Thiruvalluvan S

8. ஓம் ஸ்ரீ சாந்தாயை நம:
( ஓம். ஸ்ரீ அமைதியான அன்னைக்கு வணக்கம் )

9. ஓம் ஸ்ரீ மகேஷ்வர்யை நம:
(ஓம். ஸ்ரீ மகா தேவிக்கு வணக்கம் )

10. ஓம் ஸ்ரீ நித்யாயை நம:
( ஓம். நித்தியமானவருக்கு வணக்கம் )
11. ஓம் ஸ்ரீ சாஷ்வத்யை நம:
( ஓம். நிரந்தரமானவருக்கு வணக்கம் )

1 day ago | [YT] | 551