Vendummaattram / வேண்டும்மாற்றம்

#வேண்டும்மாற்றம்
#vendummaattram

மாற்றம் ஒன்றே மாறாதது!!!
மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்...
இயற்கை நமக்கு அளித்த அளப்பரிய கொடைத்தொழில் - விவசாயம்...
இன்றைய நவீன காலத்தில் விவசாயம் சார்ந்த விஷயங்களில் அதீத மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இக் காணொளி வாயிலாக, விவசாயம் சம்பந்தப்பட்ட மாற்றம் தரும் ஏற்றங்கள் பற்றிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வோம்.

Subscribe #vendummaattram
Share #vendummaattram


Vendummaattram / வேண்டும்மாற்றம்

*இன்றியமையாத சிந்தனை*

விவசாயிகள் இன்றளவில் பின்பற்றும் மிகவும் முக்கியமான ஒரு விஷயம்

*செயல்திறன் கூடிய அறிவாற்றல்*

1 year ago | [YT] | 7

Vendummaattram / வேண்டும்மாற்றம்

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் மற்றும் தேவைகள் இருந்தால், அழைக்கவும்
9843988811

Telegram link for contact

t.me/+itiEbEEwApJmNGVl

1 year ago | [YT] | 1

Vendummaattram / வேண்டும்மாற்றம்

இந்த மூன்று காணொளியில் உங்களுக்கு மேலும் தகவல்கள் எதற்கு வேண்டும்?

1 year ago | [YT] | 4

Vendummaattram / வேண்டும்மாற்றம்

ஆடி பட்டத்தில் எந்த பயிர் சாகுபடி செய்ய அதிகம் விரும்புவீர்கள்?

2 years ago | [YT] | 2

Vendummaattram / வேண்டும்மாற்றம்

விவசாயத்திற்கு இன்றியமையாத இடுபொருட்கள் மற்றும் உரங்களை எவ்வகையில் தேர்ந்தெடுப்பீர்கள்?

2 years ago | [YT] | 3