HELLO FRIENDS!
Welcome to my channel.
I am from Tamil Nadu, India.
Kindly Hope my channel and subscribe.
Like my post and share.
Thank you all.


Thiruvalluvan S

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!

4 hours ago | [YT] | 50

Thiruvalluvan S

12. ஓம் ஸ்ரீ பரமாக்ஷராயை நம:
( ஓம். அழியாத உன்னதமானவருக்கு வணக்கம் )

13. ஓம் ஸ்ரீ அசிந்த்யாயை நம:
( ஓம். நினைத்துப் பார்க்க முடியாதவருக்கு வணக்கம் )

14. ஓம் ஸ்ரீ கேவலாயை நம:
(ஓம். முழுமையானவருக்கு வணக்கம் )

15. ஓம் ஸ்ரீ அனந்த்யாயை நம:
( ஓம். முடிவில்லாதவருக்கு வணக்கம் )

16. ஓம் ஸ்ரீ சிவத்மனே நம:
( ஓம். சிவனின் ஆன்மாவுக்கு வணக்கம் )

8 hours ago | [YT] | 188

Thiruvalluvan S

8. ஓம் ஸ்ரீ சாந்தாயை நம:
( ஓம். ஸ்ரீ அமைதியான அன்னைக்கு வணக்கம் )

9. ஓம் ஸ்ரீ மகேஷ்வர்யை நம:
(ஓம். ஸ்ரீ மகா தேவிக்கு வணக்கம் )

10. ஓம் ஸ்ரீ நித்யாயை நம:
( ஓம். நித்தியமானவருக்கு வணக்கம் )
11. ஓம் ஸ்ரீ சாஷ்வத்யை நம:
( ஓம். நிரந்தரமானவருக்கு வணக்கம் )

1 day ago | [YT] | 474

Thiruvalluvan S

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்ல கலங்குமே!

1 day ago | [YT] | 251

Thiruvalluvan S

3. ஓம் ஸ்ரீ பரமாயை நம:
( ஓம். உன்னதமானவருக்கு வணக்கம் )
4. ஓம் ஸ்ரீ சக்தியை நம:
( ஓம். சக்தி அன்னைக்கு வணக்கம் )
5. ஓம் ஸ்ரீ அனந்தாயை நம:
( ஓம். எல்லையற்ற அன்னைக்கு வணக்கம் )
6. ஓம் நிஷ்கலாயை நம:
( ஓம். குறையற்ற அன்னைக்கு வணக்கம் )
7. ஓம் அமலாயை நம:
( ஓம். மாசற்ற அன்னைக்கு வணக்கம் )

2 days ago | [YT] | 299

Thiruvalluvan S

அழகெல்லாம் முருகனே!
அருளெல்லாம் முருகனே!

3 days ago | [YT] | 319

Thiruvalluvan S

2. ஓம் ஸ்ரீ உமாயை நம:
( அன்னை உமாவுக்கு வணக்கங்கள் )

3 days ago | [YT] | 247

Thiruvalluvan S

அன்னைக்கு ஆயிரம் வணக்கங்கள் கூற அந்த ஆனைமுகனும் ஆறுமுகமுனும் அருள் புரியட்டும்.

1. ஓம் சிவாயை நம:
( மங்களகரமானவருக்கு வணக்கங்கள் )

4 days ago | [YT] | 518

Thiruvalluvan S

ஓம் குமார பதயே நமோ நம:
( ஓம். குமாரனாகிய பிரானுக்கு வணக்கம் )

ஸ்ரீ குமாரஸ்த்தவம் நிறைவு பெற்றது.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

4 days ago | [YT] | 523

Thiruvalluvan S

ஓம் அமார பதயே நமோ நம: ( ஓம். மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம் )

5 days ago | [YT] | 318