அதிகை சிற்பங்கள்

✨அனைவர்க்கும் வணக்கம்🙏🔥இந்து கோவில்கல் , இந்து மத தெய்வங்களின் வரலாறு, வழிபாடு மற்றும் கதைகள் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள நம்ம 🙏🔥 *அதிகை சிற்பங்கள்* 🔥🙏 You Tube சேனலை பாருங்கள், மறக்காமல் SUBSCRIBE ⬇️⬇️பண்ணுங்கள்
youtube.com/@Athigai_sirpangal?si=Gz0RsByZ6pDNe_FW


👉👉இறைவன் 🙏நம்பை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையோடு வாழ்கையை இனிதாய் எண்ணுவோம் இன்பமாய் வாழ்வோம்💯

👉👉 promotion 👇👇
Phone; 8807157948

👉👉Follow our Social Media Account
Instagram : www.instagram.com/athigai_sirpangal_?igsh=OGQ5ZDc2…

Facebook: www.facebook.com/profile.php?id=100089734486852&am…

❤️Admin : ATHIGAI SIRPANGAL TEAM

Thanks for spending your valuable time with ❤️❤️🙏🏻அதிகை சிற்பங்கள் 🙏🏻❤️❤️You Tube channel 🔥Stay tunned frnds ....keep support us💯


அதிகை சிற்பங்கள்

Thanks you support 🥹🥹🥹

2 weeks ago | [YT] | 5

அதிகை சிற்பங்கள்

திருவஹீந்திரபுரம், ஸ்ரீதேவநாத பெருமாள் & ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார், விசுவாவஸு வருட நவராத்திரி இரண்டாம் நாள் - திவ்யதம்பதிகள் சேர்த்தி சேவை 24-Sep-2025

2 weeks ago | [YT] | 24

அதிகை சிற்பங்கள்

*ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம்*

*நவராத்திரி உற்சவம்*

2-ம் நாள் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயார் திவ்ய சேவை.

2 weeks ago | [YT] | 38

அதிகை சிற்பங்கள்

திருவஹீந்திரபுரம் ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார் சுக்ரவார புறப்பாடு.தாயார் முத்தங்கிசேவை 18-Jul-2025

2 months ago | [YT] | 8

அதிகை சிற்பங்கள்

உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்

உறையூர்
ஶ்ரீகமலவல்லி நாச்சியார் பூச்சாற்று உற்சவம் 2025
உள்கோடை ,
ஏழாம் நாள் மாலை
சிறப்பு படங்கள்

4 months ago | [YT] | 10

அதிகை சிற்பங்கள்

உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்

உறையூர்
ஶ்ரீகமலவல்லி நாச்சியார் பூச்சாற்று உற்சவம் 2025
உள்கோடை ,
ஆறாம் நாள் மாலை
சிறப்பு படங்கள்

4 months ago | [YT] | 10

அதிகை சிற்பங்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 26.05.2025 வைகாசி அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் மஹா அபிஷேகம் மற்றும் மஹா அலங்காரம்

4 months ago | [YT] | 7

அதிகை சிற்பங்கள்

Happy pongal 🥰🙏🎉

8 months ago | [YT] | 16

அதிகை சிற்பங்கள்

நம்பி ஆரூரா் சுந்தரமூா்த்தி சுவாமிகள் அவதார தலமான திருநாவலூா் ஸ்ரீ மனோன்மணிஅம்பிகா சமேத ஸ்ரீ பக்தஜனேஸ்வரா் திருக்கோயில் மகாகும்பாபிஷேக பெருவிழாவில்
நான்காம் கால யாகபூஜை தாிசனம்.

தன்மையி னாலடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் எண்பதோா் வாழ்வுதந்தாா்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப் போகம்புணா்ந்த
நன்மையி னாா்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.

சுந்தரமூா்த்தி சுவாமிகள்.

திருச்சிற்றம்பலம்.

பண்ருட்டி இருந்து சுமாா் 20 km தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
21/11/2024 காலை 7.30 மணிக்கு மகாகும்பாபிஷேகம்

10 months ago | [YT] | 25