IFT CHENNAI - Islamic Foundation Trust (இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்)

இவ்வுலக வாழ்க்கையில் யாருடைய சொற் களையும், செயல்களையும், வழிகாட்டுதல்களையும் மக்கள் பின்பற்றவேண்டுமோ அத்தகைய தலைவர்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவர்.

நபிகளாரின் ஸுன்னாவை அணுக வேண்டிய முறையை அவருடைய வாழ்விலிருந்து புரிந்துகொள்ளலாம்.

மேலும் குர்ஆனுடைய வழிகாட்டுதலின்படி எவ்வாறு வாழ வேண்டும், அவற்றை எவ்வாறு பின்பற்ற வேண்டும், நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எவ்வாறு என்பனவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

அல்லாஹ்வை அஞ்சுவது எவ்வாறு, எண்ணத் தூய்மையுடன் வாழ்வது எவ்வாறு, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று ஈருலக வெற்றியைப் பெறுவது எவ்வாறு என்பனவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

11 months ago | [YT] | 13