எளிதில் விரைவில் அனைவராலும் செய்து ருசிக்க கூடிய சைவ உணவு வகைகள் எளிதில் புரியும் வகையில் பதிவுகளாக போடப்படுகின்றன.
மருந்தே உணவாக உட்கொள்ளப்படும் இக்காலத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய சத்தான உணவுகளை பசுமை மாறாமல் திரும்பவும் உணவை மருந்தாக்கும் சமையலை காணொளி பதிவுகளாக்கி வருகின்றோம்.
பாரம்பரிய உணவுகள் மட்டுமல்லாமல் இன்றைய சூழலுக்கு ஏற்ப சத்தான உணவுகளை இனி வரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மேன்மேலும் இதுபோன்ற சிறந்த உணவு வகைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல, சொல்ல ஆதரவு தருவீர்கள் என நம்புகிறோம்.
Recipes, Gardening, Temple Vlogs, Useful Unboxing and much more...
புதிய அப்டேட்களை பார்க்க தவறாதீர்கள்..
நன்றி!!! வணக்கம்.
பார்த்து பயன்பெறுங்கள்.
சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் பண்ணிட்டு மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Healthy Way of Vegetarian Cooking Updates, Useful Tips, Informations much more waiting. Don't miss it. For your notifications Subscribe & Hit on Bell.
Support and Subscribe our Channel.
SS Saiva Virunthu
இறைவழி தேடும் அன்பர்களே!
நமது @SSIraivazhiThedal & @SSSaivaVirunthu சேனலில் புத்தம் புதிய வீடியோ
👉▶️ https://youtu.be/ooxrFEkbfoE
எதை பற்றி தெரியுமா?
#Subscribers #UnivarsalPower #LawofAttraction #TamilMotivation
#NewPost #LatestVideo
பிரபஞ்சத்திடம் பேச முடியுமா? இது ஒரு ஆழமான கேள்வி மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ரகசியம்! நீங்கள் நினைத்ததை, ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், பிரபஞ்சத்தின் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்த வீடியோவில், ஈர்ப்பு விதியை (Law of Attraction) பயன்படுத்துவது எப்படி, மற்றும் உங்கள் உள்மன சக்தி (Subconscious Mind) பிரபஞ்சத்துடன் எப்படி நேரடியாகப் பேசுகிறது என்பதை மிக எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆழமான ஆன்மீக ரகசியங்களை எளிமையாகத் தெரிந்துகொள்ள நமது சேனலை Subscribe செய்து, Bell பட்டனை அழுத்தவும்!
19 hours ago (edited) | [YT] | 1
View 0 replies
SS Saiva Virunthu
இறைவழி தேடும் அன்பர்களே!
நமது @SSIraivazhiThedal & @SSSaivaVirunthu சேனலில் புத்தம் புதிய வீடியோ
எதை பற்றி தெரியுமா?
#Subscribers #UnivarsalPower #LawofAttraction #TamilMotivation
#NewPost #LatestVideo
பிரபஞ்சத்திடம் பேச முடியுமா? இது ஒரு ஆழமான கேள்வி மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ரகசியம்! நீங்கள் நினைத்ததை, ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், பிரபஞ்சத்தின் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்த வீடியோவில், ஈர்ப்பு விதியை (Law of Attraction) பயன்படுத்துவது எப்படி, மற்றும் உங்கள் உள்மன சக்தி (Subconscious Mind) பிரபஞ்சத்துடன் எப்படி நேரடியாகப் பேசுகிறது என்பதை மிக எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆழமான ஆன்மீக ரகசியங்களை எளிமையாகத் தெரிந்துகொள்ள நமது சேனலை Subscribe செய்து, Bell பட்டனை அழுத்தவும்!
1 day ago | [YT] | 0
View 0 replies
SS Saiva Virunthu
இறைவழி தேடும் அன்பர்களே!
#NewVideo #LatestPost
நமது @SSIraivazhiThedal சேனலில்,
https://youtu.be/SPRTDGwKtAU?si=lvHCP...
