🔱 Piplord - சிவனின் முதல் அவதாரம் அடையாளமான ஆன்மீக பயணம்
LORD என்பது சிவனின் முதல் அவதாரம் என்பதையே ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டு, Piplord YouTube சேனல் ஆன்மீகம், தமிழ் கலாசாரம் மற்றும் தத்துவ வாழ்க்கையின் மேன்மையை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
இங்கே நீங்கள் காணப்போகிறீர்கள்:
🌿 சிவபெருமானின் மறைமுகமான அர்த்தங்கள்
🕉️ தமிழ் புராணங்கள் மற்றும் அவற்றின் நவீன விளக்கங்கள்
📿 ஆன்மீகமான கதைச் சொல்லல்கள்
🎥 அனிமேஷன் & கலை வடிவில் ஆன்மீக கதைகள்
📚 மனதை நெகிழ வைக்கும் தத்துவக் கூறுகள் சிவன் மட்டுமல்லாது அனைத்து கடவுள்களை பற்றிய பாடல்கள், அவர்களைப் பற்றி தகவல்களையும் அறிந்து கொள்வது
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
---
🎯 எங்கள் நோக்கம்:
நம் தமிழர் மரபில் அடங்கி உள்ள ஆன்மீக அறிவையும், தெய்வீக சக்தியையும் நவீன தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
Pip Lord
🌺1000 subscribers 🌺
🙏 நன்றி 🙏
எங்கள் YouTube சேனல் இன்று 1000 subscribers அடைந்துள்ளது!
இந்தப் பயணத்தில் எங்களை ஊக்கப்படுத்தி, ஆதரித்து வந்த ஒவ்வொருவருக்கும் இதயம் கனிந்த நன்றி. ❤️
உங்களின் அன்பு, ஆதரவு தான் எங்களுக்கு புதிய வீடியோக்கள் உருவாக்கும் உற்சாகத்தையும், சக்தியையும் கொடுக்கிறது.
இன்னும் பல உள்ளடக்கங்களை உங்களுக்காக கொண்டு வர வாக்குறுதி அளிக்கிறோம். 🌸
எப்போதும் எங்களுடன் இருங்கள், உங்க ஆதரவு தான் எங்களோட வலிமை. நன்றி
🙏 ஓம் நமசிவாய 🙏
3 weeks ago | [YT] | 1
View 0 replies
Pip Lord
நல்லதே நினை நல்லதே நடக்கும்
1 month ago | [YT] | 1
View 0 replies
Pip Lord
உங்களுக்கு திருமணம் நடக்க வேண்டுமா அப்ப இந்த கோவில் போயிட்டு வாங்க கண்டிப்பா உங்களுக்கு திருமணம் நடக்கும்
திருவேற்காடு சிவன் கோவில்
1 month ago (edited) | [YT] | 10
View 0 replies
Pip Lord
கடவுள் நம் பக்கம்
இருக்கிறாரா என்பதில்
நான் அக்கறை கொள்வதில்லை
என்னுடைய
அக்கறையில் பெரும் பகுதி
கடவுளின் பக்கமே உள்ளது
கடவுள் எப்போதும் சரியானவர் 🙏🙏
1 month ago | [YT] | 12
View 0 replies