"Sri Sri Dhandapani Swamigal"
ஸ்ரீஸ்ரீ அதிர்ஷ்ட லட்சுமி திருக்கோவில்
இந்தக் கோவிலின் சிறப்பே பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினாறு திதிகளுக்கு உண்டான லட்சுமிகளை தரிசித்து பலன் பெறுவதுதான்.1.ஆதி மகாலட்சுமி-பிரதமை திதி . 2.தனலட்சுமி-துவிதியை திதி,3.வீரலட்சுமி-திருதியை திதி,4.கஜலட்சுமி-சதுர்த்தி திதி,5.சந்தானலட்சுமி-பஞ்சமி திதி 6.தான்யாலட்சுமி-சஷ்டி திதி,7.விஜயலட்சுமி–சப்தமி திதி,8.வித்யாலட்சுமி-அஷ்டமி திதி, 9.சௌபாக்கியலட்சுமி-நவமி திதி,10. அமிர்தலட்சுமி-தசமி திதி,11.கீர்த்திலட்சுமி-ஏகாதசி திதி, 12.சக்திலட்சுமி–துவாதசி திதி,13.ஆரோக்கியலட்சுமி–திரியோதசி திதி,14.ஞானலட்சுமி–சதுர்தசி திதி,15.சாம்ராஜ்யலட்சுமி – பௌர்ணமி திதி,16.காருண்யலட்சுமி–அமாவாசை திதி.உங்கள் பிறந்த திதியன்று இங்கு வந்து வழிபட்டு சகல இன்பங்களையும் பெற்று மகிழ வேண்டுகிறேன்.
இக்கோவிலில் பிரதி மாதம் அமாவாசையன்று சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று.செல்வத்தை பெருக்கும் தனாகர்ஷண திலகத்தைப் பெறலாம் .அதே போல் பிரதி மாதம் பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது,முன்பதிவு அவசியம், பூஜைகள் மற்றும் அன்னதானத்திற்கும் +91 9843708575


10:25

Shared 1 year ago

577 views