நாம் ஒவ்வொருவரிடமும் பிரபஞ்சத்தின் சக்தி ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வடிவமைக்கின்றன? ஈர்ப்பு விதி (Law of Attraction) என்றால் என்ன? இந்த வீடியோவில், பிரபஞ்ச சக்திக்கும் நமக்கும் உள்ள ஆழமான தொடர்பு பற்றியும், அந்த சக்தியை எப்படிப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவது பற்றியும் எளிமையாக, ஆனால் ஆழமாகப் பார்க்கப் போகிறோம்.
இதை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். உங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்ற இந்த வீடியோவை இறுதிவரைப் பாருங்கள்.
எங்களுடன் இணைய:
லைக் (Like) செய்து ஆதரவு தாருங்கள்!
சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து மேலும் பல ஆன்மீக மற்றும் வாழ்வியல் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்!
இந்த வீடியோவைப் பற்றிய கருத்துகளை கமென்ட் (Comment) செய்யுங்கள்!
#பிரபஞ்சசக்தி #ஈர்ப்புவிதி #மனஅமைதி #நேர்மறைசிந்தனை #வாழ்க்கைவெற்றி #தமிழ்மோட்டிவேஷன் #Sஅறைவழிதேடல் #UniversePower #LawOfAttraction
2 months ago (edited) | [YT] | 2
View 0 replies
SS Saiva Virunthu
இறைவழி தேடும் அன்பர்களே!
@SSSaivaVirunthu
செல்வத்தை ஈர்க்கும் விதியாய்,
உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் 3 தெய்வீக ரகசியங்கள்! பணம் இருந்தும் ஏனோ நிம்மதி இல்லையா? உண்மையான செல்வம் என்பது வெறும் பணம் அல்ல! இந்த வீடியோவில், உங்கள் வாழ்க்கையில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் பெருக்குவதற்கான 3 சக்திவாய்ந்த ரகசியங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறோம். நன்றியுணர்வுப் பயிற்சி, உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிதல், மற்றும் தாராள மனப்பான்மையின் ஆற்றல் ஆகியவை உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றும். செல்வம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான வழியைத் தமிழில் கண்டறியுங்கள்!
நமது @SSIRAIVAZHITHEDAL சேனலில்,
இன்று இரவு 7 மணிக்கு #Premiere முதல் காட்சியில்,
பார்த்து பயன்பெற அன்போடு இணைந்திருங்கள்...
#NewPost #Latest #NewVideo ##SpiritualSecrets #Prosperity #மனநிம்மதி #மனஅமைதி #Viewers #Subscribers
2 months ago | [YT] | 3
View 0 replies
SS Saiva Virunthu
வணக்கம் உறவுகளே!
நமது @SSSaivaVirunthu சேனலில்,
இந்த கோடைக்கால ஸ்பெஷல் மாம்பழ பேடா ரெசிபியை உங்க வீட்லயே சுலபமா செய்யுங்க! 🥭✨ கிச்சனில் இருந்து நேரலையாக, பாரம்பரிய சுவையுடன் கூடிய இந்த ஹோம்மேட் மாம்பழ பேடா எப்படி தயாரிக்கணும்னு பாருங்க. பழுத்த மாம்பழங்களை வச்சு, இயற்கையான இனிப்புடன், எந்தவித செயற்கை நிறமூட்டிகளும் இல்லாம இந்த சுவையான ஸ்வீட் செய்யலாம். மிக்ஸியில் கூழாக்கி, அடுப்பில் கிளறி, வெயிலில் காயவைத்து எடுக்கற இந்த முறை, உங்க வேலை பளுவை குறைக்கும். மாம்பழ சீசன் முடிவதற்குள் இந்த எளிமையான செய்முறையை தவறவிடாதீங்க! தேங்காய்ப்பால் பேடா, ஃப்ரூட் பேடா பிரியர்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த இந்த ஹெல்தி ஸ்நாக் ரெசிபியை இப்போதே பார்க்கவும்!
