"Sri Sri Dhandapani Swamigal"
ஸ்ரீஸ்ரீ அதிர்ஷ்ட லட்சுமி திருக்கோவில்
இந்தக் கோவிலின் சிறப்பே பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினாறு திதிகளுக்கு உண்டான லட்சுமிகளை தரிசித்து பலன் பெறுவதுதான்.1.ஆதி மகாலட்சுமி-பிரதமை திதி . 2.தனலட்சுமி-துவிதியை திதி,3.வீரலட்சுமி-திருதியை திதி,4.கஜலட்சுமி-சதுர்த்தி திதி,5.சந்தானலட்சுமி-பஞ்சமி திதி 6.தான்யாலட்சுமி-சஷ்டி திதி,7.விஜயலட்சுமி–சப்தமி திதி,8.வித்யாலட்சுமி-அஷ்டமி திதி, 9.சௌபாக்கியலட்சுமி-நவமி திதி,10. அமிர்தலட்சுமி-தசமி திதி,11.கீர்த்திலட்சுமி-ஏகாதசி திதி, 12.சக்திலட்சுமி–துவாதசி திதி,13.ஆரோக்கியலட்சுமி–திரியோதசி திதி,14.ஞானலட்சுமி–சதுர்தசி திதி,15.சாம்ராஜ்யலட்சுமி – பௌர்ணமி திதி,16.காருண்யலட்சுமி–அமாவாசை திதி.உங்கள் பிறந்த திதியன்று இங்கு வந்து வழிபட்டு சகல இன்பங்களையும் பெற்று மகிழ வேண்டுகிறேன்.
இக்கோவிலில் பிரதி மாதம் அமாவாசையன்று சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று.செல்வத்தை பெருக்கும் தனாகர்ஷண திலகத்தைப் பெறலாம் .அதே போல் பிரதி மாதம் பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது,முன்பதிவு அவசியம், பூஜைகள் மற்றும் அன்னதானத்திற்கும் +91 9843708575


Sri Divine TV

IN








































Weekly Rasi Palan May 18 To May 24 வார ராசிபலன் Weekly Horoscope Vaara RasiPalan Sri Divine Tv
https://youtu.be/Z8DVyn8ckyA?si=ZYgHo...

3 months ago (edited) | [YT] | 7

Sri Divine TV

மலேசிய நேயர்கள் ஸ்ரீ ஸ்ரீ தண்டபாணி சுவாமிகளிடம் ஜாதகம் பார்க்க முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
youtube.com/shorts/LZrBcaabkv...

4 months ago | [YT] | 6

Sri Divine TV

திருக் கணித பஞ்சாங்க படி 29-3-2025 சனிக்கிழமை சனி பெயர்ச்சி முன்னிட்டு ஸ்ரீ பொங்கு சனீஸ்வரர் திருக்கோயில் சுவாமி தரிசனம்....திருக்கொள்ளிகாடு ஸ்ரீ பொங்கு சனீஸ்வரர் திருக்கோயில் வாக்கிய பஞ்சாங்க முறையில் 2026-ல் சனி பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோவில் குருக்கள் சிவக்குமார் ஐயா அவர்கள் தெரிவித்தனர்.

5 months ago (edited) | [YT] | 48

Sri Divine TV

Weekly Rasi Palan March 16 To March 22 வார ராசிபலன் Weekly Horoscope Vaara RasiPalan Sri Divine Tv
https://www.youtube.com/watch?v=H-ZQ0...

5 months ago | [YT] | 8

Sri Divine TV

Weekly Rasi Palan March 09 To March 15 வார ராசிபலன் Weekly Horoscope Vaara RasiPalan Sri Divine Tv
https://youtu.be/DivBNvvuM7s?si=7CDly...

6 months ago (edited) | [YT] | 15

Sri Divine TV

sani peyarchi 2025 to 2027

6 months ago | [YT] | 16

Sri Divine TV

Happy Diwali all Divine family's

10 months ago | [YT] | 83

Sri Divine TV

All Malaysia family's

1 year ago | [YT] | 34

Sri Divine TV

Second Daughter Birthday today

1 year ago | [YT] | 83

Sri Divine TV

குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்💐💐

1 year ago | [YT] | 151