அதிகை சிற்பங்கள்

நம்பி ஆரூரா் சுந்தரமூா்த்தி சுவாமிகள் அவதார தலமான திருநாவலூா் ஸ்ரீ மனோன்மணிஅம்பிகா சமேத ஸ்ரீ பக்தஜனேஸ்வரா் திருக்கோயில் மகாகும்பாபிஷேக பெருவிழாவில்
நான்காம் கால யாகபூஜை தாிசனம்.

தன்மையி னாலடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் எண்பதோா் வாழ்வுதந்தாா்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப் போகம்புணா்ந்த
நன்மையி னாா்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.

சுந்தரமூா்த்தி சுவாமிகள்.

திருச்சிற்றம்பலம்.

பண்ருட்டி இருந்து சுமாா் 20 km தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
21/11/2024 காலை 7.30 மணிக்கு மகாகும்பாபிஷேகம்

10 months ago | [YT] | 25