்ற தன்மையையும் நிரூபித்தார்.

ஆனால் மேற்கிலிருந்து வருவது எதையும் கண்மூடித் தனமாகப் பின்பற்றும் முஸ்லிம் சிந்தனையாளர்கள் (என்று அழைக்கப்படும்) நபர்களையும் நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தமது பகுத்தறிவின் உயர்சக்தியின் மூலம், அக்காலத்தின் பரவலான தத்துவங்களின் பல்வேறு குறைபாடுகளைத் தெளிவுற விளக்கிக் காட்டினார். கூடவே, இஸ்லாத்தின் மேன்மையை ஒரு முழுமையான வாழ்க்கை நெறிமுறையாகவும் நிரூபித்தார். தற்போதைய இந்த நூலும்கூட, இத்தகைய அவரது சேவைகளுக்கான சான்றுகளில் ஒன்றாகும். இதில், மௌலானா அவர்கள் 'சமூக நீதி' எனும் மையக்கருத்தை விரிவாகவும், பிற சித்தாந்தங்களுடன் இஸ்லாத்தின் சமூக நீதிக் கண்ணோட்டத்தை ஒப்பிட்டும் பார்த்து அதன் மேன்மையை மிக அழகாக விளக்கியுள்ளார்.

Buy Now:
shorturl.at/bSKfC

8668057596

#islamandsocialjustice #socialjusticeinislam #newrelease #islamictamilbook #chennaibookfair2025

1 year ago | [YT] | 7

IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

“ஒருபால் உறவு: ஆய்வும் ஆலோசனையும்” எனும் நூல் நமக்குத் தொடர்பில்லாத நூல். இதைப்படித்து என்னாவது? என்று கடந்துவிடாமல் நம் காலத்தில் நிலவும் பெரும் தீமையின் கோரத்தை உணர்வதற்காக நாம் ஒவ்வொருவரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாயத்தைச் சீரழிக்கக் கிளம்பியுள்ள இந்த புற்று நோய்க் கட்டிகளை நாம் அகற்றுவதற்கான மருந்துதான் இந்த நூல். மனித இனத்தையே நாசப்படுத்தும் இந்தக் கொடும் அரக்கனுக்கு எதிராக நாம் ஏந்தும் ஆயுதம்தான் இந்த நூல். அந்த வகையில் ஒவ்வொருவரும் இந்த நூலை வாசிப்பதுடன், மக்களுக்கு இத்தீமை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.

இந்நூலில்...
ஒருபால் உறவு: ஐயமும் தெளிவும்

- Dr. J. முஹயுத்தீன் அப்துல் காதிர் MBBS, MS, MCh (Urology)


ஒருபால் உறவுக்கு அனுமதி: குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கச் சதி...!
- Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் MBBS., D.C.H.,


ஒருபால் உறவும் லூத் நபியின் சமூகமும்
- மௌலவி நூஹ் மஹ்ழரி


சிறுமை கண்டு சீறுவோம்
- வி.எஸ். முஹம்மத் அமீன்

ஆகியோர் இத்தீமைக்கு தீர்வுகளைத் தந்துள்ளனர். படியுங்கள்.... பகிருங்கள்...


Buy Now:
shorturl.at/xhvDP

Whatsapp: 8668057596


#LGBTQ #banLGBTQIA #shameonLGBTQ #moralityisfreedom

1 year ago | [YT] | 5

IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

சீறத் மாத சிறப்புத் தள்ளுபடி - 1
--------------------------------------------------------------
ரூ. 700 மதிப்பிலான திருக்குர்ஆன் மூலம் தமிழாக்கம் விளக்கவுரையுடன் ரூ. 150 மதிப்பிலான அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு. இரு நூல்களும் தள்ளுபடி விலையில் 700 ரூபாய் மட்டுமே. இத்துடன் இந்தியா முழுவதும் அஞ்சல் இலவசம்.

இச்சலுகை 2024 செப்டம்பர் 14 வரை மட்டுமே.

திருக்குர்ஆனையும் திருநபியின் வாழ்வையும் திசையெங்கும் அறிமுகப்படுத்த இது ஓர் சிறந்த வாய்ப்பு அனைவரும் பயன்படுத்துக்கொள்ளவும்.

www.iftchennai.in | 8668057596

‪@iftchennai-islamicfoundation‬ #quran #hadith #offer #tamil #books

1 year ago | [YT] | 2

IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

IFTயின் திருக்குர்ஆன் மூலம் - தமிழாக்கம் இலவசமாக கேட்டு பயன்பெறுங்கள்....



Spotify for Podcast:
podcasters.spotify.com/pod/show/iftchennai


Amazon Music:
music.amazon.in/podcasts/100f1a8c-5ce5-47bd-abca-1…


www.iftchennai.in | 8668057596

1 year ago | [YT] | 0

IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

நீங்கள் புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? இந்த ஆண்டு உங்களுக்குப் பிடித்த புத்தகம் என்ன?

1 year ago | [YT] | 5

IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

சிந்திக்கும் மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன
-----------------------------------------------------------------


அவன்தான் இந்த பூமியை விரித்து, அதில் மலைகளை நாட்டி ஆறுகளை ஓடச் செய்துள்ளான். மேலும், ஒவ்வொரு கனி வகை(தாவரங்)களின் ஜோடிகளையும் அதில் அவனே படைத்து உள்ளான். அவனே இரவை பகலின் மீது போர்த்துகிறான்! சிந்திக்கும் மக்களுக்கு இவை அனைத்திலும் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 13:3.)
-----------------------------------------------------------------
₹ 1400 ரூபாய் மதிப்புள்ள (1+1) 2 பிரதிகள் ₹ 1000* மட்டுமே + இந்தியா முழுவதும் அஞ்சல் செலவு ₹ 80


இச்சலுகை, 2024 ஜூலை 10 - 20 வரை மட்டுமே...
விற்பனையாளர்களுக்குப் பொருந்தாது.
-----------------------------------------------------------------
www.iftchennai.in
8668057596

‪@iftchennai-islamicfoundation‬ #qurantamil #offer #getaquran_giveaquran #quranforAll #Quranic_Guidance #thewordofAllah #theholybook #tamil #tamilnadu #think #humanity

1 year ago | [YT] | 7