#FoodVlog #MangoRecipe #Fooddie #SouthIndianFood #RipedMango #NewPost #LatestVideo #NewVideo
3 months ago | [YT] | 3
View 0 replies
SS Saiva Virunthu
வணக்கம் உறவுகளே!
#NewPost #CurdRice #தயிர்சாதம் #CoolestHealthyFoods
@SSSaivaVirunthu
இந்த கோடைக்கு ஒரு சூப்பரான, குளிர்ச்சியான, ஆரோக்கியமான சமையல் தேடுகிறீர்களா? அப்போ இந்த மாதுளை தயிர் சாதம் உங்களுக்குதான்! வழக்கமான தயிர் சாதத்தில் ஒரு ட்விஸ்ட்டுடன், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் பார்ப்போம்.
உங்கள் மதிய உணவு, இரவு உணவு அல்லது ஒரு லேசான சிற்றுண்டிக்கு இந்த ஹெல்தி மாதுளை தயிர் சாதம் சரியான தேர்வு. இதைச் செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!
4 months ago | [YT] | 3
View 0 replies
SS Saiva Virunthu
வணக்கம் உறவுகளே!
இன்னும் ஒரு மணி நேரம் தான் தூங்க இருக்கு, ஆனா வயிறு பசிக்குதே... எதை சாப்பிட்டா நல்லா இருக்கும்னு யோசிக்கிறீங்களா?
வயிறுக்கும் நல்லதா, உடம்புக்கும் சத்தானதா, ஈஸியா ஜீரணமாகும் நம்ம தமிழ்நாட்டு உணவுகள் இதோ!
நமது @SSSaivaVirunthu சேனலில் புத்தம் புதிய வீடியோ #NewVideo #Latest #DinnerRecipes #LightDinnerIdeas
#EasyDinnerRecipes #HealthyIndianDinner
#SouthIndianDinner #DigestiveHealth #இரவுநேரஉணவுகள்
https://youtu.be/Yqc_DvIgdbk
#Support #Subscribe #Subscribers
4 months ago | [YT] | 1
View 0 replies
SS Saiva Virunthu
புது போன் வாங்க போறீங்களா? இந்த வீடியோவ பார்க்காம வாங்காதீங்க! 🛑 பட்ஜெட், Specs, Camera, Battery, ஆஃபர்கள், ஆன்லைன் vs கடைகள் - எல்லாத்தையும் ஒரே வீடியோல! 🤩 உங்க ஸ்மார்ட்போன் ஷாப்பிங்க சூப்பரா மாத்துங்க! #NewMobile #PhoneBuying #TechGuide #Tamil #SmartBuy
Buying a new phone? Don't buy it without watching this video! 🛑 Budget, Specs, Camera, Battery, Offers, Online vs. Stores - everything in one video! 🤩 Make your smartphone shopping experience awesome!
New Video Premiered @ 12:00 PM @SSSaivaVirunthu
4 months ago | [YT] | 1
View 0 replies
SS Saiva Virunthu
அன்பான உறவுகளே!
நமது @SSSaivaVirunthu சேனலில், பாரம்பரிய உணவு Vs இந்த கால உணவு? எது Best? ஆரோக்கியத்திற்கான போட்டி!
உங்கள் உடலின் நல்வாழ்க்கைய தீர்மானிக்கும் உணவு முறை..
#Subscribe #Watch #TraditionalFoodVsModernFood #SSSaivaVirunthu
5 months ago | [YT] | 3
View 0 replies
SS Saiva Virunthu
வரும் மார்ச் 9, அருள்மிகு பவளக்கொடி அம்பிகா ஸமேத அருள்மிகு ஆபத் சகாயேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் #கும்பகோணம் #Kumbakonamnews #TempleFestival #Viral #Trending #Aduthurai #AbathsagayeswararTemple
7 months ago | [YT] | 4
View 0 replies
Load more