SS Saiva Virunthu

வணக்கம் உறவுகளே!
#NewPost #CurdRice #தயிர்சாதம் #CoolestHealthyFoods
‪@SSSaivaVirunthu‬
இந்த கோடைக்கு ஒரு சூப்பரான, குளிர்ச்சியான, ஆரோக்கியமான சமையல் தேடுகிறீர்களா? அப்போ இந்த மாதுளை தயிர் சாதம் உங்களுக்குதான்! வழக்கமான தயிர் சாதத்தில் ஒரு ட்விஸ்ட்டுடன், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் பார்ப்போம்.

உங்கள் மதிய உணவு, இரவு உணவு அல்லது ஒரு லேசான சிற்றுண்டிக்கு இந்த ஹெல்தி மாதுளை தயிர் சாதம் சரியான தேர்வு. இதைச் செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

4 months ago | [YT] | 3