🔱 Piplord - சிவனின் முதல் அவதாரம் அடையாளமான ஆன்மீக பயணம்

LORD என்பது சிவனின் முதல் அவதாரம் என்பதையே ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டு, Piplord YouTube சேனல் ஆன்மீகம், தமிழ் கலாசாரம் மற்றும் தத்துவ வாழ்க்கையின் மேன்மையை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

இங்கே நீங்கள் காணப்போகிறீர்கள்:
🌿 சிவபெருமானின் மறைமுகமான அர்த்தங்கள்
🕉️ தமிழ் புராணங்கள் மற்றும் அவற்றின் நவீன விளக்கங்கள்
📿 ஆன்மீகமான கதைச் சொல்லல்கள்
🎥 அனிமேஷன் & கலை வடிவில் ஆன்மீக கதைகள்
📚 மனதை நெகிழ வைக்கும் தத்துவக் கூறுகள் சிவன் மட்டுமல்லாது அனைத்து கடவுள்களை பற்றிய பாடல்கள், அவர்களைப் பற்றி தகவல்களையும் அறிந்து கொள்வது

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
---

🎯 எங்கள் நோக்கம்:
நம் தமிழர் மரபில் அடங்கி உள்ள ஆன்மீக அறிவையும், தெய்வீக சக்தியையும் நவீன தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.